TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


செவ்வாய்க் கிரகத்தில் இருந்து வந்த ரஷ்ய சிறுவன் போரிஸ்கோ

3 posters

Go down

செவ்வாய்க் கிரகத்தில் இருந்து வந்த ரஷ்ய சிறுவன் போரிஸ்கோ Empty செவ்வாய்க் கிரகத்தில் இருந்து வந்த ரஷ்ய சிறுவன் போரிஸ்கோ

Post by sakthy Thu Oct 11, 2012 1:05 am

போரிஸ்கா என அழைக்கப்படும் Boris Kipriyanovich.,ரஷ்ய நாட்டில் Zhirinovsk, Volgograd ஐ சேர்ந்த

இவர் 1996 ஜன்.11 ல் பிறந்தார்.அவர் பிறந்த இடத்திற்கு அருகே உள்ள Medvedetskaya Gryada என்ற மலைப் பகுதிக்கு அடிக்கடி சென்று வந்ததை தொடர்ந்து பெற்றோர் அவர் செய்கைக்காக கவலைப்பட்ட போது இது நடந்தது. அவருக்கு வயது நான்காக இருக்கும் போது செவ்வாய் கிரகம் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

அதைத் தொடர்ந்து அவர் பற்றி மருத்துவர்கள் சகிதம் ஆராய்ந்த போது,அவர் தான் செவ்வாய்க் கிரகத்தில் இருந்து இங்கு வந்ததாகவும்,அங்குள்ள நிலை பற்றி சொல்லி விபரித்ததாகவும், கூறுகின்றனர். இதைப் தொடர்ந்து ரஷ்ய பத்திரிகை பிராவ்டா செய்தியை வெளியிட்டது.அதைக் கண்ட அமெரிக்காவை சேர்ந்த, ப்ரொஜெக்ட் கமெலொன்(Project Camelon) நேரடியாக சென்று பேட்டி கண்டு வெளியிட்டது.இவை யூ டியூப்பில் வந்துள்ளது.

அவர் சொன்ன சில தகவல்களை இங்கு தருகிறேன்.போரிஸ்கா இரண்டு வயதில் இருக்கும் போதே செவ்வாயில் இருந்து வந்தேன் என்று கூறியதாகவும்,தங்களுக்கு அது அன்று புரியவில்லை எனவும் அவருடைய தாயார் நேர்முகத்தில் கூறி இருந்தார். தான் அங்கு வாழ்ந்த போது ஒரு பெரிய அழிவு நடந்ததாகவும்,செவ்வாய் மக்கள் அனைவரும் நிலத்திற்கு அடியே உள்ள இடங்களில் வாழ்ந்ததாகவும் தெரிவிக்கிறார்.

இது தான் மிக ஆச்சரியமான செய்தி.
அவர் அந்த நேர்காணலில் தான் ஆராச்சி செய்வதற்காக பூமிக்கு வந்ததாகவும்,அப்போது லெமூரியா கண்டமாக இருந்ததாகவும்,அங்கே லெமூரிய மக்கள் இருந்ததாகவும் கூறி இருக்கிறார். அந்த சிறுவனுக்கு லெமூரிய கண்டம் பற்றி எப்படி தெரிந்தது என்றும் அது பற்றி தங்களுக்கே தெரியாது என்றும் பேட்டி கண்டவர் தெரிவித்தார்.அந்த லெமூரியா திடீரென வெடித்ததாகவும்,பல நகரங்கள் தண்ணீருக்குள் போயின என்றும்,தான் செவ்வாய் கிரக கப்பலில் இருந்து பார்த்ததாகவும் கூறினார்.
(The boy also says that, he used to fly to Earth for research purposes when he was a Martian. Moreover, he piloted a spaceship himself. It took place in the time of the Lemurian civilization. He speaks about the fall of Lemuria as if it occurred yesterday. He says that Lemurians died because they ceased to develop themselves spiritually and broke the unity of their planet. )

இந்த லெமூரியர்கள் 70.000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார்கள் என்றும்,அவர்கள் 9 மீற்றர் வரை உயரமுடையவர்கள் என்றும் கூறினார்.
(He spent a long time looking through the sketches of Lemurians, pictures of Tibetan pagodas, and then he told his parents of Lemurians and their culture for several hours non-stop. As he was talking, his mother noticed that Lemurians lived 70,000 years ago and they were nine meters tall… )

2009 லும் 2013 லும் மிகப் பெரிய அழிவு இந்த உலகில் நடக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.(The boy says that the displacement of Earth’s poles will cause two catastrophes: in 2009 and 2013. Only a few people will survive, he said.) 2009 ல் நடந்த ஈழத் தமிழர் படுகொலையா?

செவ்வாயில் யுத்தம் நடந்ததாகவும்,பலர் இறந்து விட்டதாகவும், குறைந்த அளவினரே இப்போது நிலத்திற்கு அடியில் வாழ்வதாகவும் கூறிய அவர்,செவ்வாய் கிரகத்தவர்கள் கார்பன் டை ஆக்சையிட்டையே சுவாசிக்கிறார்கள் என்றார்.(Yes, there is, but the planet lost its atmosphere many years ago as a result of a global catastrophe. But Martian people still live there under the ground. They breath carbonic gas.)ஒரு

பெரிய திறமைசாலி போல் பேசியதாகவும்,UFO பற்றி அறிவியல் பூர்வமாக பலவற்றைக் கூறியதாகவும் கூறுகிறார்கள்.
(He talks about that like an expert, draws UFOs on slates and explains the way they work. Here is one of his stories: “It has six layers. The upper layer of solid metal accounts for 25 percent, the second layer of rubber – 30 percent, the third layer of metal – 30 percent, and the last layer with magnetic properties – 4 percent. If we give energy to the magnetic layer, spaceships will be able to fly across the Universe.”)

How do they look those Martian people?
செவ்வாய் கிரக வாசிகள் 7 மீ.மேல் உயரமானவர்கள்(Oh they are very tall, taller than seven meters. They possess incredible qualities.)

இந்தப் பேட்டி 2006,2008 ல் பதிவு செய்யப்பட்டு,தற்போதும் தொடர்ந்து ஆய்வுகளை நடத்துகின்றனர்.ஆனாலும் இப்போது பலவற்றை மறந்து விட்டதாகவும்,அதிகம் பேசுவதில்லை என்றும் கூறுகின்றனர்.

இவை உண்மையா,இல்லை பொய்யானவையா என்பது தெரியவில்லை.எதையும் ஆதாரங்கள் இல்லாது ஏற்றுக் கொள்வதோ அல்லது இல்லையென்று மறுப்பதோ தவறு என்பதால் கிடைத்த செய்தியை மட்டுமே இங்கே தந்துள்ளேன்.மேலதிக விபரங்கள் யூ டியூப்பில் மூன்று மணி நேர வீடியோவைப் பார்க்கலாம்.

சக்தி.
ஆதாரம்.....பிராவ்டா,Project Camelot,Project Avalon
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

செவ்வாய்க் கிரகத்தில் இருந்து வந்த ரஷ்ய சிறுவன் போரிஸ்கோ Empty Re: செவ்வாய்க் கிரகத்தில் இருந்து வந்த ரஷ்ய சிறுவன் போரிஸ்கோ

Post by மாலதி Thu Oct 11, 2012 8:23 am

youtube லிங்க் கொடுங்க சக்தி ..... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

செவ்வாய்க் கிரகத்தில் இருந்து வந்த ரஷ்ய சிறுவன் போரிஸ்கோ Empty Re: செவ்வாய்க் கிரகத்தில் இருந்து வந்த ரஷ்ய சிறுவன் போரிஸ்கோ

Post by sakthy Thu Oct 11, 2012 3:48 pm

[You must be registered and logged in to see this link.]
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

செவ்வாய்க் கிரகத்தில் இருந்து வந்த ரஷ்ய சிறுவன் போரிஸ்கோ Empty Re: செவ்வாய்க் கிரகத்தில் இருந்து வந்த ரஷ்ய சிறுவன் போரிஸ்கோ

Post by அருள் Thu Oct 11, 2012 3:57 pm

அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

செவ்வாய்க் கிரகத்தில் இருந்து வந்த ரஷ்ய சிறுவன் போரிஸ்கோ Empty Re: செவ்வாய்க் கிரகத்தில் இருந்து வந்த ரஷ்ய சிறுவன் போரிஸ்கோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» செவ்வாய்க் கிரகத்தில் மகாத்மா காந்தி!
» செவ்வாய்க் கிரகத்தில் நீரோடையை கண்டுபிடித்தது கியூரியாசிட்டி விண்கலம்!
» செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் ஆவியானது ஏன் ஆய்வு செய்யும் மங்கள்யான்
» பிறந்தநாள் கொண்டாடிய 8 வயது சிறுவன் சாவு: போதை பார்ட்டியால் வந்த வினை ...
» கருணாநிதிக்கு, சோனியாவிடம் இருந்து வந்த கடிதம்! ராஜபக்ஷே வரும் நேரத்தில்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum