Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பி.ஆர்.பி.க்கு 24 ஆயிரம் ஏக்கர்; துரை தயாநிதிக்கு 1,800 ஏக்கர் சொத்து!
Page 1 of 1
பி.ஆர்.பி.க்கு 24 ஆயிரம் ஏக்கர்; துரை தயாநிதிக்கு 1,800 ஏக்கர் சொத்து!
பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன அதிபர்
பி.ஆர்.பழனிச்சாமிக்கு மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏறத்தாழ 24
ஆயிரம் ஏக்கர் சொத்து இருப்பது தெரியவந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள்
தெரிவித்தனர்.
மேலும், இதர கிரானைட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு 12 ஆயிரம் ஏக்கர்
சொத்துகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பான பல முக்கிய
ஆவணங்கள் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிரானைட் முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட
பி.ஆர்.பழனிசாமி மீது இதுவரை 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசின்
விதிமுறையை மீறி கிரானைட் வெட்டி எடுத்தது, கிரானைட் கற்களை அரசு கண்மாய்,
கால்வாய்களில் அடுக்கி வைத்து நீர்நிலைகளை அழித்தது, நிலங்களை மிரட்டி
வாங்கியது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் பி.ஆர்.பழனிச்சாமி
மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
கிரானைட் மூலம் கிடைத்த வருவாயில் பி.ஆர்.பழனிச்சாமி மதுரை, தேனி
மட்டுமன்றி, பல மாவட்டங்களில் விவசாய நிலம் மற்றும் வீட்டுமனை உள்ளிட்டவை
வாங்கியிருப்பது தெரியவந்தது.
பி.ஆர்.பி. நிறுவனம் பெயரிலும், அவரது குடும்பத்தினர் பெயரிலும் மதுரை,
தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், கோவை, நாமக்கல்,
சேலம், கருர், புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 24 ஆயிரம்
ஏக்கர் சொத்துகள் வாங்கப்பட்டிருப்பதாகவும் காவல் துறை அதிகாரிகள்
கூறுகின்றனர்.
இதில் தேனியில் மட்டும் சுமார் 700 ஏக்கருக்கும் மேலாக விவசாய நிலம்
வாங்கப்பட்டு, அதில் கரும்பு, தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளதும்
தெரியவந்துள்ளது. அந்த நிலங்களில் பெரும்பாலானவை பி.ஆர். பழனிச்சாமி
பெயரில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
பி.ஆர்.பி. நிறுவனப் பெயரிலும், தனது பெயரிலும், தனது மகன், மகள்,
சகோதரிகளின் பிள்ளைகள் என 15-க்கும் மேற்பட்டோர் பெயரிலும் சொத்துகள்
வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அவரது சொத்துகளுக்குரிய சுமார் 6 ஆயிரம்
ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
துரை தயாநிதிக்கு 1,800 ஏக்கர்: ஒலிம்பஸ் நிறுவனத்துக்கு 160 ஏக்கர்
சொத்துகளும், அதில் பங்குதாரராக இருந்த மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின்
மகன் துரைதயாநிதி பெயரில் 1800 ஏக்கர் சொத்துகள் இருப்பதற்கான ஆவணங்களைக்
கைப்பற்றி ஆய்வுக்கு உள்படுத்தியிருப்பதாகவும் போலீஸ் உயரதிகாரிகள்
கூறுகின்றனர்.
மேலும், பி.எஸ். கிரானைட் நிறுவனத்துக்கு 6 ஆயிரம் ஏக்கர், மதுரா
கிரானைட் நிறுவனத்துக்கு 3,060 ஏக்கர், சிந்து கிரானைட் நிறுவனத்துக்கு 800
ஏக்கர் சொத்துகளுக்குரிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் அவை ஆய்வுக்கு
உள்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பி.ஆர்.பி. நிறுவனத்தைத் தவிர்த்த மற்ற நிறுவனங்களின் சொத்து சுமார்
12,035 ஏக்கர் என்றும் தனிப்படைப் பிரிவு போலீஸார்
கூறுகின்றனர்.இதுகுறித்து மதுரை ஊரக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
வே.பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, கிரானைட் முறைகேடு தொடர்பாக பல்வேறு
ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களது சொத்து
ஆவணங்களும் அடக்கம். அவை பரிசீலிக்கப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை
எடுக்கப்படுகிறது என்றார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» ஜெகன்மோகன் ரெட்டிக்கு 365 கோடி ரூபாய் சொத்து : சொத்து பட்டியலில் மலைக்க வைக்கும் பகீர் தகவல்
» 2 ஜி: பிரதமர், தயாநிதிக்கு எதிரான புகார்!
» செம்மரக்கடத்தில் கைதான சென்னை சப்–இன்ஸ்பெக்டருக்கு ரூ.10 ஆயிரம் கோடி சொத்து
» பெண் எஸ்.ஐ.,க்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுத்தனுப்பிய எஸ்.பி.,
» ரூ.90 ஆயிரம் கூகுள் கிளாஸ்-க்கு இணையாக ரூ.4500 விலையில் கேரள இளைஞரின் புதிய உருவாக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum