Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நீங்க அழகா சிவப்பா,மா நிறமா இல்லை வெள்ளையா,இளமையா 18 வயசா இருக்கணுமா? இதோ வழி...........
2 posters
Page 1 of 1

நம் பழைய முறை, மஞ்சல் குழிப்பு தாங்க.ஈரோட்டிற்குப் போங்க.வாங்குங்க,குழியுங்க.அத்துடன் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டில் ஈரோட்டில் நடந்து வரும் புத்தக கண்காட்சியையும் மறந்திடாதீங்க.நம்மை வட நாட்டவன் வெள்ளையை வைத்து ஆண்டு கொண்டிருக்கிறான்.நடிப்புக்கு குஸ்பு அக்கா போல் கூட்டி வாங்கேங்கிறான்.குட்டி குஸ்பு புதிசா வந்திட்டாங்க. நம்க்கு ரோசமே இல்லை. என்ன சொன்னாலும் தாங்குறோமே.ஏன்? நம்ம நிறமே இதுதாங்க.இதை ஏன் மாத்தணும்?தமிழன் எல்லாவற்றிலும் சாதிக்கிறான்.ஆனாலும் இந்த நிறம் என்றதும் நான் வெள்ளையாக மாட்டேனா என்று ஏங்குகிறான்.ஆனா முடியலயே,என்ன பண்ண?
இருந்தாலும் இப்போ வந்த முறை வேறு.பணத்தை அள்ளி வீசி வாங்கிறான்.சருமத்தைக் கெடுத்துக்கிறான்.பணம் போகுது ஆனா நிறமோ வருகுதில்ல என்கிறான். இருந்தாலும் கண்ணை மூடிட்டு முயற்சி பண்ணிறான். அதையும் சொல்லித் தான் ஆகணும். ஆனா நீங்க கேட்கவா போறீங்க. ஆரியன் ஏதோ மந்திரம் கல்யாணத்தில சொல்லிறான்,பனியை லிங்கம் என்கிறான். ரோசமே வரமாட்டேங்குதே.சரி இருந்தாலும் வாங்க பழகலாம்.
ஒரு அழகு நிலையப் பெண் சொல்கிறார். சருமத்தை வெள்ளை ஆக்குகிறேன் என்று விளம்பரப் படுத்துகிறார்கள். வெட்கம் ரோசம் இல்லாம பணத்தைக் கொட்டி வாங்கிறார்களே,வேதனையா இருக்கு.வேதனை அவருக்கு மட்டுமல்ல,அனைத்து தமிழர்களுக்கும் தான். ஏன் தான் ஏமாறுகிறார்களோ?
தமிழர்கள் இந்தியர்களிடம் இந்த கறுப்பு என்ற தழ்வுமனப்பான்மை இருக்கும் வரை, நாம் விளம்பரப் படுத்தி பணம் சம்பாதிக்க முடியும் என்று வியாபார தந்திரத்தை, எமாமி,அக்ஸ்,அல்டா டெக் போன்ற இந்த சமூக விரோதிகள் செயல்படுத்துகிறார்கள் .எமாமி இயக்குனர் இப்பொ என்ன சொல்கிறார். நிறம் மாறாது,சூரிய ஒளியில் இருந்து காப்பாற்றி கொஞ்சம் பள பளப்பாக வைத்திருக்கும். ஏன் விளம்பரம் செய்யும் போது சொல்லவில்லை? அவர்களை விடுங்க, நமக்கெங்கே போச்சு புத்தி?
18 again gel விளம்பரம் பார்த்தீர்களா? என்ன கொடுமை சார் இது?தான் 18 வயதாகி விட்டதாக ஒரு பெண் துள்ளிக் குதிக்கிறாள். இந்த விளம்பரத்தை வெளியிட்ட கறி நேசன் நிறுவன நாகேஸ் பன்னஸ்வாமி, இது பெண்களின் உடல் தேவையை பூர்த்தி செய்வதுடன், ஒரு பெண்ணின் தன்னம்பிக்கையை வளர்க்கிறது, நோய் தொற்றுக்களை தடுக்கிறது என்கிறார்.ஆண்களை கவர என்று வேறு ஒரு மந்திரம்.இதை ஊக்குவிக்கும் ஆண்கள்,பெண்கள் உங்கள் ஆசைகளைத் தீர்த்து வைக்கும் அடிமையல்ல,என்பதை புரிந்து கொண்டால் போதுமானது.இயற்கையை நேசியுங்க.
சினிமாவில் காட்டும் எல்லா நடிகைகளும் நீங்கள் நினைக்கும் நிறம் கொண்டவர்கள் அல்லர். பலரும் மேக்கப்பினாலும்,கடுமையான ஒளியினாலும் அப்படித் தெரிகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.நீங்கள் நீங்களாக இருங்கள்.எந்த பொருளாலும் ஒருவரின் நிறத்தை மாற்ற முடியாது. படியுங்க. உங்கள் அறிவை வளருங்கள். சாதியுங்கள். அதை விடுத்து போலி பொருட்களை பயன்படுத்தி உங்களை அழித்து விடாதீர்கள். மைக்கல் ஜக்சன் பல சத்திரசிகிச்சைகளின் பின் எவ்வளவு அவதிப்பட்டார்,தினமும் மருந்துகளுடன் அவஸ்த்தைபட்டார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து O3 + Whitening , O3 + Brightining and whitening cream,Naturally fair, போன்றவை.விற்பனையாளர் ஒருவர் சொல்கிறார்,ஆண்களும் பெண்களும் பொருட்களின் விலையைப் பார்க்காது வாங்குகிறார்கள்.Dr.Anjali Monteiro, TATA Institute of Social Science சொல்கிறார்,ஆரியரின் வருகைக்குப் பின் ,அவர்களின் நிறத்தினால் தாழ்வு நிலைக்கு தள்ளப்பட்டவர்கள்,இப்படி செய்து வருகிறார்கள். அடிமைகளாக,சாதிகளால் கீழ் நிலைக்கு தள்ளப்பட்ட காரணத்தால் அவர்களிடையே ஒரு தாழ்வு மனப்பன்மை ஏற்பட்டு தாங்களும் அப்படி ஆக வேண்டும் என்ற எண்ணமே சிறிது சிறிதாக இந்த வெள்ளையாக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளியது.அப்படி அழகாக தெரிவதை சமூகமும்,தொழில் நிறுவனங்களும் விரும்புகிறார்கள், அவர்களை வேலையிலும் சேர்த்துக் கொள்கிறார்கள்.பின் விளைவு எப்படியானது என்பதை கண்டு கொள்ள யாரும் முற்பட்டதில்லை. அதிகமாக மக்களிடையே இதன் விளைவுகளை பற்றி கொண்டு செல்ல வேண்டும். தாழ்வு மனப்பான்மையை அகற்ற வேண்டும் என்கிறார்.
ஒரு குழந்தை பிறந்தவுடன் அப்பா மாதிரியா,அம்மா மாதிரியா என்பதற்கு முன் என்ன நிறம் மா நிறமா இல்லை கறுப்பா என்று கேட்டு இந்த தாழ்வு மனப்பான்மையை ஆரம்பித்து வைத்து பள்ளிகளில்....கல்யாண இணையம் வரை இது தொடருகிறது.திருமண இணையத் தளங்களில் எல்லாவற்றுக்கும் முதல்ல பெண் மாநிறமா, வெள்ளயா.......? அதனால் தான் அற்ப ஆசை, இப்படி விளம்பரங்களினால் ஏமாறுகிறார்கள். இது பற்றி இந்தி நடிகர் நாகுல் மேதா, சாருக்கான் நடித்திருக்கும் எமாமி விளம்பரத்தில் fair and handsome என வரும் கிரீமை அவரே பயன்படுத்துகிறாரா சொல்ல முடியாது,என்கிறார். நாங்கள் நடிக்கிறோம் என்பதற்காக நாம் பாவிப்பதாக கொள்ள முடியாது.நான் எதுவும் பாவிப்பதில்லை என்கிறார் அவர்.நடிகர் நடிகைகள் பணத்திற்காக விளம்பரப் படத்தில் நடிக்கிறார்கள் என்பதை மறந்து,அவர்கள் போல்?? நிறம் மாற நினைப்பது எவ்வளவு மூடத்தனம்.
Dr.Sunil Thiliyani, Dematologist கூறும் போது, சிலர் ஸ்கின் பொலிஷிங், லாசர் டியுனிங்,இராசயண முறைகளை கையாளுகிறார்கள். தற்செயலாக தவறு ஏற்படும் போது பல விரும்பத்தகாத ஆபத்தான விளைவுகள் ஏற்படும்.சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க இயற்கையான கிறீம்களை வேண்டுமானால் பாவிக்கலாம். ஆனால் எதுவும் வெள்ளையாக மாற்றாது.
மும்பாயில் அழகு நிலையம் வைத்திருக்கும் சரோஜா செல்லப்பா சொல்கிறார்,நான் எனது வீட்டில் தயாரிப்பதை மட்டுமே பாவிக்கிறேன்.புதிதாக வருவது எதையும் பாவிப்பதில்லை.இதனால் முகம் பழபழப்பாக இருக்கும்.வெள்ளையாகாது. ஏனெனில் அவரே கறுப்புத்தான்.
ரொம்ப ஆசைப்படாதீங்க. தமிழனின் வர்ணம் கறுப்பே கறுப்புத் தான் என அன்றே அந்த ஆரியன் சொல்லி, நம்மளை எல்லாம் அடிமையாக்கி வைத்தான்.ஆனாலும் சில முறைகளைத் தருகிறேன். ஆனா பாவிக்காதீங்க. பாவிச்சீங்க,சரும பிக்மன்ட்ஸ் தாக்குதலுள்ளாகி கெட்டு விடும். அப்புறமா என் மேலே குற்றம் சுமத்தாதீங்க. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் பட எழுத்துக்களையே பாவித்து உணர்வை பகிர்ந்து கொண்டான் அது போல் இப்போ பழைய நிலை வந்து, மொட்டைத் தலையனை வைத்து என் கோபத்தை அதிகப் படுத்தாதீங்க.அது தாங்க கை தட்டும்,குழல் ஊதும் சிமைலீஸ்,smily.வேண்டுமான வையுங்க.சிமைலிசால் கொல்லாதீங்க.
கறுப்புத்தான் எனக்குப் பிடித்த கலரு.
Chan Tau Chou. From Mumbai, அல்-ஜசீரா தொலைக்காட்சி ஆதாரங்களை வைத்து............சிறிய எண்ணச் சிதறல்.
சக்தி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» இளமையா இருக்க ஆசையா?
» பூனை கறுப்பா, வெள்ளையா என்பதல்ல இப்போது பிரச்சனை; எலியைப் பிடிக்குமா, இல்லையா என்பதே!
» அழகா செய்தால் அள்ளலாம் லாபம்!
» அழகா செய்தால் அள்ளலாம் லாபம்!
» அதுல கிரேட்டா இருக்கணுமா? சில உணவுகளை சாப்பிடாதீங்க!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum