Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
விண்டோஸ் 7 இயங்குதளத்தில் நினைவில் கொள்ள வேண்டியவைகள்
2 posters
Page 1 of 1
விண்டோஸ் 7 இயங்குதளத்தில் நினைவில் கொள்ள வேண்டியவைகள்
இதுவரை விண்டோஸ் இயங்குதளங்களில் இல்லாத சில புதிய வசதிகளை விண்டோஸ் 7 கொண்டுள்ளது. அவற்றில் சிலவற்றை நினைவில் கொள்வோம்.
1. பின் அப் போல்டர்: நீங்கள் அடிக்கடி ஒரு குறிப்பிட்ட போல்டரிலிருந்து பைல்களை எடுத்து பயன்படுத்துகிறீர்களா? தினந்தோறும் குறிப்பிட்ட பைல்கள் உங்கள் செயல்பாட்டிற்குத் தேவையா? போல்டரையும் அதில் உள்ள பைல்களையும் பெற விண்டோஸ் எக்ஸ்புளோரர் எல்லாம் சென்று திறக்க வேண்டியதில்லை.
குறிப்பிட்ட போல்டரை, டாஸ்க் பாரில் பின் அப் செய்து வைத்துக் கொள்ளலாம். அந்த போல்டரில் ரைட் கிளிக் செய்து, இழுத்து வந்து டாஸ்க் பாரில் விட்டுவிடவும். விண்டோஸ் 7 தானாக அதனை எக்ஸ்புளோரர் ஜம்ப் லிஸ்ட்டில் வைத்துக் கொள்ளும். போல்டரைத் திறக்க டாஸ்க் பாரில் உள்ள அதன் ஐகானில் கிளிக் செய்திடலாம்.
2. டபுள் விண்டோஸ்: புரோகிராம் ஒன்றைத் திறந்து இயக்கிக் கொண்டிருக்கிறீர்கள். சில நேரங்களில் அதே புரோகிராமின் இன்னொரு வகைச் செயல்பாட்டினை மேற்கொள்ள விரும்பி, அதனையே இன்னொரு இயக்க விண்டோவில் திறக்க ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, டாஸ்க் பாரில் உள்ள புரோகிராம் ஐகானில் கிளிக் செய்திடவும். மவுஸின் நடு பட்டனை அழுத்தியும் இதே செயல்பாட்டினைக் கொண்டு வரலாம்.
3. டிஸ்பிளே செட்டிங்ஸ் மாற்ற: மொனிட்டரின் காட்சித் தோற்றத்தினைச் சரி செய்து, அதில் காட்டப்படும் படங்கள் மற்றும் டெக்ஸ்ட் துல்லிதமாகத் தெரிய மானிட்டரை அட்ஜஸ்ட் செய்திடாமல் நேரடியாக சில பைல்களை இயக்கி சரி செய்திட விண்டோஸ் 7 உதவுகிறது. இதற்கென இரண்டு ஆப்லெட் புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன.
இவை Clear Type Text Tuning மற்றும் Display Color Calibration. இவற்றை செயல்பாட்டிற்குக் கொண்டு வர, ரன் கட்டத்தில் cttune.exe மற்றும் dccw.exe எனக் கொடுத்து இயக்கவும்.
4. ஐகான்களை வரிசைப்படுத்த: டாஸ்க் பாரில் உள்ள புரோகிராம் ஐகான்களை நாம் விரும்பும் வகையில் வரிசைப்படுத்தி அமைக்கலாம். ஐகான் மீது ரைட் கிளிக் செய்து இழுத்து வந்து விரும்பும் இடத்தில் விட்டுவிடலாம்.
முதல் ஐந்து ஐகான்களின் புரோகிராமினை இயக்க, விண்டோஸ் கீயுடன், அது அமைந்துள்ள வரிசை எண்ணை 1,2,3 என அழுத்தினால் போதும்.
எடுத்துக்காட்டாக வேர்ட் புரோகிராம் ஐகான் முதலாவதாக இருந்தால், விண்டோஸ் கீயுடன் 1 என்ற எண் கீ அழுத்தினால் வேர்ட் புரோகிராம் இயக்கத்திற்கு வரும்.
5. டாஸ்க் பார் மெனு: டாஸ்க் பாரில் உள்ள புரோகிராம்களை முழுமையாகப் பார்த்து செயல்பட, விண்டோஸ் கீயுடன் கூ கீயை அழுத்தவும்.
திரையில் டாஸ்க்பார் மெனு காட்டப்பட்டு அதில் உள்ள புரோகிராம்களின் பட்டியல் கிடைக்கும். இதில் நமக்குத் தேவையான புரோகிராமினை ஆரோ கீ மூலம் தேர்ந்தெடுத்து, என்டர் அல்லது கிளிக் செய்வதன் மூலம் இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். இந்த திரைக் காட்சியிலிருந்து வெளியேற எஸ்கேப் கீயை அழுத்தவும்.
6. விண்டோஸ் 7 ஸ்டிக்கி நோட்ஸ்: சிறு சிறு விஷயங்களை நாம் அடிக்கடி மறந்துவிடுவோம். எனவே தான் சிறிய தாள்களில் அவற்றைக் குறித்து வைப்போம். குறிப்பிட்ட நாட்களில் செய்ய வேண்டியதை நம் நாட் குறிப்பு, மாத காலண்டர்களில் சிறியதாகக் கிறுக்கி வைப்போம்.
ஆனால் பல வேளைகளில் இந்த நினைவுபடுத்த வேண்டிய குறிப்பு, கிறுக்கலாக அமைத்ததால் என்னவென்று தெரியாது. அல்லது எங்கே குறித்து வைத்தோம் என்பது நினைவிற்கு வராது.
நாம் அன்றாடம் பல மணி நேரம் பயன்படுத்தும் கணனி மொனிட்டர் திரையில் இவை இருந்தால் எவ்வளவு வசதி. விண்டோஸ் 7 சிஸ்டம் திரையில் இதற்கான வசதி Sticky Notes என்ற பெயரில் தரப்பட்டுள்ளது.
ஏழு வண்ணங்களில் இந்த ஸ்டிக்கி நோட்ஸ் அமைத்துக் கொள்ளலாம். இதனால் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்களை வகைப்படுத்தி அமைத்துக் கொள்ளலாம்.
இந்த ஸ்டிக்கி நோட் வண்ணக் கட்டத்தில் சென்று, ரைட் கிளிக் செய்தால், வண்ணத்தையும் மாற்றி அமைக்கலாம்.
இன்னொரு நோட் பிட் தேவை எனில், இதே நோட் பிட்டில் இடது மேலாக உள்ள + அடையாளத்தின் மீது கிளிக் செய்தால் பெறலாம். ஸ்டிக்கி நோட்ஸ் பெற தேடல் கட்டத்தில், StikyNot.exe என டைப் செய்து என்டர் தட்டவும். அல்லது Start >All Programs > Accessories >Sticky Notes எனச் சென்று பெறவும்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» விண்டோஸ் 7 இயங்குதளத்தில் CTRL+ALT+DEL தேவையில்லை
» விண்டோஸ் 8 இயங்குதளத்தில் ஆபத்து ஏற்படும்போது நமக்கு உதவும் நண்பன் - Safe Mode!
» அப்டேட் ஆன பின் விண்டோஸ் இயங்குதளத்தில் கணணி தானாகவே மறுதொடக்கம் ஆவதை டிசேபிள் செய்ய
» விண்டோஸ் இயங்குதளத்தில் Registry என்றால் என்ன? Registry Cleaner அவசியமா?
» விண்டோஸ் 7 லேப்டாப் tips
» விண்டோஸ் 8 இயங்குதளத்தில் ஆபத்து ஏற்படும்போது நமக்கு உதவும் நண்பன் - Safe Mode!
» அப்டேட் ஆன பின் விண்டோஸ் இயங்குதளத்தில் கணணி தானாகவே மறுதொடக்கம் ஆவதை டிசேபிள் செய்ய
» விண்டோஸ் இயங்குதளத்தில் Registry என்றால் என்ன? Registry Cleaner அவசியமா?
» விண்டோஸ் 7 லேப்டாப் tips
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum