Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
விண்டோஸ் இயங்குதளத்தில் Registry என்றால் என்ன? Registry Cleaner அவசியமா?
2 posters
Page 1 of 1

Registry keys என்பது விண்டோஸ் கணினிகளில் மட்டுமே உள்ளது.லீனக்ஸ் கணினிகளில், அவை /proc ப்ரொகிராம்களுக்கும், /etc மென்பொருட்களுக்காகவும்,மறைக்கப்பட்ட text files களாக சேமிக்கப்படுகிறது.
அனேகமாக கணினித் துறையினர் கூட,Registry Cleaner பாவிப்பதையும்,அதற்காக உருவாக்கப்பட்ட மென்பொருளையும், தரவிறக்கி வைத்திருப்பதையும் காணலாம்.இந்த கிளீனர் அவசியமா, மால்வெயர்,வைரஸ் போல், நாம் அதைப் பாவித்து அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டுமா? இந்தக் கேள்விக்கு கிடைக்கும் ஒரே பதில், இல்லை என்பது தான்.
விண்டோஸ் Registry என்பது,மென்பொருட்கள்,வன்பொட்ருட்கள் (software,devices), இயங்குதள,பயனாளர் தகவல்கள்(user preferences, operating system configurations ) என தகவல்களை (information and settings) சேமித்து வைத்திருக்கிறது.இதை இயங்குதளத்தின் DNA எனச் சொல்லலாம்.
Registry Cleaner என்பது, விண்டோஸ் கணினிப் பராமரிப்புக்கு ஏற்ற மென்பொருள் அல்ல.அதைப் பாவிப்பதால் கணினியில் சிக்கல்கள் வர வாய்ப்புண்டு.அத்துடன் கணினியில் ஏற்படும் பிழைகளை சரி செய்யவோ,வேகப்படுத்தவோ,performance ஐ அதிகரிக்கவோ,startup problems,blue screen error களை சரி செய்யவோ மாட்டாது.
மிகப் பழைய வின் 95 போன்ற இயங்குதளங்கள், இதனால் சிறிது பயன்பெறலாம். தற்போதய கணினிகள் அல்ல, என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இப்படியான கிளீனர்கள், மால்வெயர்கள்,ஸ்பாம்களை கொண்டு வரும் என்பதையும் கவனிக்க வேண்டும்.இவை சில தேவையற்ற பழைய Register key ,temp.files, browser histories களை நீக்கக் கூடும். இந்தக் கிளீனர்கள் scan முடிவில், பல தவறுகள் இருப்பதாகக் காட்டுவது சரியான முடிவுகள் அல்ல.மீண்டும் ஒருமுறை ஸ்கான் செய்து அல்லது வேறொரு Registry cleaner மூலம் ஸ்கான் செய்தால் மீண்டும் தவறுகள் இருப்பதாகக் காட்டுவதைக் காணலாம்.
அதனால் தேவையற்ற குழப்பங்களை தரும், இப்படியான Reg.cleaner களை தரவிறக்கிப் பாவிக்காது,CCleaner ஒன்றைப் பாவித்தாலே போதுமானதாகும்.நீக்கப்பட்ட ஒரு மென்பொருளின் சில தகவல்கள் registry இல் சில சமயம் அழிக்கப்படாது இருந்தால், CCleaner மட்டும் போதுமானதாகும்.
விண்டோஸ் key + R கொடுத்து அங்கே regedit என எழுதினால், Registry Editor வரும்.
அங்கே இடது பக்கத்தில், …...............................
1.HKEY_CLASSES_ROOT -HKCR , இது HKLM\Software\Classes உடனான இணைப்பாக இருக்கும்.
2.HKEY_CURRENT_USER -HKCU ,இது தற்போது logged in செய்த, user உடனான தகவல்களைக் கொண்டிருக்கும். இதில் நமக்கு முக்கியமாக தேவைப்படுவது,HKCU\Software ஆகும்.இதில் மென்பொருளில் அப்போதய பயனாளியின்( user) settings இல் இருக்கும் தகவல்களைக் காட்டும்.கணினியில் இருந்து நீக்கப்பட்ட மென்பொருளின் key களை, வேண்டுமானால் நாம் நீக்கி விடலாம்.
3.HKEY_LOCAL_MACHINE -HKLM , இங்கே சிஸ்டம் தழுவிய அனைத்து key களும் இருக்கும். இங்கேயும் HKLM\Software key இருக்கும்.
4.HKEY_USERS -HKCC ,இங்கே சிஸ்ட்டத்தில் உள்ள அனைத்து பயனாளர்களின், User settings keys இருக்கும்.
5.HKEY_CURRENT_CONFIG -HKCC , அனைத்து வன்பொருள் தகவல்களும் சேமிக்கப்பட்டிருக்கும். HKLM\SYSTEM\CurrentControlSet\Hardware Profiles\Current உடன் இணைக்கப்பட்டிருக்கும்.
இப்படி ஐந்து பிரிவுகள் இருக்கும்.
ஆனாலும் மூன்றும் ஐந்தும், மற்றவற்றுடன் தொடர்புடைய இணைப்பாக மட்டுமே இருக்கும்.
மேலதிக தகவல்கள் நமக்குத் பொதுவாக தேவைப்பட மாட்டாது. தேவையற்ற அல்லது நீக்கப்பட்ட மென்பொருளை அழிப்பதற்கு முன்னர்,Registry backup செய்து வைத்துக் கொள்வது நல்லது.
**Registry cleaner போல் இணையத்தில் வரும், PC Scan என்பதையும் தவிர்த்துக் கொள்வது நல்லதாகும்.
தெரியாதவர்கள் இதையும் தெரிந்து கொள்ளலாம்.
Drive.
CD ROM- read Cds
DVD ROM- read Cd and Dvd
CD RW/DVD combo- read cds, burn cds, play Dvds
Disk
CD-RW- Read and write cds
DVD-RW- read cds, burn cds, play DVDS, burn DVDS
DVD-R என்பது ஒருமுறை மட்டுமே எழுதக் கூடியது.
இதைவிட DVD-SL, DVD-DL,DVD-DS/DL,DVD -RAM இப்படிப் பல வகைகள் உண்டு.
அதே சமயம் cd rom என்பது dvd -cd க்களை படிக்காது,எழுதாது.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: விண்டோஸ் இயங்குதளத்தில் Registry என்றால் என்ன? Registry Cleaner அவசியமா?
நன்றிகள் சக்தி ////
krishnaamma- பண்பாளர்
- Posts : 955
Join date : 14/01/2014
Similar topics
» WinMend Registry Cleaner v1.5.2
» Reg Cure 2.0.0 Registry Cleaner crack(working)
» Ashampoo Registry Cleaner முழுபதிப்பையும் இலவசமாக பதிவிறக்கம் செய்ய
» விண்டோஸ் 7 இயங்குதளத்தில் CTRL+ALT+DEL தேவையில்லை
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum