Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அன்னி பெசண்ட் அம்மையார் மறைந்த நாள்= செப்-20
Page 1 of 1
அன்னி பெசண்ட் அம்மையார் மறைந்த நாள்= செப்-20
அன்னி பெசண்ட் அம்மையார் மறைந்த நாள்= செப்-20
************************************************
காற்றினைப்போல் தூயவர்;
இமயம்போல் உயர்ந்தவர்;
நேர்மையுடன் எளிய வாழ்க்கையை மேற்கொண்டவர்; மன உருக்கமுடையவர்;
அளவிடமுடியாத திறமை கொண்டவர்;
உயர்ந்த இலட்சியங்களுடன் பொதுநலத் தொண்டை ஏற்றவர்;
சமயச் சிந்தனையாளர்; வசீகரப் பேச்சாற்றல் கொண்டவர்;
ஆத்திகக் கொள்கையாளர்; அவரொரு மாதர்குல மாணிக்கம்;
பெண்களின் கல்வி மற்றும் அவர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர்; சட்டமும் நீதியும் அனைவருக்கும் சமம் என்பதை வலியுறுத்தியவர்;
கொடியது கொடியது மணமுடிக்கப் பணம் கேட்பது கொடியது என்று முழுங்கியவர்;
அளவற்ற ஊக்கம், தளர்வற்ற நெஞ்சுறுதி, சளைக்காத உழைப்பைக் கொண்டவர்;
தலைமைக்குரிய தகுதிகள் அனைத்தையும் தன்னகத்தே பெற்றவர்; "இந்தியா பல மொழி
ஒரு தேசம்" என்ற தத்துவத்தை உலக நாடுகளுக்கு எடுத்துக் கூறியவர்;
இருள் சூழும்போது வானில் நம்பிக்கையூட்டும் மின்னல் கீற்று போன்று
இந்தியர்களுக்கு உதவியவர்; இந்திய தேசிய காங்கிரசின் மூவண்ணக் கொடியைக்
கண்டறிந்தவர்;
விரல்விட்டு எண்ணக்கூடிய உலகின் பெண்பால்
மேதைகளில் முதன்மையானவர்; தன் வாழ்வு, தாழ்வு, இன்ப துன்பங்கள் அனைத்தையும்
இந்தியருக்கே அர்ப்பணித்தவர்;
இந்தியர் தன்னம்பிக்கையோடும், தன்மானத்தோடும் பெருமிதத்துடனும் வாழ வழிகாட்டியவர்;
தகவல் உதவி: Dr.G. Balan

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» அன்னி பெசண்ட் பிறந்த நாள் இன்று - அக்=1
» கே. பி. சுந்தராம்பாள், மறைந்த நாள் இன்று =செப்-19/1980
» எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13
» கல்கி பிறந்த நாள் இன்று - செப்=9
» கன்ஃபூசியஸ் ( தெளிவுப்ப்டுத்தியவ்ர்) பிறந்த நாள்/ இன்று -செப்= 28

Permissions in this forum:
You cannot reply to topics in this forum