TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13

2 posters

Go down

எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13 Empty எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13

Post by mmani Thu Sep 13, 2012 12:43 pm

எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13
***********************************
எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13 421682_345618732199873_1311920605_n
அந்தக் கடிதம் எழுதப் பட்டு 81 ஆண்டுகள் ஆகிவிட்டன.

தூக்குமேடையில் ஏறுவதற்கு இன்னும் 24 மணிநேரம் மட்டும் இருந்தபோது, 24
வயதான அந்த மாவீரன் பகத்சிங், தன நண்பர்களுக்கு எழுதிய கடிதம் அது.

சிறையிலிருந்து நீ தப்பிச் செல்வதற்கு நாங்கள் ஏற்பாடு செய்யட்டுமா? என
நண்பர்கள் தகவல் அனுப்பியிருந்தார்கள் .அந்த தகவல் ,பகத்சிங்கை சிந்திக்க
தூண்டியது.

சிறையிலிருந்து தப்பிச் சென்று புரட்சிப் பணிகளில்
ஈடுபடுவதா அல்லது தூக்குமேடையேறி வீர இளைஞர்களுக்கு முன்னோடியாவதா என்ற
குழப்பம் பகத்சிங்கிற்கு ஏற்பட்டது.

இறுதியில் தூக்கு மேடை ஏறுவதே விடுதலை போராட்டம் வீரியம் பெற உதவும் என முடிவெடுத்தார்.

அம்முடிவைத் தன் நண்பர்களுக்கு எழுதி, ரகசியமாகக் சிறைக்கு வெளியில் அனுப்பி வைத்தார்.

1931 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் நாள் எழுதப்பட்ட அக்கடிதம் - அதுதான்
பகத்சிங்கின் கடைசிக் கடிதம் -லக்னோவிலுள்ள விடுதலைப் போராட்ட ஆய்வு மைய
நூலகத்திலும் புதுதில்லியில் உள்ள தேசிய ஆவன காப்பகத்திலுமுள்ளது.

அந்தக் கடிதம், இப்படித் தொடங்குகிறது.

தோழர்களே,

உயிர் வாழும் விருப்பம் இயற்கையானது.

எனக்குள்ளும் அது இருக்கிறது.

ஆனால் புன்னகையோடு நான் தூக்குமேடையில் ஏறுவேனாகில், அந்நிலை, தங்கள்
குழந்தைகளும் பகத்சிங்காக வேண்டுமென்ற எண்ணத்தை, இந்தியத் தாய்மார்களிடம்
உருவாக்கும்.

இவ்வாறு நம் தேசத்தின் சுதந்திரத்திற்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருப்போரின் எண்ணிக்கை அளவிறந்து கூடும்.

அதற்கு பின்பு, புரட்சியின் வேகத்தை ஏகாதிபத்தியத்தால் எதிர்கொள்ள முடியாது.

அவர்களின் வலிமையும் அரக்கத் தனமான முயற்சிகளும்கூட, முன்னெடுத்துச் செல்லும் புரட்சியைத் தடுத்துவிட முடியாது.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13 Empty Re: எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13

Post by மாலதி Thu Sep 13, 2012 6:10 pm

எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13 917304 எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13 917304 எக்கு மனம் படைத்த மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் இன்று = செப் -13 917304


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum