TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தக்க.............திமி...................தா.........................மாங்கல்யம் தந்துனானே......... எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே....................பெண்கள் மன்னிக்கணும்.

2 posters

Go down

தக்க.............திமி...................தா.........................மாங்கல்யம் தந்துனானே.........   எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே....................பெண்கள் மன்னிக்கணும். Empty தக்க.............திமி...................தா.........................மாங்கல்யம் தந்துனானே......... எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே....................பெண்கள் மன்னிக்கணும்.

Post by sakthy Wed Sep 19, 2012 5:03 pm

தக்க.............திமி...................தா.........................மாங்கல்யம் தந்துனானே.........
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே....................பெண்கள் மன்னிக்கணும்.

சாயிபாவா கையின் விரல்களுக்கிடையில் ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கும் திருநீற்றுக் கட்டிகளை கையை அசைப்பதன் மூலம்......................தூளாக்கி கொடுத்து ஏமாற்றி வந்தார். இந்த சாயிபாவா புட்பகர்த்தியில் பிறக்கவில்லை.அவர் பிறந்தது......Pedda Venkama Raju(அப்பா), ஈஸ்வரம்மா(அம்மா) Karnatanagapalli (பிறந்த ஊர்)
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே வாழ்ந்த பெருமானே............................
இது இப்படி இருக்க சமீபத்தில் படித்த இந்து மனு தர்மம்,கீதை பற்றி சில சொல்லாம் என எண்ணுகிறேன்.

அதற்கு முன்,இந்த இணையத்தளத்திற்கு வருவதில்,எழுதுவதில் ஒரு சிறிய மகிழ்ச்சி.ஏன் தெரியுமா? நீங்கள் ரொம்ப நல்லவங்க. என்ன கேட்டாலும் மௌனசிங்க் போல் என்ன பதிலும் கிடைக்காது.எப்படி வசை பாடினாலும், என்ன கெட்ட வார்த்தைகளால் திட்டினாலும் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.அதற்காக என்ன கெட்ட வார்த்தை என்று கேட்காதீர்கள். தெருவில் குடிகாரனோ பைத்தியக்காரனோ உளறிக் கொட்டுவார்கள்.யாரும் கண்டு கொள்வதில்லை.தெரு நாய் எதையாவது,யாரையாவது கண்டு விடாது குரைக்கும். அந்த நாயோ, என்ன இந்த மனிதர்கள் எப்படி நான் சீரியசாக குரைக்கிறேன் கண்டு கொள்ளமாட்டேன் என்கிறார்களே, என்று எண்ணும்.ஆனால் அதற்குத் தெரியாது நாயின் மொழி மனிதர்களுக்குத் புரியாது என்பது.ஆனால் மேல் நாட்டவர்களின் நாய்கள் சிறிது புத்திசாலிகள்.எதையும் கண்டு கொள்ளாது. சாப்பிடும், எஜமானியுடன் ஊர் சுற்றும். என்ன நடந்தாலும் மௌனசாமி போல் பேசாது இருந்து விடும். குரைத்து யாரையும் தொந்தரவு செய்யாது. அது போல் நான் என்ன எழுதினாலும் எத்தனை பேர் படிக்கிறீர்களோ எனக்குத் தெரியாது. ஆனாலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.யாரும்..................................................

அதே சமயம் என்னை நீங்கள் திட்டினால், உடனே இந்த இணையப் பக்கத்தின் பக்கமே தலை காட்ட மாட்டேன்.ஏனென்றால் நான் வெட்கம், மானம்,சூடு சுரணை உள்ளவன். குழம்பாதீர்கள் படியுங்கள் புரியும்.........................

உண்மைகளைக் கண்டறிவதில் எனக்கு மிகவும் ஆர்வம். பல உண்மைகளை உங்கள் முன் வைத்து வருகிறேன். அந்த வரிசையில், இன்று நம் சகோதரிகள் பற்றி, நீங்கள் பலர் பின்பற்றும் இந்து சமயம் சொல்வது என்ன? என்பதை சில ஆதாரங்கள் தருகிறேன்.ஆதாரங்கள் இல்லையேல் நான் பொய்யாக எதையாவது உளறுகிறேன் என எண்ணுவீர்கள்.வேண்டுமானால் சமஸ்கிருதம் தெரிந்த ஒருவர் மூலம் அப்படியே மொழிபெயர்த்து படித்துப் பாருங்கள்.

முதலில் இந்து மனுதர்மம் பெண்களை எப்படி கீழ்த்தரமாக அடிமைகளாக கூறுகிறது என்றால்............................
மனுதர்மம் பகுதி 9. ல் வருவன இவை. தராளமாக சம்ஸ்கிருத,ஆங்கில மொழிபெயர்ப்புக்களை படித்துப் பார்க்கலாம். தமிழில் மொழி பெயர்ப்பு இருக்கிறதா தெரியவில்லை.......

சுலோகம் 3 ….பெண்கள் இளமைப் பருவத்தில் தந்தையாலும் பின்பு கணவனாலும், மூப்பில் மைந்தனால் காக்கப்படுபவர்கள். அவர்கள் சுயமாக இயங்கும் தன்மை உடையவர்கள் அல்லர்.
3. Her father protects (her) in childhood, her husband protects (her) in youth, and her sons protect (her) in old age; a woman is never fit for independence.

சுலோகம் 15.... பெண்கள் கற்புநிலை அற்றவர்களாகவும், நிலையான மனம் அற்றவர்களாகவும், நட்புத்தன்மை அற்றவர்களாகவும் இயற்கையாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள்.
15. Through their passion for men, through their mutable temper, through their natural heartlessness, they become disloyal towards their husbands, however carefully they may be guarded in this (world).

சுலோகம் 16.... இந்தச் சுபாவம் பெண்களைப் படைக்கின்ற போதே பிரம்மனால் கொடுக்கப்பட்டிருக்கிறது.
16. Knowing their disposition, which the Lord of creatures laid in them at the creation, to be such, (every) man should most strenuously exert himself to guard them.

சுலோகம் 17... படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகசிந்தனை போன்றவைகள் பெண்களுக்காகவே படைக்கப்பட்டிருக்கிறது
17. (When creating them) Manu allotted to women (a love of their) bed, (of their) seat and (of) ornament, impure desires, wrath, dishonesty, malice, and bad conduct.

சுலோகம் 18...பெண்களுக்கு என்று மந்திரங்கள் இல்லை. பெண்களுக்கு மனச்சுத்தி கிடையாது. பெண்களின் பாவத்தை போக்குவதற்கான மந்திர உபதேசமும் கிடையாது. பெண்கள் பொய்யைப் போன்று பரிசுத்தம் அற்றவர்கள்.
18. For women no (sacramental) rite (is performed) with sacred texts, thus the law is settled; women (who are) destitute of strength and destitute of (the knowledge of) Vedic texts, (are as impure as) falsehood (itself), that is a fixed rule.

சுலோகம் 81....மலடியான மனைவியை எட்டு வருடத்திற்குப் பின்பும், ஊனம் உள்ள பிள்ளையை பெறுபவளை பத்து வருடத்திற்கு பின்பும், பெண்களையே பெறுபவளை பதினொரு வருடத்திற்குப் பின்பும், தீங்கு சொல்பவளை உடனடியாகவே நீக்கி விட்டு வேறு விவாகம் செய்து கொள்க. நீக்கப்பட்ட மனைவியர்களுக்கு எந்தப் பொருளும் கொடுக்கத் தேவை இல்லை.
81. A barren wife may be superseded in the eighth year, she whose children (all) die in the tenth, she who bears only daughters in the eleventh, but she who is quarrelsome without delay.

மனுதர்மத்தின் இன்னொரு பிரதியான பகவத் கீதை பெண்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை இப்பொழுது பார்ப்போம். பகவத் கீதையின் 9ஆவது அத்தியாயத்தில் சுலோகம் 32 இப்படிச் சொல்கிறது.

மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யே அபி ஸ்யு பாப யோனய
ஸ்திரியோ வைச்யாஸ்ததா சூத்ராஸ்தே அபி யாந்திபராம் கதிம்
mam hi partha vyapasritya
ye ’pi syuh papa-yonayah
striyo vaishyas tatha shudras
te ’pi yanti param gatim

O son of Pritha, those who take shelter in Me, though they be of lower birth—women,(born out of the womb of sin) vaishyas [merchants] and shudras [workers]—can attain the supreme destination."

அதாவது பெண்களும் சூத்திரர்களும் வைசிகர்களும் பாவ யோனியில் இருந்து பிறந்தவர்களாம். கம்பன் வால்மீகி இராமாயணத்தை தமிழர்களுக்கு ஏற்றதாக மாற்றி எழுதியதைப் போல், தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள பகவத் கீதைகளில், பாவ யோனி என்பதை கீழான பிறப்பு, இழி பிறப்பு என்று மொழி பெயர்த்துள்ளார்கள். ஆங்கிலத்தில் சிலர் நேரடியாகவே “born out of the womb of sin” என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள்.இதில் கூட 4.13 ,9.32 இரண்டிலும் மாறுபட்ட கருத்துக்கள் உண்டு.(Another factor that you are ignoring is the fact that Lord Sri Krishna classifies people into two groups, (i) women, vaishya who are papayonees in my opinion and women, vaishya and papayonees per yours, and (ii) the brahamna and kshatriya, and bhathas who are punya yonees. The word yoni here connects varna to birth. ) ….'ye 'pi syuḥ pāpa-yonayaḥ striyo, vaiśyās tathā śūdrās ' meaning 'though they be women with sinful wombs, vaisyas and shudras....

இதை விட திருமண குழப்பங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

Maangalyam thanthunaanaena mama jeevitha haethunaa /
kanttae bathnaami supahae sanjeeva sarasa satham.......................என்று தொடங்கும் மந்திரங்கள்..........................இப்படி இழிவு படுத்துகின்றன.

‘சோமஹ ப்ரதமோ விவிதே கந்தர்வோ
விவித உத்ரஹ த்ரியோ அக்னிஸ்டே பதி
துரியஸ்தே மனுஷ்ய ஜாஹ’

நீ முதலில் சொமனுக்கு (சந்திரன்) உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய்................ ரிக் வேதம்....10.85.40

உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸேர் நம ஸேடா மஹேத்வா
அந்யா ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ
உதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வாவஸீந் நமஸ கீர்ப்பீரிடடே அந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜனுஷா தஸ்ய வித்தி ….................. ரிக்வேதம்.......... 10.85.22

விஷ்வாவஸ் என்னும் கந்தர்வனே! இந்தப் படுக்கையில் இருந்து எழுந்திருப்பாயாக! உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். நீ வேறு கன்னிகையை விரும்புவாயாக! என் மனைவியை அவளுடைய கணவனுடன் சேர்த்து வைப்பாயாக!

தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வ
யஸ்ஸாம் பீஜம் மனுஸ்யா பவந்த்தீ
யான ஊரு உஷதி விஸ்ரயாதை
யஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்...........ரிக்வேதம்......10.85.37

நான் அவளோடு உறவு கொள்ளும் பொழுது எமது பாகங்கள் பொருந்துவதற்கு தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்.

விஸ்ணுர் யோனி கர்ப்பயது
தொஷ்டா ரூபானி பீமிசது
ஆரிஞ்சது ப்ரஜாபதி
தாதா கர்ப்பந்தாது...................ரிக்வேதம்...................10.85. ல் உள்ள அனைத்தும் திருமண மந்திரங்களும்,சடங்குகள் பற்றியதும்.

பெண்ணினுடைய அந்தரங்க பகுதி மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பாகங்களிலும் மூன்று தெய்வங்கள் இருந்து காவல் காக்கிறார்கள்.உறவின் பொழுது எல்லாம் சரியாக நடக்கிறதா என்று கண்காணிக்கின்ற வேலையையும் இவர்கள் செய்கிறார்கள்.??????????????????

இறுதிக்,antyesti, கிரியைகளின் போது ரிக்வேதம் 10.14 தொடக்கம் + அதர்வவேதம்

யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா
தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப
பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா
ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம
கிருஸ்ண கிருஸ்ண கிருஸ்ண…

என்னுடைய அம்மா பத்தினியாக இல்லாது இருந்து, என்னை வேறு ஒருவருக்கு பெற்றிருந்தால், இந்த திவசத்திற்கு உரிமை கோரி என்னுடைய உண்மையான தகப்பனார் வருவார். அப்படி இல்லாது என்னுடைய அம்மாவின் கணவரே இந்த திவசத்தை பெறட்டும்.

என்மே மாதா ப்ரவது லோபசரதி
அன்னவ் வ்ரதோ தன்மே ரேதஹ
பிதா வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா
அவபத்ய நாம….
என்னுடைய அம்மா யாருடன் தொடர்புடன் என்னைப் பெற்றாளோ தெரியவில்லை. ஒரு நம்பிக்கையில்தான் அவளை என்னுடைய அப்பாவின் மனைவியாகக் கருதுகின்றேன். அந்த அம்மாவிற்கு இந்த திவசம் போய் சேரட்டும்.

இப்போ நீங்கள் சிந்திக்க வேண்டியது.தொடக்கத்தில் எழுதிய வசை பாடுவதை.................நம் சகோதரிகளை, பெண்களை கேவலமாக தூற்றி எழுதும் ஆரிய இந்து வேதத்தை வெட்கம்,மானம்,ரோசம்,சூடு சுரணை எதுவும் இல்லாமல் பின்பற்றுவதா, இல்லை பெண்களை சமமாக மதிக்கும் தமிழனின் கடவுள் கொள்கையா? மதம் வேண்டுமானால் பிற்கால தமிழர்களின், ஆரிய இந்து வேத ஆபாசம் இல்லாத, சைவசமயத்தைப் பின்பற்றலாம்.
முடிவு உங்களிடம்........கிமு.1500 அளவில் மோசெஸ் 10 கட்டளைகளைப் பெற்ற மாதம் சிவ்மாதம்.(சிவமாதம்) அப்போதே சைவ சமயத்தவர்கள் உலகெங்கும் பரந்து இருந்திருக்கின்றனர்.(மாயன் ஆய்வுகள்,......1 King cha.6..)

உறுதியுடன் தமிழரெல்லாம் ஒன்றுபட்டால், எவ்வெதிர்ப்பும் ஒழிந்து போகும் …...என்ற பாரதிதாசனின் வரிகளை நினைவூட்டி........................

சக்தி.



avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தக்க... திமி.... தா..... தப்பு தாளங்கள்...............செய்தியும் துணுக்குகளும்..............
» தக்க... திமி.... தா.....தப்பு தாளங்கள்......ராஜிவ் கொல்லப்பட்டது சரியா?
» தக்க.............திமி...................தா.........................ஏவாளின் பிறந்த திகதி என்ன? தெரிந்து கொள்ளுங்கள்.
» தக்க... திமி.... தா.....தப்பு தாளங்கள்...... மனிதாபிமானம் பேசுவோர் இவற்றுக்கும் கொஞ்சம் தாளம் போடலாமே.ஆதியா இல்லை ரூபகமா? எதை வேண்டுமானாலும்.............
» மருத்துவ படிப்பில் சேர பெண்கள் போட்டா போட்டி : பி.இ.,க்கு விண்ணப்பித்தவர்களில் 33 சதவீதம் தான் பெண்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum