TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:16 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:15 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சொத்தின் வாரிசே... கொள்கை வாரிசா? சிந்தியுங்கள் தி.மு.க.வினரே!

Go down

சொத்தின் வாரிசே... கொள்கை வாரிசா? சிந்தியுங்கள் தி.மு.க.வினரே! Empty சொத்தின் வாரிசே... கொள்கை வாரிசா? சிந்தியுங்கள் தி.மு.க.வினரே!

Post by ஜனனி Tue Sep 18, 2012 6:31 pm

சொத்தின் வாரிசே... கொள்கை வாரிசா? சிந்தியுங்கள் தி.மு.க.வினரே! Karuna_vaiko2_copy_copy_copy ‘‘நான் பெரியாரை சந்திக்காவிட்டால் அண்ணாவை சந்திக்காவிட்டால் இந்நேரம் கம்யூனிஸ்ட் கட்சியில்தான் இருந்திருப்பேன்...”
என்று நல்லகண்ணுவையும், அமரர் கோபுவையும் வைத்துக் கொண்டு திருவாரூர்
மேடையில் கருணாநிதி உதிர்த்த வாசகங்கள் இவை. திருவாரூர் மேடையில்
மட்டுமல்ல... கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை வாழ்த்தும்போதும் சரி,
வைய்யும்போதும் சரி, கருணாநிதிக்கு ஆயுதமாகவும், கேடயமாகவும் பயன்படும்
வாசகங்கள் இவை.
கம்யூனிசமும், திராவிட இயக்கமும் பெரும்பாலும் ஒற்றைக்
குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டுதான் தமிழ்நாட்டில் அரசியல் பயணத்தைத்
தொடங்கின என்றாலும்... திராவிட இயக்கம் தனது பயணப் பாதையை விட்டு எங்கெங்கோ
போய் திகார் வரை சென்றுவிட்டதைத்தான் எல்லாரும் அறிவார்களே..
உலக அளவில் கம்யூனிச சித்தாந்தம் ஏற்படுத்தியத் தாக்கத்துக்கு சற்றும் குறையாதது தமிழக அளவில் திராவிட இயக்கம் ஏற்படுத்திய தாக்கம்.
கம்யூனிசம்
இன்று உலக அளவில் தோற்றுவிட்டது என்று இகழப்பட்டாலும் சோவியத் யூனியன்
உலகத்துக்கு அளித்த கொடைகளை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இப்போது
சீனாவிலும் க்யூபா உள்ளிட்ட சில நாடுகளிலும் கம்யூனிச ஆட்சி
நடந்துகொண்டுதான் இருக்கிறது. சீனா இன்று வலிமை மிக்க பொருளாதார நாடாக
உருப்பெற்று வருகிறது.
உலகை மீட்க வந்த உன்னத இயக்கங்களில் முக்கியமானது கம்யூனிச இயக்கம்!
அது இன்றும் சில நாடுகளிலாவது வலிமையாகவும், பல நாடுகளில் பெயருக்கும் இருக்கிறதென்றால் அதன் கொள்கை வாரிசுகள்தான் காரணம்.
பிரஷ்யா நாட்டில் பிறந்து ஜெர்மனிக்கு நகர்ந்த காரல் மார்க்ஸ் கம்யூனிச சித்தாந்தத்தின் விதையாகவும், வேராகவும் திகழ்ந்ந்தார்.
சொத்தின் வாரிசே... கொள்கை வாரிசா? சிந்தியுங்கள் தி.மு.க.வினரே! Karuna-periyarஅப்பேற்பட்ட காரல் மார்க்சின் வாரிசாக... அவரின் சொந்த மகனோ, மகளோ, அல்லது அக்கா பையனோ அல்லது இரண்டாவது மனைவியின் மகளோ வரவில்லை.
பிரஷ்யாவில் பிறந்து ஜெர்மனியில் கிளைபரப்பி உலகம் பூராவும் வேர்விட்ட கம்யூனிச சித்தாந்தத்தின் கொள்கை வாரிசாக...
ரஷ்யாவிலிருந்து லெனின் உருவானார், ஸ்டாலின் உருவானார்.
கொள்கை அடிப்படையில் வாரிசுகள் உருவானதால்... கம்யூனிசம் நாட்டு எல்லைகளைத் தாண்டி வளர்ந்தது.
லெனினை
அடுத்த்து, ஸ்டாலினை அடுத்து கம்யூனிசத்தின் மிகப் பெரிசும் வாரிசாக மாவோ
என்று அழைக்கப்படும் மாசேதுங் உருவானார். அவர் மூலம் ஆசியாவின் மிகப் பெரிய
கம்யூனிச சாம்ராஜ்யமாக செஞ்சீனம் உருவானது.
காரல் மார்க்ஸ், லெனின்,
ஸ்டாலின், மாவோ ஆகியோருக்கிடையில் ரத்த பந்தம் உண்டா... சொந்தக்காரர்களா...
சம்பந்திகளா, தூரத்து உறவினர்களா?
எதுவும் இல்லை.
கொள்கையின் அடிப்படையில் வாரிசாக உருவானார்கள்.
மாவோவை அடுத்து கம்யூனிசத்தின் அடுத்த வாரிசாக கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ, சேகுவேராவும் உருவானார்கள்.
இவர்களுக்கும் மாவோவுக்கும் என்ன மாமன் மச்சான் முறையா?
இப்படி கொள்கை அடிப்படையில் வாரிசுகள் உருவானதால்தான்
கம்யூனிசம் என்னும் தத்துவம் ஜெர்மனி, ரஷ்யா, சீனா, கியூபா என்று இன்றும் வளர்ந்துகொண்டிருக்கிறது.

சொத்தின் வாரிசே... கொள்கை வாரிசா? சிந்தியுங்கள் தி.மு.க.வினரே! Karuna-anna_copyஆனால் நான் ஒரு கம்யூனிஸ்ட் என்று கூசாமல் சொல்லிக் கொள்ளும் கருணாநிதிக்கு முந்தியை திராவிட இயக்கம் எப்படி இருந்தது?
அயோத்தி
தாச பண்டிதருக்குப் பிறகு ஈரோட்டில் பிறந்த பெரியார் திராவிடர் கழகம் என்ற
பெயரில் திராவிட இயக்கத்தைக் கட்டியெழுப்பினார். ஈரோட்டுச் சிங்கத்தின்
கர்ஜனை தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரவியது.
அப்படிப் பரவிய திசையெல்லாம் பெரியாரின் சிந்தனைகளால் விழிப்படைந்தவர்கள் பலர். என்றாலும்...
பெரியாரின் சிந்தனைகளை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்வதற்காக பெரியாரின் வாரிசாக காஞ்சிபுரத்தில் தோன்றிய அண்ணா உருவானார்.
பெரியாருக்கு,
அண்ணாவுக்கும் ரத்த வழித் தொடர்பா அல்ல... கொள்கை வழித் தொடர்பு. அதனால்
பெரியாரின் கொள்கைகளை அரசமைத்துச் செயல்படுத்தும் முனைப்பில் தன்னை
பெரியாரின் வாரிசு என்று நிரூபித்தார் அண்ணா.
அண்ணாவுக்குப் பிறகு?
திராவிட இயக்கத்தை யார் காப்பாற்றுவது என்று கேள்வி வந்தபோது...
பல விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு அந்த பொறுப்பு கருணாநிதியின் கைகளுக்கு வந்தது.
அண்ணா
கண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தை ஊர் ஊராக தெருத் தெருவாகச் சென்று
பரப்பி தனது முப்பது வயதுகளிலேயே தமிழ்நாடு பூராவும் திராவிட
இயக்கத்துக்காக சுற்றிச் சுழன்றார் கருணாநிதி.
எனவே கொள்கைப் பிடிப்பு... கள ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் அண்ணாவின் வாரிசாக காலம் கருணாநிதியை முன்மொழிந்தது.
கருணாநிதி என்ன அண்ணாவின் அக்கா பையனா? அல்லது சொந்தப் பையனா? அல்லது வேறு வழி ரத்தச் சொந்தமா?
எதுவுமே கிடையாது.
அண்ணாவின் கொள்கை வழி வாரிசு கருணாநிதி.
அதுவரை திராவிட இயக்கம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.
சரி...
சொத்தின் வாரிசே... கொள்கை வாரிசா? சிந்தியுங்கள் தி.மு.க.வினரே! Mgr-1003aaகருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருக்கும்போதே.. அடுத்த வரிசைத் தலைவர்களில் வெகுவேகமாக முன்னேறியது யார்?
ஈரோட்டுக்கு வாரிசு காஞ்சிபுரத்திலிருந்தும்...
காஞ்சிபுரத்தின் வாரிசு திருக்குவளையில் இருந்தும் தோன்றியிருக்கும்போது...
திருக்குவளையின்
வாரிசாக... இலங்கையில் பிறந்து கேரளத்து சேட்டன் எம்.ஜி.ஆரை காட்டியது.
எங்கே, தன்னை வீழ்த்திவிடுவாரோ என்று அஞ்சி, எம்.ஜி.ஆரை நீக்கினார்
கருணாநிதி. விளைவு, எம்.ஜி.ஆர். கதகளி ஆடினார் கருணாநிதியின் தலையில்.
ஓராண்டா... ஈராண்டா... பதின்மூன்று ஆண்டுகள். ராமாயணத்தில் ராமச்சந்திரன்
தான் 13 ஆண்டுகள் வனவாசம் சென்றார். ஆனால், தமிழ்நாட்டு ராமாயணத்தில்
கருணாநிதிக்குத்தான் 13 ஆண்டுகள் வனவாசம்.
எம்.ஜி.ஆர்., மாண்டதால் கருணாநிதி மீண்டார்.
அதன் பிறகு, அக்னி பரிட்சை போல தி.மு.க.வின் எதிர்காலம் தள்ளாடிக் கொண்டிருந்த நேரடத்தில் தான்,
திருக்குவளையின் வாரிசாக, திராவிட இயக்கத்தின் போர்வாளாக கலிங்கப்பட்டியைக் காட்டியது காலம்.

ஆம்.
கருணாநிதிக்கு அடுத்து தி.மு.கழகத்தில் செயலாற்றல்
மிக்கவராகவும், பேச்சாற்றல் மிக்கவராகவும், எழுத்துவன்மை மிக்கவராகவும்,
இந்திய வல்லாண்மைக்கு எதிரடி கொடுக்கக் கூடிய திராவிட இயக்கத் தளபதியாகவும்
உருவானவர் வைகோ.
திருக்குவளைக்குப் பிறகு திராவிட இயக்கத்தின் வாரிசும் கலிங்கப்பட்டியாகவோ அல்லது காட்டாங்கொளத்தூராகவோதான் இருந்திருக்கவேண்டும்.
ஆனால்...
சொத்தின் வாரிசே... கொள்கை வாரிசா? சிந்தியுங்கள் தி.மு.க.வினரே! Karunanidhi_family_1கருணாநிதியோ தன் சொத்தின் வாரிசான ஸ்டாலினையே திராவிட இயக்கத்தின் அடுத்த வாரிசாக திட்டமிட்டு உருவாக்கினார்.
இயக்கம் உருவாக்கிய வாரிசான வைகோவை புறந்தள்ளிவிட்டு,
தன் சொத்தின் வாரிசையே இயக்கத்தின் வாரிசாக கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக உருவாக்கிவருகிறார்.
கொள்கைகளின் வாரிசாக வந்தால்தான் இயக்கம் தழைக்கும். சொத்தின் வாரிசையே கொள்கையின் வாரிசாக திணித்தால் இயக்கம் எப்படித் தழைக்கும்?
அதனால்தான்...
அ.தி.மு.க. ம.தி.மு.க. தே.மு.தி.க. இன்னும் தமிழ்நாட்டில் பல கழகங்கள் உருவாகி திராவிட இயக்கம் சிதறுண்டுபோனது.
கருணாநிதியின் கொள்கை வாரிசாக வேறு எவரேனும் வந்திருக்கும் பட்சத்தில்...
இன்றும் திராவிட இயக்கம் தலை நிமிர்ந்து நிற்கும்.
ஆனால்
தன் சொத்தின் வாரிசான... இயக்கத்தின் வாரிசு என்பதற்கு தகுதியே இல்லாத
ஸ்டாலினை வாரிசாக திணித்ததால்தான் இன்று பலப் பல பிரச்னைகளை சந்தித்துக்
கொண்டிருக்கிறது திராவிட இயக்கம்.
சொத்தின் வாரிசே... கொள்கை வாரிசா? சிந்தியுங்கள் தி.மு.க.வினரே! Karuna_companyஇதற்கு முழு முதற்காரணமாக இருக்கும் கருணாநிதிதான்...
தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி தீட்டியுள்ள கடிதத்தில்...
பெரியார்
தன்னைப் பாராட்டியதை நினைவில் நிறுத்துமாறும்... இப்போது பலர் தன்னையும்
தன் தன்மானத்தையும் பற்றி கேள்வி கேட்டு வசைபாடுவதை மறந்துவிடுமாறும்
கேட்டுக் கொண்டுள்ளார்.
பெரியாரின் வாரிசு ஸ்டாலின் என்றால்...
ஐயகோ... பெரியாருக்கு மட்டும் மலர் தூவவில்லை கருணாநிதி. அவரது கொள்கைகளுக்கும் சேர்த்தே மலர்
thanks:http://www.tamilleader.in/news/2572-2012-09-18-12-23-57.html
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum