Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பிற்பகல் உதயகுமாருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.
Page 1 of 1
பிற்பகல் உதயகுமாருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.
கூடங்குளம்
போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 73 மற்றும் 141-வது வழக்கு
விசாரணைக்காக வள்ளியூர் கோர்ட்டில் 18-ந்தேதி ஆஜராகுமாறு உதயகுமாருக்கு
சம்மன் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து அவரது மனைவி மீரா இன்று கோர்ட்டில் ஆஜரானார். ஆனால் உதயகுமார் வரவில்லை.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று தொடங்கியது. வழக்கு விசாரணைக்காக
இன்ஸ்பெக்டர் ராஜ்பால் மற்றும் அரசு வக்கீல் குருதாஸ் ஆகியோர் வள்ளியூர்
கோர்ட்டில் ஆஜரானார்கள். வக்கீல் குருதாஸ் தனது வாதத்தில், இந்த வழக்கில்
36-வது குற்றவாளியான மீரா மட்டும் ஆஜராகியுள்ளார்.
உதயகுமாருக்கு 64-வது விதிகளின்படி அவரது தந்தையிடம் சம்மன்
வழங்கப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. எனவே அவரை கோர்ட்டில்
ஆஜர்படுத்துவதற்காக கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்க வேண்டும் என்று
கூறினார்.
இதற்கு அணுமின் நிலைய எதிர்ப்பு வக்கீல்கள் செந்தில்,
ரமேஷ், ராஜரத்தினம் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் தங்களது
வாதத்தில்,64-வது விதிகளின்படி உதயகுமாருக்கான சம்மன் அவரது தந்தையிடம்
கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
64-வது விதியின்படி சம்மன்
கொடுக்க வேண்டும் என்றால், அதற்கு முன் போலீசார் அவரது வீட்டிற்கு பல முறை
சென்றிருக்க வேண்டும். அதன் பிறகும் அவரை காணவில்லை என்றால் கிராம நிர்வாக
அதிகாரி மூலம் நோட்டீஸ் ஒட்டியிருக்க வேண்டும்.
அந்த நோட்டீஸ்
கொடுத்த பிறகும் உதயகுமாரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், 64-வது
விதிகளின்படி வீட்டின் மூத்த ஆண் மகனான உதயகுமாரின் தந்தையிடம் சம்மன்
கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இதில் எதுவும் பின்பற்றப்படவில்லை. எனவே
உதயகுமாருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்க கூடாது என்று கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிறிஸ்டல் பபிதா, இன்று பிற்பகல்
உதயகுமாருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» போராட்டக்குழு தலைவர் உதயகுமாருக்கு சம்மன்
» ஆம் ஆத்மியில் இணைந்ததற்கு எதிர்ப்பு: உதயகுமாருக்கு போராட்டக்குழு கெடு
» குமுதம் நிர்வாக இயக்குனர் கைதாகி ஜாமீனில் விடுதலை
» இன்று பிற்பகல் செவ்வாய்க்கு ஏவப்படுகிறது மங்கள்யான் விண்கலம்!
» ஜாமீனில் விடுதலையான நித்யானந்தர் மீண்டும் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum