Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
டீசல் விலை உயர்ந்தது ,மானிய விலையில் ஒரு வீட்டுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள்தான் வாங்க முடியும்
Page 1 of 1

டிசெல் விலை ஐந்து ரூபாய் உயர்கிறது.
மானிய விலையில் ஒரு வீட்டுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள்தான் வாங்க முடியும்
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: டீசல் விலை உயர்ந்தது ,மானிய விலையில் ஒரு வீட்டுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள்தான் வாங்க முடியும்
டீசல் விலை அதிரடியாக லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் இது அமலுக்கு வந்துள்ளது. அதுபோல, இனி ஒரு
குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர் மட்டுமே மானிய விலையில்
அளிக்கப்படும் என்ற கட்டுப்பாடும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்,
“”விஷம் போல ஏறும் விலைவாசி, வரலாறு காணாத பணவீக்கம், வீழ்ச்சியடைந்து
வரும் இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை
எடுக்கப்படும் என்று மத்திய அரசு அவ்வப்போது அறிவிக்கிறது.
ஆனால், இதற்கு நேர்மாறாக பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்துவதை
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இதனைப்
பார்க்கும்போது படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் என்ற
பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.
திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, வியாழக்கிழமை
நள்ளிரவு முதல் டீசல் விலையை வரலாறு காணாத அளவுக்கு லிட்டருக்கு ரூ.5
உயர்த்தியுள்ளது. மேலும், ஒரு குடும்பத்துக்கு 6 சமையல் எரிவாயு
சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இதன் மூலம் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஏழை, எளிய மக்களின்
வயிற்றில் அடித்துள்ளது.
இது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. பட்ட காலிலே படும், கெட்ட குடியே
கெடும் என்ற பழமொழிக்கேற்ப திரும்பத் திரும்ப ஏழை, எளிய பாமர மக்களை மத்திய
அரசு வஞ்சித்து வருவது கண்டனத்துக்
குரியது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துக் கொண்டே செல்வதும்,
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே
வருவதும்தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்பதை ஏற்க முடியாது. இது ஒரு
வலுவற்ற வாதமாகும்.
இந்தியாவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயையும், எண்ணெய் நிறுவனங்களின்
லாபத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்திய ரூபாயின் வீழ்ச்சியைக்
கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த விலை உயர்வைத்
தவிர்த்திருக்கலாம்.
ஆனால், இதனைக் காரணம் காட்டி ஒவ்வொரு முறையும் பெட்ரோலியப் பொருள்களின்
விலையை உயர்த்துவது சரியான பொருளாதார நடவடிக்கையாக அமையாது என்பதோடு
விலைவாசி உயரவே இது வழிவகுக்கும்.
அனைவருக்கும் பாதிப்பு: டீசல் விலை உயர்வினால் ஆட்டோ, கார், வேன், லாரி
போன்ற தனியார் வாகனக் கட்டணங்கள் கிடுகிடுவென உயரும் அபாய நிலை
ஏற்பட்டுள்ளது. தனியார் வாகனங்களில் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும்
அலுவலகம் செல்வோர், சுற்றுலாப் பயணிகள், ஏழை, எளிய பொதுமக்கள் என அனைத்துத்
தரப்பு மக்களும் அதிக கட்டணத்தை செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது தவிர, காய்கறிகள், பழங்கள் உள்பட அனைத்து அத்தியாவசியப் பொருள்களின்
விலையும் விஷம்போல உயரும். டீசலை பயன்படுத்தி பம்பு செட்டுகளை இயக்கும்
விவசாயிகளும் இதனால் பாதிக்கப்படுவார்கள்.
ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே
மானிய விலையில் வழங்கப்படும் என்ற கட்டுப்பாடு ஏழை, நடுத்தர மக்களை
வெகுவாகப் பாதிக்கும். இரண்டு மாதத்துக்கு ஒரு சிலிண்டர் என்பது எந்தக்
குடும்பத்தின் தேவையையும் பூர்த்தி செய்யாது.
அனைத்துத் தரப்பு மக்களையும் வாட்டி வதைக்கும் இந்த விலை உயர்வு கடும்
கண்டனத்துக்குரியது. மக்கள் நலனில் மத்திய அரசுக்கு உண்மையான அக்கறை
இருக்குமானால் இந்த விலை உயர்வையும், சமையல் எரிவாயு கட்டுப்பாட்டையும்
உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்”” என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்
கொண்டுள்ளார்.
இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்,””
எதிர்பாராததும், மிகவும் அதிகமானதுமான டீசல் விலை உயர்வு, தொடர்ச்சியான பல
விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும். டீசலுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த
விலை உயர்வு, ஏழைகளையும், நடுத்தர மக்களையும், மாத ஊதியம் பெற்று குடும்பம்
நடத்துபவர்களையும் பெருமளவு பாதிக்கும்.
மத்திய அரசு இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, டீசல் விலை உயர்வை
தாமதம் ஏதுமின்றி திரும்பப் பெற வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின்
தலைவர் சோனியா காந்தி உடனடியாக கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக்
கூட்டத்தைக் கூட்டி இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டும்.
மேலும், ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே ஒரு குடும்பத்துக்கு
வழங்கப்படும் என்று செய்யப்பட்டுள்ள அறிவிப்பும் உடனடியாகத் திரும்பப்
பெறப்பட வேண்டும்”” என்று தன் அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
இது போல் பல்வேறு மாநில முதல்வர்களும் உதிரிக் கட்சித் தலைவர்களும் இந்த
திடீர் டீசல் எதிர்ப்பு மற்ரும் கேஸ் கட்டுப்பட்டுக்கு கடும் எதிர்ப்பு
தெரிவித்துள்ளார்கள்.
இந்த விலையேற்றம் குறித்து லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் தலைவர்
நல்லதம்பி கூறும்போது, ‘மத்திய அரசு டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்ப
பெற வேண்டும். அவ்வாறு திரும்ப பெறாத பட்சத்தில், நாடு தழுவிய அளவில்
லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்படும். இந்த அறிவிப்பு ஓரிரு
நாட்களில் வெளிவரும்’ என்றார்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த இரண்டு உத்தரவையும்
உடனடியாக வாபஸ் செய்யக் கோரி நாடெங்கும் ஆளும் கட்சியின் ஆதரவுக்
கட்சிகளும் எதிர் கட்சிகளும் பல்வேறு தொழிற்சங்க அபைப்புகளின் துணையோடு
பெரும் போராட்டத்தில் ஈடுபட போகிறது.

Similar topics
» பெட்ரோல் விலை 32 காசு குறைப்பு டீசல் விலை 28 பைசா உயர்ந்தது
» சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு மானிய விலையில் ஆண்டுக்கு 4 கியாஸ் சிலிண்டர்களே தரப்படும்: மத்திய அரசு முடிவு
» மானிய விலை சிலிண்டர் ஆண்டுக்கு 12ஆக உயர்வு: வீரப்ப மொய்லி தகவல்!
» மானிய விலையில் "காஸ்' சிலிண்டர் வாங்குவதை கைவிடுங்கள்: அமைச்சர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வேண்டுகோள்
» ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்திற்கு மேலிருந்தால் மானிய விலை காஸ் "கட்'

Permissions in this forum:
You cannot reply to topics in this forum