TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு மானிய விலையில் ஆண்டுக்கு 4 கியாஸ் சிலிண்டர்களே தரப்படும்: மத்திய அரசு முடிவு

Go down

சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு மானிய விலையில் ஆண்டுக்கு 4 கியாஸ் சிலிண்டர்களே தரப்படும்: மத்திய அரசு முடிவு Empty சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு மானிய விலையில் ஆண்டுக்கு 4 கியாஸ் சிலிண்டர்களே தரப்படும்: மத்திய அரசு முடிவு

Post by ஜனனி Wed Aug 10, 2011 7:04 pm

புதுடெல்லி, ஆக. 10-

சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு மானிய விலையில் ஆண்டுக்கு 4 கியாஸ் சிலிண்டர்களே தரப்படும்: மத்திய அரசு முடிவு 7cf73094-25b0-4e17-b22e-ccc8f1c1f0c2_S_secvpfபெட்ரோல்,
டீசல், சமையல் கியாஸ், மண் எண்ணை ஆகியவற்றுக்கு மத்திய அரசு மானியம்
வழங்கி வருகிறது. இதனால் மத்திய அரசுக்கு ஏற்படும் நிதி நெருக்கடியை
சமாளிக்க மானியத்தை படிப்படியாக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இது
தொடர்பாக நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி தலைமையில் மத்திய மந்திரிகள்
கூட்டம் நடந்தது. இதில் சமையல் கியாஸ் மற்றும் பெட்ரோலிய பொருட்களுக்கு
மானியம் வழங்குவதால் மத்திய அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பு குறித்து
ஆலோசிக்கப்பட்டது.இதில் சமையல் கியாஸ் விநியோகத்தில் அதிரடி நடவடிக்கைகள்
மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

மத்திய அரசுக்கு
சமையல் கியாஸ் அடக்கவிலை சிலிண்டருக்கு ரூ. 642.35 ஆக உள்ளது. இதில் ரூ.
247 மானியம் வழங்கப்பட்டு பொதுமக்களுக்கு சிலிண்டர் ரூ. 395.35க்கு
விநியோகிக்கப்படுகிறது. அரசுக்கு ஏற்படும் ரூ. 247 இழப்பை சமாளிக்க இந்த
மானியத்தை அடியோடு நீக்குவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து
கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. முடிவில் குறிப்பிட்ட சில பிரிவினருக்கு
மானிய விலை சிலிண்டரை வருடத்துக்கு 4 என்ற அளவில் வழங்குவது என முடிவு
செய்யப்பட்டது.

அதன்படி வருமான வரி செலுத்துவோர்,
அல்லது சொந்தமாக கார்-மோட்டார்சைக்கிள் வைத்திருப்போர், சொந்த வீடு
வைத்திருப்போர் ஆகியோருக்கு வருடத்துக்கு 4 சிலிண்டர் மட்டுமே மானிய
விலையில் வழங்கப்படும். அதன் பிறகு அவர்கள் தேவையான சிலிண்டர்களை ரூ.
642.35 என்ற விலையில் வாங்கிக் கொள்ளலாம்.

இதே போல்
ரூ. 6 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு மானிய விலை
சிலிண்டரை அடியோடு ரத்து செய்து விட்டு அவர்களுக்கு ரூ. 642.35 என்ற
விலையில் வழங்க வேண்டும் என்று பாராளுமன்ற நிலைக்குழு சிபாரிசு செய்து
இருந்தது. இதை அப்படியே ஏற்றுக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும்
எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு
வழங்கப்படும் மானிய விலை சிலிண்டர் ரத்து செய்யப்படுகிறது. அவர்களுக்கும்
ரூ. 642.35 விலையிலேயே சிலிண்டர் வழங்கப்படும். தற்போது சராசரியாக நடுத்தர
வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்துக்கு ஒரு சிலிண்டர் 45 நாள் முதல் 60
நாட்களுக்கு வருகிறது. அவர்களுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள்
தேவைப்படுகிறது. இதில் இவர்கள் 4 சிலிண்டர்களை மானிய விலையில் பெற்றுக்
கொள்ளலாம். 2 சிலிண்டருக்கு மட்டுமே அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும்.
இது மக்களை அதிகம் பாதிக்காது என்றும் கூட்டத்தில் ஆலோசனை
தெரிவிக்கப்பட்டது.

மத்திய மந்திரிகள் குழு
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு விரைவில் அமலுக்கு வர உள்ளது. இதுபற்றி
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். சமையல் கியாஸ் சிலிண்டர்
விநியோகத்தில் சில கியாஸ் ஏஜென்சிகள் முறைகேடில் ஈடுபடுவதாக மத்திய
அரசுக்கு புகார்கள் வருகின்றன.

போலி பெயர்களில்
சிலிண்டர்களை பதிவு செய்து வருடத்துக்கு 20 முதல் 30 சிலிண்டர்களை அவர்கள்
பயன்படுத்துவது போல் கணக்கு காட்டி அவற்றை வெளி மார்க்கெட்டில் கூடுதல்
விலைக்கு விற்பதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதை தடுக்கவும் மத்திய
அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கியாஸ்
ஏஜென்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது
ஆன்லைனில் கியாஸ் புக்கிங் நடைபெறுவதற்கு பொதுமக்கள் அதிக வரவேற்பு
உள்ளது. இதன் மூலம் முறைகேடு தடுக்கப்படுகிறது. உடனுக்குடன் குறிப்பிட்ட
நாளில் தட்டுப்பாடு இல்லாமல் சிலிண்டர் கிடைக்கிறது. மேலும் சிலிண்டர்
சப்ளை செய்யும்போது நுகர்வோரிடம் இருந்து டோக்கன் சிலிப் பெறும் முறையும்
நடைமுறையில் உள்ளது.

ஏற்கனவே பெட்ரோல் விலையை
நிர்ணயிக்கும் உரிமை எண்ணை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. அதே போல் டீசல்
விலையை நிர்ணயிக்கும் உரிமையும் எண்ணை நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

சர்வ
தேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவிலும் விலை உயர்த்தப்படுகிறது.
மண்எண்ணை ஏழைகளுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாநில அரசுகள் மூலம்
மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதில் மாற்றம் செய்வது குறித்தும் மாநில
அரசுகளுடன் பேச்சு நடத்தி வருகிறது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நேரடி மானிய திட்டத்துடன் இலவச மொபைல் போன் வழங்க மத்திய அரசு முடிவு
» டீசல் விலை உயர்ந்தது ,மானிய விலையில் ஒரு வீட்டுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள்தான் வாங்க முடியும்
» சொந்த வீடு வைத்திருந்தும் அரசு வீட்டில் குடியிருப்போர் பட்டியல் தயாரிப்பு
» சமையல் கியாஸ் மானியம் ஒரே மாதத்தில் ரூ.100 குறைந்தது: மத்திய அரசு திடீர் நடவடிக்கை
» மத்திய அரசு அறிவித்துள்ள நேரடி மானிய திட்டத்தை மாநில அரசுகளின் மூலம் செயல்படுத்த வேண்டும் என தமிழக கவர்னர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum