TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதரவு: ஷிண்டே

2 posters

Go down

கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதரவு: ஷிண்டே Empty கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதரவு: ஷிண்டே

Post by KAPILS Tue Sep 11, 2012 11:00 am

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்திற்கு, வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் ஆதரவு அளித்து வருகின்றன; அவற்றின் பெயர்களை, இப்போதைக்கு வெளியிட இயலாது. இன்னும் நிறைய அணு மின் நிலையங்கள், அமைக்க வேண்டும் என்பதே, அரசின் கொள்கை,'' என, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சராக பதவியேற்ற பின், முதன் முறையாக, டில்லியில் நேற்று நிருபர்களை சந்தித்த, சுஷில்குமார் ஷிண்டே கூறியதாவது:உள்துறை அமைச்சராக, சிதம்பரம் இருந்தபோது, மாதாந்திர அறிக்கை சமர்ப்பித்துப் பேசுவார். அந்த நடைமுறையை, நானும் தொடர முடிவு செய்துள்ளேன். "தேசிய பயங்கரவாத தடுப்பு மையம்' அமைப்பது, நல்ல யோசனை. ஆனால், அது அனைத்து மாநில முதல்வர்களின், சம்மதத்துடன் இருக்க வேண்டும்.சில மாநிலங்களுக்கு, இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்துவதில், பிரச்னைகள் இருப்பதாக தெரிகிறது; இவை களையப்பட வேண்டும். எனவே, அனைத்து மாநில, முதல்வர்களின் கூட்டத்தை, மீண்டும் ஒரு முறை கூட்டி, இந்த விவகாரம் குறித்து, ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் அச்சங்களை போக்கி, அதன்பின், இந்த அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தும்.

பீகார் மக்களுக்கு எதிராக, ராஜ் தாக்கரே பேசி வருவது தவறானது. எந்த மாநிலத்திற்கும் சென்று, மக்கள் வசிக்கலாம். இதைத் தடுக்கவோ, எதிர்க்கவோ, எந்த தாக்கரேக்களுக்கும் உரிமையில்லை. அசாமில், படிப்படியாக வன்முறை குறைகிறது. அங்கு கலவரத்தால், இடம் பெயர்ந்த மக்கள், மீண்டும் தங்களது பகுதிகளுக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முகாம்களில் இருந்து சொந்த வீடுகளுக்கு மக்கள் திரும்ப, எல்லா வித உதவிகளும் செய்யப்படுகின்றன.கூடங்குளத்தைப் பொறுத்தவரை, அங்கு பிரச்னையை அதிகரிப்பதும், வன்முறையை தூண்டி விடுவதும் நடக்கிறது. போராட்டக்காரர்களின் பின்னணியில், வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அவை தான், பிரச்னையை தூண்டி விடுகின்றன. தொண்டு நிறுவனங்கள், எவை எவை என்பது பற்றிய, பெயர் விவரங்களை இப்போது வெளியிட இயலாது.

பிரதமரைப் பொறுத்தவரை, மிகவும் தெளிவாக உள்ளார். அணு மின்சாரமே விலை குறைவானது; அதனால், சுற்றுச்சூழல் மாசுபடாது. இதைக் கருத்தில் கொண்டு, நாட்டின் பல பகுதிகளில், இன்னும் பல, அணு மின் நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவே, மத்திய அரசின் உறுதியான கொள்கை,நாட்டின் எல்லைப் புறங்களில், ஊடுருவல்கள் அதிகரிப்பதை தடுக்க, மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இவ்வாறு சுஷில்குமார் ஷிண்டே கூறினார்.
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதரவு: ஷிண்டே Empty Re: கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதரவு: ஷிண்டே

Post by ஜனனி Tue Sep 11, 2012 12:41 pm

நல்ல நகைசுவை கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதரவு: ஷிண்டே 917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» லைசென்ஸ்கள் ரத்து: சட்டப் போராட்டத்திற்கு தயாராகும் டெலிகாம் நிறுவனங்கள்
» கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவா: அமெரிக்கா மழுப்பல்
» முதலீடுகளைப் பாதுகாக்க வெளிநாட்டு நிறுவனங்கள் புதிய தந்திரம்
» கூடங்குளம் போராட்டத்துக்கு வெளிநாட்டு நிதி: 3 தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து
» மத்திய நிதியமைச்சராக சிதம்பரம் நியமனம்: உள்துறை அமைச்சராகிறார் ஷிண்டே

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum