Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மத்திய நிதியமைச்சராக சிதம்பரம் நியமனம்: உள்துறை அமைச்சராகிறார் ஷிண்டே
Page 1 of 1
மத்திய நிதியமைச்சராக சிதம்பரம் நியமனம்: உள்துறை அமைச்சராகிறார் ஷிண்டே
புதுடில்லி : ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு மத்திய அமைச்சரவையில் மாற்றம்
வரும் என்று ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், இன்று மத்திய உள்துறை
அமைச்சர் சிதம்பரத்திற்கு மீண்டும் நிதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அவர் வகித்து வந்த உள்துறை பொறுப்பை மின்துறை அமைச்சர் ஷிண்டே கவனிப்பார்.
நிதியமைச்சராக பதவி வகித்த பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதியாக
பொறுப்பேற்ற பிறகு, அவரது பதவி தற்போது காலியாக உள்ளது. தற்காலிகமாக
பிரதமர் மன்மோகன் சிங் நிதியமைச்சர் பதவியையும் சேர்த்து கவனித்து
வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய
உள்துறை அமைச்சர் சிதம்பரம், நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலையை போக்க
வருவாயை அதிகரிக்கவும், தேவையில்லாத செலவினங்களை குறைக்கவும் மத்திய அரசு
உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். சிதம்பரத்தின் இந்த பேச்சால்
மீண்டும் அவருக்கு நிதியமைச்சர் பொறுப்பு வழங்க கூடும் என்றும், ஏற்கனவே
சிதம்பரம் நிதியமைச்சராக இருந்ததால் அவருக்கு அந்த பதவி கண்டிப்பாக
வழங்கப்படும் என்றும் அப்போதே டில்லி வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு
வந்தது. மேலும் அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு நடக்கலாம்
என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் மத்திய அமைச்சரவையில் மாற்றம்
செய்யப்படலாம் என தகவல் வெளியான நிலையில், திடீர் திருப்பமாக இன்று,
தற்போது உள்துறை அமைச்சர் பதவி வகித்து வரும் சிதம்பரத்தின் பதவி
மாற்றப்பட்டு, அவருக்கு நிதியமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம்
பதவி வகித்து வரும் உள்துறை அமைச்சர் பதவி, தற்போதைய மின்துறை அமைச்சர்
சுஷில் குமார் ஷிண்டேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சுஷில் குமார் கவனித்து
வந்த மின்துறை, தற்போது கம்பெனி விவகாரங்களை கவனித்து வரும் வீரப்ப
மொய்லியிடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாற்றம் சிறிய அளவிலானது
மட்டும் தான் என்றும், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடருக்கு பிறகு
அமைச்சரவையில் பெரிய மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம்
» ஷிண்டே, ப.சிதம்பரம் மீது ஆந்திர போலீஸ் நம்பிக்கை மோசடி வழக்கு
» 'தெலுங்கானா' வாக்குறுதி- ஏமாற்றிய ப.சிதம்பரம், ஷிண்டே மீது 'ஐபிசி 420' கீழ் வழக்கு: ஆந்திரா கோர்ட்
» ஓரின சேர்க்கை குற்றமில்லை மத்திய உள்துறை தகவல்!!
» டெலிபோன் ஒட்டுக் கேட்பிற்கு அனுமதி வழங்கிய மத்திய உள்துறை அமைச்சகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum