Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
திருச்சி
TamilYes :: இது உங்கள் பகுதி :: சுற்றுலா
Page 1 of 1
திருச்சி
மலைக்கோட்டை மாநகர் என்று அழைக்கப்படும் திருச்சிராப்பள்ளி, காவிரிக் கரையோரம் அமைந்துள்ள, தமிழகத்தின் நான்காவது பெரிய நகரம்.
உயர்ந்து
நிற்கும் மலைக்கோட்டையும், அதன் மேல் அமைந்துள்ள விநாயகர் கோவிலும்,
திருச்சி நகரின் பிரதான அடையாளங்கள். நகரின் மற்றொறு அடையாளம் ஸ்ரீரங்கம்,
ரங்கநாதசுவாமி கோவில். இந்தியாவிலுள்ள பெரிய கோவில்களில் ஒன்று ஸ்ரீரங்கம்
கோவில். காவிரி ஆற்றின் ஓரம் இந்தக் கோவில் எழிலுற அமைந்துள்ளது.
நகரிலுள்ள மற்றொரு பிரபல கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்.
வரலாறு:
சோழர்கள் காலத்தில் வளம் பெற்றிருந்தது திருச்சி என்று அழைக்கப்படும்
திருச்சிராப்பள்ளி. கி.பி. முதலாம் நூற்றாண்டின்போது, பல்லவர் மற்றும்
பாண்டியர் கைகளுக்கு திருச்சி மாறியது. கி.பி. 10-வது நூற்றாண்டின்போது
மீண்டும் சோழர் கைக்குத் திரும்பியது. சோழர்கள் தங்கள் பலம், செல்வாக்கு,
ஆட்சி ஆகியவற்றை இழந்தபோது, விஜயநகரப் பேரரசின் கைக்கு திருச்சி சென்றது.
கி.பி. 1565-ம் ஆண்டு தக்காண மன்னர்கள் திருச்சியை கைப்பற்றும் வரை
விஜயநகர ஆட்சியின் கீழ் திருச்சி இருந்தது.
திருச்சி நகரம், அதிலுள்ள கோட்டையும், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களால் வடிவமைத்துக் கட்டப்பட்டவை.
தமிழகத்தின்
மையப் பகுதியில் அமைந்துள்ள திருச்சி, வளர்ந்து வரும் தொழில் நகரமாகும்.
மையப் பகுதியில் இது இருப்பதாலும், வேகமாக வளர்ந்து வருவதாலும், தலைநகரை
சென்னையிலிருந்து இங்கு மாற்ற முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.
திட்டமிட்டது நினைவுகூறத்தக்கது.
23.26 சதுர கிலோமீட்டர்
பரப்பளவில் அமைந்துள்ள திருச்சி நகரம், 1991-ம் ஆண்டு மக்கள்தொகைக்
கணக்கெடுப்பின்படி 7 லட்சம் மக்களைக் கொண்டது. ஆண்டு முழுவதும் சராசரியான
வெப்ப நிலையைக் கொண்டதாக திருச்சி உள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 83.5
சென்டிமீட்டர் மழை பதிவாகிறது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் இங்கு
பேசப்படுகின்றன.

பார்க்க வேண்டிய இடங்கள்
83 அடி உயர மலையின் உச்சியில் உள்ள இக் கோவில், திருச்சி மக்களை
மட்டுமல்லாது, நகருக்கு வரும் பிற பயணிகளையும் கவர்ந்திழுக்கும் அம்சமாக
உள்ளது. பல்லவர் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது. சிறிய குகைக் கோவிலாக
இருந்த இதை நாயக்க மன்னர்கள் சரியானபடி பயன்படுத்தி தற்போதுள்ள கோட்டையாக
மாற்றிக் கட்டினர். மலைக் கோவிலுக்குச் செல்ல வேண்டுமானால், 437 படிகளைக்
கடக்க வேண்டும். கோவிலின் உச்சியில் உள்ள பிள்ளையார் கோவில், மத
வேறுபாடின்றி அனைத்துத் தரப்பினரையும் கவரும் விதத்தில் உள்ளது. உச்சியில்
உள்ள கோவிலின் மற்றொரு முக்கிய அம்சம், தாயுமானசாமி கோவில்.
submitArticleVote("29646");
83 அடி
தினசரி காலை 6 மணி தல் இரவு 9 மணி வரை மலைக்கோட்டைக் கோவில் திறந்திருக்கும்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில்
திருச்சி
நகரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில், காவிரி ஆற்றின் மறு கரையில்,
ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள ரங்கநாதசுவாமி கோவில், ஏழு சுற்றுப்
பிரகாரங்கள், 21 கோபுரங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. 14-ம்
நூற்றாண்டு மற்றும் 17-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இக்கோவில்
கட்டப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது. சேரர்கள், பாண்டியர்கள்,சோழர்கள்,
ஹோய்சாளர்கள், விஜயநகர மன்னர்கள் ஆகியோரின் ஆட்சியில் இக்கோவில்
படிப்படியாக, கட்டப்பட்டடாக கோவில் வரலாறு தெரிவிக்கிறது.
1987-ம்
ஆண்டு கட்டப்பட்ட கோவிலின் தெற்குப் பகுதியில் ராஜ கோபுரம் கட்டப்பட்டது.
இதன் உயரம் 73 மீட்டராகும். இந்தியாவிலேயே மிக உயரமான கோபுரம் இதுதான்.
இக்கோவிலின் முக்கிய தெய்வம் விஷ்ணு என அழைக்கப்படும் பெருமாள்.
இருப்பினும் மத வேறுபாடுகளைக் கடந்து இஸ்லாமியர்களும் இக்கோவிலுக்கு அதிக
அளவில் வருகின்றனர். விஜய நகரப் பேரரரசு வீழ்ச்சியடைந்த பிறகு அதிகளவில்
இஸ்லாமியர்கள் இக்கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டதாக வரலாறு உண்டு.
கோவில்
வளாகத்திலேயே தல வரலாறு உள்பட பல்வேறு அம்சங்களைக் கொண்ட அருங்காட்சியகம்
அமைந்துள்ளது. இங்கு செல்வோர் கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் குறித்த முழு
வரலாறையும் அறிந்து கொள்ள டியும்.
ஆண்டுதோறும் ஜனவரி மாதம்
ஸ்ரீரங்கநாதசுவாமி கோவில் தேரோட்டம் நடைபெறும். கோவிலின் பல்வேறு
பிரகாரங்கள் மற்றும் ஸ்ரீரங்கத்தின் தெருக்களில் விஷ்ணி தேரில் வைத்து
அழைத்து வரப்படுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். டிசம்பர் மாதத்தில்
வரும் லைகுண்ட ஏகாதசியன்று, ஸ்ரீரங்கம் கோவிலின் சொர்க்க வாசல்
திறக்கப்படும்.
ஸ்ரீஜம்புகேஸ்வரர் கோவில்
ஸ்ரீரங்கநாதசுவாமி
கோவில் கட்டப்படும் போதே, இக்கோவிலும் கட்டப்பட்டது. இது சிவன் கோவில்
ஆகும். ஏழு கோபுரங்களைக் கொண்டது. நீரில் மூழ்கிய நிலையில் உள்ள
சிவலிங்கம் இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.
உறையூர் வெக்காளியம்மன் கோவில்
உறையூரில் உள்ள வெக்காளியம்மன் கோவில் திருச்சி நகரின் முக்கிய கோவில்களில் ஒன்று.
சமயபுரம் மாரியம்மன் கோவில்
திருச்சியிலிருந்து
20 கிலோமீட்டர் தொலைவில் சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது.
தமிழகத்திலுள்ள பிரபல அம்மன் கோவில்களில் இதுவும் ஒன்று. தமிழகத்தின்
அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள்
வருகை தருகின்றனர்.
விராலிமலை முருகன் கோவில்
விராலிமலை முருகன் கோவில் திருச்சியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு மயில்கள் சரணாலயம் உள்ளது.
வயலூர் முருகன் கோவில்
திருச்சி
அருகே உள்ள, பசும் வயல்கள் நடுவே அமைந்துள்ள வயலூர் முருகன் கோவில்,
பார்ப்பவர் கண்களுக்கு இதமான உணர்வைக் கொடுக்கும். இக்கோவிலில் வந்து
வேண்டிக் கொண்டால் எதுவாக இருந்தாலும் நிறைவேறும் என்ற நம்பிக்கை
பக்தர்களிடம் உண்டு. கோவில் வளாகத்தில் காணப்படும் மயில்கள் பார்ப்பவர்கள்
மனதைக் கொள்ளை கொள்ளும்.
இதர இடங்கள்
திருவெறும்பூரில் பாரத மிகு மின் நிறுவனம் (பி.எச்.இ.எல்.), பொன்மலை ரயில் பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலை ஆகியவை திருச்சி நகரின் பிற அடையாளங்கள்.
கரிகால் சோழன் கட்டிய கல்லணை,
சோழ மன்னர்களின் கட்டடக் கலையை உலகுக்கு எடுத்துக் காட்டி நிற்கும் ஒரு
நினைவுச் சின்னம். காவிரி ஆற்றின் குறுக்கே, கம்பீரமாக நிற்கும் கல்லணை,
திருச்சி நகருக்கு அழியாப் புகழைக் கொடுத்துள்ளது.
திருச்சியிலிருந்து அரை மணி நேரப் பயண தூரத்தில் உள்ள மற்றொரு சுற்றுலாஸ்தலம், முக்கொம்பு. திருச்சி வருபவர்கள் இங்கு செல்லாமல் இருக்க முடியாது என்ற அளவில் அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடிய வகையில், முக்கொம்பு உள்ளது.
ஆடி மாதத்தில் காவிரி ஆற்றில் குளித்து புனிதநீராடும் ஆடிப்பெருக்கு, திருச்சி
மற்றும் பக்கத்து மாவட்டமான தஞ்சாவூரில் பிரபலமானது. திருமணமான புதுமணத்
தம்பதிகள், திருமணம் விரைவில் நடக்க வேண்டி வரும் இளம் பெண்கள் ஆகியோர்
இங்கு ஆடி மாதத்தில் வரும் ஆடிப் பெருக்கின்போது நீராடினால் வேண்டியது
நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
திருச்சி நகரில் கல்வி வசதிகள்
சிறப்பான வகையில் உள்ளன. பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் கம்ப்யூட்டர் துறை
பிரபலமானது. இது தவிர, பிராந்திய பொறியியல் கல்லூரி, தேசியக் கல்லூரி,
ஜமால் கமது கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி, புனித ஜோசப் கல்லூரி, உரு
தனலட்சுமி கல்லூரி, ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரி, சீதாலட்சுமி
ராமசாமி கல்லூரி ஆகிய கல்லூரிகள் பிரபலமானவை.
திருச்சியைச் சுற்றி...
திருச்சியைச் சுற்றிலும் பல சுற்றுலாஸ்தலங்கள், கோவில்கள், வரலாற்றுச் சிறப்புடைய இடங்கள் ஏராளமாக உள்ளன.
தஞ்சாவூர்
தமிழகத்தின்
நெற்களஞ்சியம் எனப்படும் தஞ்சாவூர், திருச்சியிலிருந்து 54 கிலோமீட்டர்
தொலைவில் உள்ளது. சோழர்களின் தலைநகராக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை
விளங்கியது. பஞ்சம் காணாத பூமி தஞ்சைத் தரணி என்ற பெயர் இந்த நகருக்கு
உண்டு. காவிரித் தாயின் கருணையால், மூன்று போக விவசாயத்தை அக்கால
விவசாயிகள் செய்தார்கள் என்று வழக்கு உண்டு.
சரஸ்வதி மஹால் நூல்
நிலையம், தமிழ்ப் பல்கலைக் கழகம் போன்றவை தஞ்சை நகரின் அடையாளங்கள்.
சரபோஜி மன்னர்கள் காலத்தில் தஞ்சையில் கலை தழைத்தோங்கியது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை
முன்பு தனி சமஸ்தானமாக விளங்கியது. இப்போது தனி மாவட்டமாக இருக்கிறது.
தொல்பொருள் துறையினர் மற்றும் வரலாற்றியல் நிபுணர்களுக்கு பல்வேறு சுவையான
தகவல்களைத் தரும் களஞ்சியமாக புதுக்கோட்டை விளங்குகிறது. சங்க காலப்
பாடல்களில் இடம் பெற்ற பெருமையைக் கொண்டது புதுக்கோட்டை.
கண்ணைக் கவரும் கம்பீரமான அரண்மனைகள், குளங்கள், கால்வாய்கள் ஆகியவை புதுக்கோட்டையின் அடையாளங்கள்.
கங்கைகொண்ட சோழபுரம்
கங்கை
ஆற்றங்கரை மன்னர்களை வென்ற பிறகு அதன் நினைவாக தலாம் ராஜேந்திர சோழ மன்னன்
நிர்மாணித்த நகரமே, கங்கை கொண்ட சோழபுரம். இக்கோவிலின் சிறப்பு அம்சம்,
பிரமாண்டமாக அமை ந்துள்ள நந்தி சிலை. இது தவிர, நடனமாடும் கணேசர் சிற்பம்,
சிங்கத் தலை வடிவில் அமைந்த கிணறு, சிவன் மற்றும் பார்வதி ஆகியேர்,
ராஜேந்திரனுக்கு முடிசூட்டுவது போன்ற சிற்பங்கள், அக்கால கட்டடக் கலையின்
சிறப்பை வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளன.
சித்தன்னவாசல்
கிபி..
2-வது நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்த ஜெயின் மத குடவரைக் கோவில். அஜந்தா
குக்ை கோவிலின் ஓவியங்களை பிரபதிபலிக்கும் வகையிலான பல ஓவியங்களை இங்கு
காணலாம். விலங்குகள், மீன், வாத்துக்கள், குளத்தில் தாமரைப் பூக்களை
சேகரிக்கும் மக்கள் ஆகிய சிற்பங்கள் பாண்டியர் காலத்தைப்
பிரதிபலிக்கின்றன. சித்தண்ணவாசல் கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல
பகுதிகளில் பல பண்டைய இடங்கள் மூழ்கிக் கிடப்பதாக தொல் பொருள் துறையினர்
தெரிவித்துள்ளனர். இவற்றை அகழ்ந்தெடுத்தால் மேலும் பல அற்புதங்களை நாம்
பெற முடியும்.
ஆவுடையார் கோவில்
94
கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆவுடையார் கோவில். பழம்பெறும் ஆத்மநாபசாமி
கோவில் இங்கு உள்ளது. கோவிலின் மேற்கூரை, கிரானைட் கற்களால் வேயப்பட்டது.
ஆளுயர சிலைகள் காண்பவர் மனதில் பக்தியைக் கூட்டும். கி.பி. 10-வது
நூற்றாண்டின்போது இக்கோவில் கட்டப்பட்டது.
கொடும்பாளூர்
கொடும்பாளூர்
புதுக்கோட்டையிலிருந்து 36 கிலோமீட்டர் தூரத்திலும், திருச்சியிலிருந்து
42 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. இங்கு முன்பு மூன்று கோவில்கள்
இருந்தன. இப்போது, 2 கோவில்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. கி.பி. 10-வது
நூற்றாண்டின்போது, பூதி விக்ரமகேசரி இக்கோவிலைக் கட்டினார். இக்கோவிலில்
கஜசமரமூர்த்தி, அர்ததநாரிஸ்வர், கங்காதரமூர்த்தி ஆகிய தெய்வங்களின்
சிற்பங்கள் உள்ளன. அக்கால சிற்பக் கலையின் சிறப்பை இது எடுத்துக் காட்டும்
வகையில் உள்ளது

Similar topics
» அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 6 - 9
» திருச்சி மலைக்கோட்டை 1880
» திருச்சி கூட்டத்தில் சோனியா பேசுகிறார்
» திருச்சி மாநகரை பற்றி அறிவோம்
» திருச்சி தி.மு.க., மாநாடு திடீர் ரத்து
» திருச்சி மலைக்கோட்டை 1880
» திருச்சி கூட்டத்தில் சோனியா பேசுகிறார்
» திருச்சி மாநகரை பற்றி அறிவோம்
» திருச்சி தி.மு.க., மாநாடு திடீர் ரத்து
TamilYes :: இது உங்கள் பகுதி :: சுற்றுலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum