TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


டேப்ளட் பிசி வாங்க போறீங்களா? கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்க..!!!

Go down

SOLVED டேப்ளட் பிசி வாங்க போறீங்களா? கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்க..!!!

Post by ஜனனி Sun Sep 02, 2012 6:43 pm

வணக்கம் நண்பர்களே..!

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் வெளிவரும் தொழில்நுட்ப சாதனங்கள் பல.
பலரும் அதைப் பயன்படுத்திப் பார்க்கவே விரும்புகிறோம். டேப்ளட் பிசி
வாங்கும் முன் நாம் அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டியவை இருக்கின்றன.
அவற்றை இங்கு பார்ப்போம்.

டேப்ளட் பிசிக்களை பலரும் விரும்ப காரணம்:
(Top reasons to like a tablet)
குறிப்பாகச் சொல்வதானால் மாணவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். கல்வித்
தொடர்புடைய சாதனங்களாகவும் அவைகள் பயன்படுவதும் ஒரு முக்கிய காரணம்.
டேப்ளட் பிசி வாங்க போறீங்களா? கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்க..!!!  Tablet-pc
Tablet Pc
அதுபோன்றதொரு பயனுள்ள தொழில்நுட்பச்
சாதனம்தான் டேப்ளட் பிசி.. பிசினஸ் செய்பவர்கள் முதல், மாணவர்கள் வரை
அனைவருமே இதை வாங்க முனைகின்றனர். உங்களுக்கும் இதுபோன்றதொரு எண்ணம்
வந்திருக்கலாம். டேப்ளட் பிசி(Tablet Pc) வாங்குவதற்கு முன்பு ஒரு சில
விடயங்களை யோசித்து, பிறகு வாங்குங்கள்..!

குறைந்த விலையில் கிடைக்கும் ஆகாஷ் டேப்ளட்டிற்கு பிறகு பல்வேறு
நிறுவனங்களின் டேப்ளட் பிசிக்கள் இப்போது இந்தியாவில் கிடைக்கிறது. இதன்
விலை ரூபாய் 4000 த்திலிருந்து ஆரம்பிக்கிறது.

டேபிளட் பிசிக்களின் வகைகள்:
(Kinds of Tablet PC)
டேப்ளட் பிசியில் இரண்டு வகை உண்டு. போன்பேசும் வசதியுடன் கூடிய டேப்ளட்
பிசி. மற்றொன்று போன் பேசும் வசதியற்ற டேப்ளட் பிசி. நீங்கள் வாங்கும்
டேப்ளட் பிசியில் SIM card slot உடன் உள்ள டேப்ளட் பிசியாக இருந்தால் அதில்
போன் பேசிக்கொள்ள முடியும். தற்போது நம் நாட்டில் கிடைக்கும் டேப்ளட்
பிசிக்கள் 7" கொண்டவையாகவே கிடைக்கிறது. டேபிளட் பிசிக்கள் அனைத்துமே டச்
ஸ்கிரீன் கொண்டவைதான். அதில் இரண்டு வகை உண்டு. ஒன்று resistive touch
screen, மற்றொன்று capacitive touch screen.
டேப்ளட் பிசி வாங்க போறீங்களா? கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்க..!!!  Resistive-touch-screen-tablet-pc
Resistive touch screen tablet pc
முதல் வகை touch screen-ல் டேப்ளட் பிசியுடன்
கொடுக்கப்பட்டிருக்கிற சிறு குச்சியைப் போன்ற பென்சிலில் தொட்டு இயக்குவது.
இரண்டாம் வகை capacitive touch screen -ல் மென்மையான தொடுதலில் இயங்குபவை.
இவ்வாறான டேப்ளட் பிசிக்கள் சற்று விலை அதிகம்.

டேப்ளட் பிசி வாங்க போறீங்களா? கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்க..!!!  Capacitive-touch-screen-tablet-pc
capacitive touch screen tablet pc
Tablet PC க்கள் Android இயங்குதளங்களைக் கொண்டே
இயங்குகிறது. இந்த ஆன்ட்ராய்ட் இயங்குதளங்களில் சில வகை android operating
systems பதிப்புகள் உள்ளது. அதாவது கணினியில் விண்டோஸ் xp, விண்டோஸ் 7,
விண்டோஸ் 99, இருப்பதைப் போன்று ஆண்ட்ராய்டிலும் Android 2.2., android
gingerbread, android 3.1, android 4 என ஒரு சில பதிப்புகள் கிடைக்கின்றன.
நம் நாட்டில் கிடைக்கக்கூடிய மலிவு விலை ஆன்ட்ராய் இயங்குதளங்கள் android
2.2, android 2.3 ஆகியவைகளே.. இந்த இயங்குதளங்களைக்கொண்ட டேப்ளட் பிசிகளில்
video Call செய்ய முடியாது.

அவ்வாறு பேச வேண்டுமானால் இதற்கென உள்ள டான்கோ(TANGO)என்ற மென்பொருளைப் பயன்படுத்தி வீடீயோ சாட் செய்யலாம். Tango மென்பொருளை டவுன்லோட்
செய்ய இணைப்பைக்கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். இந்த
இயங்குதளங்கள் இயங்கும் டேப்ளட் பிசிகளில் Gtalk-ல் chat செய்ய முடியும்.
ஆனால் பேசுவதற்கு முடியாது. skype பயன்படுத்துபவர்கள் இதன்மூலம் பேசலாம்.

SIM Slot உடன் கூடிய டேப்ளட் பிசிக்களில் போன் பேச முடியும். Bluetooth
வசதியுடன் கூடிய டேப்ளட் என்றால் கூடுதல் பயன் பெறலாம். இந்த வசதியுடைய
டேப்ளட் பிசியுடன் ஹெட்செட்டை இணைத்து பேசிக்கொள்ளலாம். இதனால் மற்றவர்கள்
நாம் பேசுவதை கேட்பது தவிர்க்க முடியும் blue tooth வசதி இல்லாத டேப்ளட்
பிசிக்களில் பேசலாம். ஆனால் speaker மூலமே கேட்க முடியும். இதனால் அருகில்
உள்ளவர்களும் நம்முடைய பேச்சை கேட்க முடியும். இதைத் தவிர்க்க Blue tooth
வசதியுடன் டேப்ளட் பிசிக்களை தேர்ந்தெடுத்து வாங்குவது நலம். கொஞ்சம்
கூடுதல் பணம் போட்டால் இந்த வசதியுடனை டேப்ளட் பிசிக்களை வாங்கிவிடலாம்.

Tablet Pc -External Keyboard:

டேப்ளட் பிசிக்களுக்காகவே மினி கீபோர்ட்கள் இப்போது சந்தையில்
கிடைக்கின்றன. இந்த மினி கீபோர்ட்களை டேப்ளட் பிசியுடன் இணைத்து
பயன்படுத்தலாம். Tablet Pc உடன் Keyboard இணைக்க USB Port அதனுடன்
இணைக்கப்பட்டிருக்கும்.
டேப்ளட் பிசி வாங்க போறீங்களா? கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்க..!!!  Tablet-pc-mini-keyboard
tablet pc mini keyboard
யு.எஸ்.பி ஹோஸ்ட் மோட் எனேபிள் செய்து கணினியுடன் இணைத்தும்
பயன்படுத்தலாம். இதன் மூலம் கணினியிலிருந்து டேப்ளட் பிசிக்கும், டேப்ளட்
பிசிலிருந்து கணிக்கும் தகவல்களை பரிமாற்றம் செய்துகொள்ளலாம். சாதாரணமாக
மினி யு.எஸ்.பி போர்ட் மட்டுமே டேப்ளட் பிசியில் இணைக்கப்படிருக்கும். நாம்
வழக்கமாக பயனப்டுத்தும் pen-drive, மற்ற USB பொருட்களை இதில் பயன்படுத்த
முடியாது.


தோல் உறை பாதுகாப்புடன் கூடிய டேப்ளட் பிசி மினி கீபோர்ட் உடன்

டேப்ளட் பிசி வாங்க போறீங்களா? கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்க..!!!  Tablet-pc-with-mini-keyboard
Tablet Pc with mini keyboard
2G வசதி கொண்ட டேப்ளட் பிசிக்கள் விலை குறைவாக கிடைக்கும்.
3G வசதியுடன் வெளிவரும் டேப்ளட் பிசிக்கள் சற்று விலை அதிகம். சாதாரணமாக
டேப்ளட் பிசிக்களின் எடை 350 கிராம் முதல் 450 கிராம் வரை இருக்கும். இந்த
டேப்ளட் பிசிக்கல் அனைத்துவித வீடியோ பார்மட்களையும் ஆதரிக்காது. எனினும்
அதற்குரிய மென்பொருள்களை தரவிறக்கம் செய்து பயன்டுத்துவதன்மூலம் அனைத்து
வகை வீடியோக்களையும் Support செய்யுமாறு அமைத்துக்கொள்ளலாம்.

டேப்ளட் பிசிக்களில் உள்ள மற்ற வசதிகள்:
(Features of Tablet Pc)
GPS, Bluetooth, 2-G, GPRS, WiFi, branded camera போன்றவை டேப்ளட் பிசியில் உள்ள மற்ற வசதிகள்.

இதில் பல்வேறு பட்ட கேம்ஸ்களும் விளையாடலாம். இதற்கு உங்கள் டேப்ளட் பிசியில் இருக்கும் மெமரி அளவு முக்கியம்.

இதில் Internal Memory, External memory, Rom, RAM என நான்கு வகை மெமரிகள்
இருக்கும். Internal Memory என்பது டேப்ளட் பிசியினுள்ளேயே Inbuilt ஆக
இருக்கும். மெமரி கார்ட்டைப் போன்றது இது. இந்த மெமரியில் நமக்கு வேண்டியதை
நாம் பதிந்துவைக்கலாம். 8GB அதற்கு மேலும் சப்போர்ட் செய்யும் டேப்ளட்
பிசிக்களும் இப்போது சந்தையில் கிடைக்கின்றன.

External memory என்பது நாம் கையில் எடுத்துச்செல்ல்கூடிய வகையில் இருக்கிற
மெமரி கார்ட் ஆகும். 32GB வரை சப்போர்ட் செய்யும் திறனுடையது டேப்ளட்
பிசிக்கள். இப்போது அதிகளவு மெமரி சப்போர்ட் செய்யும் டேப்ளட் பிசிக்களும்
கிடைக்கின்றன. இத்தகைய மெமரிகார்ட்களில் நமக்கு வேண்டிய டேட்டாக்களை
பதிந்து பயன்படுத்த முடியும்.

சாதாரண கணினியைப் போன்றே இதிலும் RAM ன் பணி டேப்ளட் பிசிக்களின் வேகத்தை
நிர்ணயிக்கும் பொருளாக பயன்படுகிறது. இது தற்போது 512MB, 1GB, 2GB, 4GB
என்ற அளவுகளில் கிடைக்கிறது.

ROM - என்பது Read only memory என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
இதில்தான் நாம் நிறுவும் மென்பொருள்கள் பதியப்படும். குறிப்பாக tablet Pc
system softwares அனைத்தும் இதில்தான் பதியப்படும்.

Tablet Pc-க்களில் தமிழ்:
(Tamil in Tablet PC)
இதில் தமிழையும் பயன்படுத்த முடியும். குறிப்பாக Opera Mini Browser மூலம்
இணையத்தில்லுள்ள தமிழ்த் தளங்களை படிக்க முடியும். ஆண்ட்ராய்ட் லேட்டஸ்ட்
வெர்சனில் இது இன்னும் சுலபமாக்கப்பட்டிருக்கிறது. தற்போது புதிய டேப்ளட்
பிசிக்கள் எண்ணற்ற வசதிகளுடன் சந்தையில் கிடைக்கிறது.

புதிதாக டேப்ளட் பிசி வாங்க நினைப்பவர்களுக்கு இந்த தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

ஆண்ட்ராய்ட் இயங்குதளங்களையும், Google Play Application களையும்
ஆதரிக்கும் Tablet PC மற்றும் Phone களைத் தயாரிக்கும் பிரபல நிறுவனங்கள்.
கீழே கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு நிறுவனத்திலும் பல்வேறுபட்ட மாடங்களில்
உங்களுக்கான Tablet PC, மற்றும் Phone நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

Update:
Google Play யில் உள்ள
ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை சப்போர்ட் செய்யும் Tablet PC மற்றும் Phone களை
உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனங்கள்:

Acer, Anydata, Archos, Asus, Compal, Coolpad, Dell, Enspert,
Foxconn, Fujitsu, Funai Electric, Gigabyte, Hisense, Hon Hai Precision
Industry Co., HTC, Huawei, INQ Mobile, Intel, iriver, Kobo, KT Tech,
Kyocera Corporation, Lenovo, LG, Logitech, Micromax, Motorola, NEC,
OpenPeak, Panasonic Corporation, Panasonic Mobile Communications,
Pantech, Pegatron, Philips Electronics, Positivo, Quanta Corporation,
Samsung, SHARP, SK Telesys, Sony, Sony Ericsson, mitomo Electric
Networks, TCT Mobile Limited (Alcatel), Teleepoch, Toshiba, Vizio, ZTE,
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum