TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


HDTV வாங்க போறீங்களா? பயனுள்ள குறிப்புகள்

Go down

HDTV வாங்க போறீங்களா? பயனுள்ள குறிப்புகள்  Empty HDTV வாங்க போறீங்களா? பயனுள்ள குறிப்புகள்

Post by ஜனனி Wed Jun 30, 2010 7:22 am

HDTV வாங்க போறீங்களா? பயனுள்ள குறிப்புகள்  Hdtv_logo
தொலைக்காட்சி
சாதனப் பெட்டி கண்டுபிடித்த நாள் முதல் பல தலமுறைகளைக் கடந்துவிட்டது.
கேதோட்-ரே-டியூப் எனப்படும் CRT தொலைக்காட்சிப் பெட்டியின் கருப்பு-வெள்ளை
தொகுப்பில் தொடங்கி இன்று HDTV வரை வந்துவிட்டோம். HDTV பற்றி அறியும்
முன் சில தொலைக்காட்சி நுட்பங்களைப் பற்றி முதலில் அறிந்துக் கொள்வோம்.

முன்னரெல்லாம் தொலைக்காட்சி அனலாக் சிக்னல் அதாவது "தொடர்முறைக் குறிகை"
மூலமாக மட்டுமே இயங்கக் கூடியதாக இருந்தன. தொலைக்காட்சிகளில் படங்கள்
நிழற்படங்களாக பெறப்படும். அனலாக் சிக்னல் மூலமாக இயங்கிய தொலைக்காட்சி
சாதனங்கள் 4:3 (LetterBox) நீள-அகல விகித படங்களை ஒளிபரப்பியன. பெறப்பட்ட
நிழற்படங்களை ஒன்றன் பின் ஒன்றாக நொடிக்கு 25 நிழற்படங்களை காட்சிக்கு
தருமாறு வடிவமைக்கப்பட்டன.

சில தலைமுறைகளுக்குப் பின்னராக இன்று HDTV என அழைக்கப்படும் உயர்-துல்லிய
தொலைக்காட்சிகள் வழமைக்கு வந்துவிட்டன. LCD, LED, மற்றும் Plasma ஆகிய
வகைகளில் இவ்வகைத் தொலைக்காட்சிகள் சந்தைகளில் கிடைக்கப்பெறுகின்றன.

HDTV மற்றும் முந்தையத் தலைமுறைத் தொலைக்காட்சிகளின் வித்தியாசங்களை
பெரும்பாலும் முதற் பார்வையிலேயே சொல்லி விட முடியும். சில குறிப்பிடத்
தக்க வித்தியாசங்கள்

HDTV தொலைக்கட்சிகளில் 16:9 நீள-அகல விகிதப் படங்கள் தோன்றும், ஆனால் CRT போன்றத் தொலைக்கட்சிகளில் 4:3 விகத படங்கள் தோன்றும்.



HDTV
தொலைக்கட்சியின் துல்லியம் அளவில் 1080 நீள வரிகள் வரை இருக்கும். ஆனால்,
CRT போன்றத் தொலைக்கட்சிகளில் வெறும் 30 நீள வரிகளே கொண்டிருக்கும்.


HDTV
தொலைக்காட்சி முறை LCD, LED, Plasma ஆகிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்
படுவதால் மின்சாரத்தின் தேவை மிகவும் குறைவானதே. ஆனால், CRT வகைத்
தொலைக்காட்சிகளில், கேதோட்-ரே-கண் (Cathode-ray emitting gun)
பயன்படுத்தப் படுவதால் மின்சாரப் பயன்பாடு அதிகமாக் இருக்கும். இதனால் CRT
தொலைக்காட்சிகள் இன்றையத் தலைமுறைத் தொலைக்காட்சிகளை விட பல மடங்கு அதிக
மின்சாரம் வீனடிக்கின்றன.


HDTV பற்றி:

HDTV வாங்க போறீங்களா? பயனுள்ள குறிப்புகள்  Logo_hdreadyHDTV தொலைக்காட்சிகள் அனைத்துமே 16:9 தெளிவு விகிதமாக இருப்பதால் 16:9 விகித அளவுக் கொண்ட படங்களை தெளிவாகக் காணலாம்.


HDTV-யில் பயன்படுத்தப்படும் சிக்னல்:

  • 720p - 720 வரிகள் கொண்ட Progressive மேவுதல்
  • 1080p - 1080 வடிகள் கொண்ட Progressive மேவுதல்
  • 720i - 720 வரிகள் கொண்ட Interlace மேவுதல்
  • 1080i - 1080 வரிகள் கொண்ட Interlace மேவுதல்

HDTV-யில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்:

  • HD அளவு:
கடைகளில் பலவேறு HDTV பார்க்கும் போது, ஒன்றைக் கவனித்து இருப்போம்.
சில தொலைக்காட்சிகளில் HalfHD என்றும் சில தொலைக்காட்சிகளில் FullHD
என்றும் குறிக்கப்பட்டிருக்கும். அவை தான் HD-யின் அளவு. அரை HD
தொலைக்காட்சிகள் 720p அல்லது 720i சிக்னலை வெளியிடும். முழு HD ஆனது,
1080p அல்லது 720p சிக்னலை வெளியிடும். எல்லாவித தொலைக்காட்சிகளும், எல்லா
வித சிக்னலையும் உள்வாங்கும் திறன் கொண்டவை தான். இந்த அளவீடுகள் வெறும்
வெளிக்கொனரும் சிக்னல் மட்டுமே. முழு HD மற்றும் அரை HD இரண்டிற்கும் உள்ள
வேறுபாடுகள் நம் கண்ணிற்கு தெரியும் தெளிவின் அளவுகள். இதனை ஆங்கிலத்துல்
Resolution என்று அழைக்கிறோம்.

ஒரு முழு HD (FullHD) = 1080p அல்லது 1080i = 1920x1080 pixels
ஒரு அரை HD (HD Ready) = 720p அல்லது 720i = 1280x720 pixels

HDTV வாங்க போறீங்களா? பயனுள்ள குறிப்புகள்  Jan07Full%20HDநீங்கள்
வாங்கப் போகும் தொலைக்காட்சி 42'-ற்கு மேற்பட்டு இருந்தால் முழு HD வகை
தேர்ந்தெடுங்கள். குறைவாக இருந்தால், அரை HD வகை தேர்ந்தெடுங்கள்.
42'ற்கும் குறைவாக இருக்கும் தொலைக்காட்சிகளில் முழு HD மற்றும் அரை HD
ஆகியனவற்றிற்கான வேறுபாடுகள் தெரியாது, அதனால், போதுமான அளவான அரை HD
தேர்ந்தெடுக்கொம் போது நீங்கள் பணத்தை மிச்சப்படுத்துகிறீர்கள்.


  • வண்ண பேத விகிதம் (Contrast Ratio)
கடைகளில் நீங்கள் பார்க்கும் தொலைக்காட்சிகளில், 30,000:1 முதல்
1,50,000:1 வரையிலான விகித அளவுகள் வண்ண பேத விகிதமாக
குறிக்கப்பட்டிருக்கும். மனிதக் கண்களால் மிஞ்சிப் போனால் கும்மிருட்டில்
அமர்ந்துப் பார்த்தால் கூட 600:1 அளவிற்கு மேல வித்தியாசம் உணர முடியாது.
எனவே, இதெல்லாம் சந்தைகளில் போட்டிக் காரணமான உயர் புள்ளிகள் தாம். அதனால்
இதற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. குறைந்த அளவிலால் ஆன
தொலைக்காட்சியைத் தேர்ந்தெடுத்து பணத்தை மிச்சப்படுத்தலாம்.


  • Refresh Rate:
Refresh Rate ஆனது, தொலைக்காட்சியின் திரை ஒரு நொடிக்கு எத்தனை
நிழற்படங்களைத் தோற்றுவிக்க வல்லது என அறியப் பயன்படும் அளவு ஆகும். 1/30
எனக் குறிப்பிட்டு இருந்தால் அந்த திரையில், நொடிக்கு 30 நிழற்படங்கள்
தோன்றும். ஆனால், பெரும்பாலான கேமராக்கள் 1/25 அளவில் தான் படம்
பிடிக்கின்றன. ஆனாலும், Refresh Rate அதிகமாக இருப்பதால் படம் பார்க்கும்
போது செதில் செதிலாகத் தோன்றாமல் கண்களுக்கு கடினம் இல்லாமல் பார்க்க
இயலும். இதனால் குறைந்த பட்சம் 1/30 அளவில் தேர்ந்தெடுப்பது நல்லது.


  • மற்றவை:
ஒரு பரிந்துரைக்கத் தக்க தொலைக்காட்சியில் இருக்க வேண்டிய குறைந்த பட்ச இதர அம்சங்கள்:

ஒரு RGB-OUT
மூன்று RGB-IN (பின் பக்கம் இரண்டும், பக்க வாட்டில் ஒன்றும்)
இரண்டு HDMI-IN (பின் பக்கம் ஒன்றும், பக்க வாட்டில் ஒன்றும்)
இரண்டு USB-IN (ஒன்று பராமரிப்பிற்காக)
ஒரு Antenna-IN

குறைந்த பட்சம் இந்த வசதிகள் உள்ள HDTV வாங்குவதற்கு பரிந்துரைக்கலாம்.

HD பற்றியும், ப்ரொக்ரசிவ் மற்றும் இன்டர்லேசிங் ஸ்கேனிங் பற்றியும்,
இன்னும் சில தொழில் நுட்பம் பற்றியும் தனி தனி இடுகைகளில் காண்போம்.

சைடு டிஷ்:
Dynamic Contrast இருப்பின், படத்திற்கு ஏற்ப காட்சியின் வெண்ண பேதம் மாறித் தோன்றி காட்சியில் இயல்பாய் இருக்கும்.

தெரியாத பலருக்கு சென்று சேர்த்திடுங்கள்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum