Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:57 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:06 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மேட்டூர் அணை செப்டம்பர் 17ம் தேதி திறக்கப்படும் : தமிழக அரசு
Page 1 of 1
மேட்டூர் அணை செப்டம்பர் 17ம் தேதி திறக்கப்படும் : தமிழக அரசு
சென்னை,
ஆக., 24 : தமிழக விவசாயிகள் சம்பா சாகுபடியை செய்யும் வகையில் மேட்டூர்
அணை செப்டம்பர் 17ம் தேதி திறந்துவிடப்படும் என்று தமிழக அரசு
அறிவித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு அனுப்பியுள்ள
செய்திக் குறிப்பில், மேட்டூர் அணையில் உள்ள நீரின் அளவை கருத்தில்
கொண்டும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில் துவங்கும்
என்பதை எதிர்நோக்கியும், சம்பா பயிர் காலம் முழுவதும் நெற்பயிருக்கு
தண்ணீர் தேவை என்பதை கருத்தில் கொண்டும், 17.9.2012 முதல் மேட்டூர் அணை
சம்பா சாகுபடிக்காக திறந்துவிடப்படும் என அமைச்சர்களின் ஆய்வுக்
கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மேட்டூர் அணை 17.9.2012
முதல் பாசனத்திற்காக திறந்து விடப்படுவதால், இந்த இடர்ப்பாடு காலத்தில்
சம்பா சாகுபடிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய உத்திகளை கையாள
வேண்டியது அவசியமாகிறது. எனவே, சம்பா சாகுபடியில் பின்வரும் நடவடிக்கைகளை
எடுக்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.1. நேரடி
விதைப்பு மூலமும், சமுதாய நாற்றங்கால் தயாரிப்பு மூலமும் சம்பா சாகுபடி
மேற்கொள்ளப்படலாம். அதன் மூலம் சம்பா நெற்பயிரின் காலஅளவு சுமார் 15 முதல்
21 நாட்கள் குறையும்.2. நேரடி விதைப்பு மேற்கொள்ளப்படும்
வயல்களில் களை அதிகம் ஏற்படும் என்பதாலும், மண்ணின் ஈரத்தன்மையை
பாதுகாக்கும் வகையிலும், உழவு மேற்கொள்வதற்கு ஏதுவாக ஏக்கர் ஒன்றுக்கு 240
ரூபாய் மானியமாக வழங்கப்படும். இதற்கென முதல் கட்டமாக 2 கோடியே 40 லட்சம்
ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தேவைக்கேற்ப கூடுதல் தொகை ஒதுக்கீடு
செய்யப்படும்.3. நேரடி விதைப்பு செய்யப்படும் இடங்களில்
சரியான பயிர் எண்ணிக்கையினை பராமரிக்க ஏதுவாக, விதைப்பு மற்றும் உரமிடும்
கருவிகள் விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் வேளாண்மை பொறியியல்
துறை 50 விழுக்காடு மானியத்தில் அவற்றை வாடகைக்கு அளிக்கும். இதற்கென 10.8
லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 4. வேளாண்மை
பொறியியல் துறையில் தற்போதுள்ள விதைப்பு மற்றும் உரமிடும் கருவிகளை
அதிகப்படுத்தும் வகையில், 22.50 லட்சம் ரூபாய் செலவில்30 விதைப்பு மற்றும் உரமிடும் கருவிகள் உடனடியாக வாங்கப்படும்.5.
களை நீக்குவதற்காக ஏக்கருக்கு 400 ரூபாய் என்ற அடிப்படையில், 50
விழுக்காடு மானிய விலையில் களைக்கொல்லி மருந்துகள் வழங்கப்படும். இதற்கென 2
கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.6. டெல்டா
மாவட்டங்களில் 384 கிராமங்களில் முழுமையான திருந்திய நெல் சாகுபடி முறை
மேற்கொள்ளப்படும். இதன் மூலம் சுமார் 1 லட்சத்து 48 ஆயிரம் ஏக்கர்
நிலப்பரப்பு முழுமையான திருந்திய நெல் சாகுபடியின் கீழ் கொண்டு வரப்படும்.7.
திருந்திய நெல் சாகுபடி கிராமங்களில், திருந்திய நெல் சாகுபடி முறை
மேற்கொள்வதற்காக, துல்லிய சமன்படுத்தும் கருவிகள் 50 விழுக்காடு
மானியத்தில் வாடகைக்கு வழங்கப்படும். இதற்கென 15.12 லட்சம் ரூபாய் நிதி
ஒதுக்கீடு செய்யப்படும்.8. விவசாயிகள் உழவுப் பணியை
மேற்கொள்ளும் வகையில் வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு
டிராக்டர்கள் 50 விழுக்காடு மானிய விலையில் வாடகைக்கு அளிக்கப்படும்.
இதற்கென 1 கோடியே 2 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.9.
விவசாயிகள் நடவு செய்யும் இயந்திரங்கள் வாங்குவதற்கு 50 விழுக்காடு
மானியம் அளிக்கப்படும். இதற்கென 2 கோடியே 53 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு
செய்யப்படும்.10. வேளாண் பொறியியல் துறை டிராக்டர்கள்
மற்றும் நடவு செய்யும் இயந்திரங்களை வாங்கும் வகையில், 3 கோடியே 15 லட்சம்
ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.11. சம்பா பயிரின் கால
அளவை குறைக்கும் மற்றொரு நடவடிக்கையாக சமுதாய நாற்றங்கால் திட்டம் என்ற
முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி, பம்புசெட்டுகள் வைத்துள்ள
முன்னோடி விவசாயிகளின் வயல்களில் அரசு செலவில் நெல் நாற்றங்கால்
அமைக்கப்பட்டு அந்த நெல் நாற்றுகள் விவசாயிகளுக்கு விலை ஏதுமின்றி
விநியோகிக்கப்படும். இதற்கென நெல் நாற்றங்கால்கள் அமைக்க முன்வரும்
விவசாயிகளுக்கு சான்றளிக்கப்பட்ட விதைகள், சாகுபடி செலவிற்காக ஏக்கர்
ஒன்றுக்கு 12,000 ரூபாய், ஊக்கத் தொகையாக ஏக்கர் ஒன்றிற்கு 3,000 ரூபாய்
ஆகியவை வழங்கப்படும். ஆரம்ப கட்டமாக 10,000 ஏக்கரில் சமுதாய நாற்றங்கால்
அமைக்கப்படும். இதற்கென 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.12.
நாற்றங்கால் மூலம் சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அடி உரம் 25
விழுக்காடு மானிய விலையில் வழங்கப்படும். இதற்கென 11 கோடியே 25 லட்சம்
ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.13.நெற் பயிரின் உற்பத்தித் திறனை
அதிகரிக்கும் வகையில், துத்தநாக சல்பேட், ஜிப்சம், நுண்ணூட்ட உரக் கலவை,
உயிர் உரங்கள் ஆகியவை 75 விழுக்காடு மானிய விலையில் விவசாயிகளுக்கு
வழங்கப்படும். இதற்கென 11 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.14.
இந்த புதிய உத்திகள் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு
ஏற்படுத்தவும், புதிய தொழில் நுட்பங்களை விவசாயிகள் மேற்கொள்ள உரிய பயிற்சி
அளிக்கவும்50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.இந்தப்
புதிய நடவடிக்கைகளுக்காக, மொத்தம் 53 கோடியே 53 லட்சம் ரூபாய் நிதி
ஒதுக்கீடு செய்யப்படும். தமிழக அரசு மேற்கொள்ளவுள்ள இந்த நடவடிக்கைகள்
காரணமாக விவசாயிகளின் நலன்கள் காக்கப்படுவதோடு, தேவையான உணவு தானிய
உற்பத்தி கிடைப்பதற்கும் வழிவகை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» ஜெ. ஜாமின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் 17ம் தேதி விசாரணை: பிரபல வழக்கறிஞர் பாலிநாரிமன் ஆஜராகிறார்
» தமிழக அரசு மனு!கர்நாடகா 10 டிஎம்சி நீர் தரக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்.
» கர்நாடக அரசு 48 டி.எம்.சி. தண்ணீரை திறக்க வேண்டும்: தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு
» ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20ம் தேதி தீர்ப்பு
» காவிரி: கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக அரசு முடிவு
» தமிழக அரசு மனு!கர்நாடகா 10 டிஎம்சி நீர் தரக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்.
» கர்நாடக அரசு 48 டி.எம்.சி. தண்ணீரை திறக்க வேண்டும்: தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு
» ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20ம் தேதி தீர்ப்பு
» காவிரி: கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக அரசு முடிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum