TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


"சிங்கள அரசின் தமிழின அழிப்பை அம்பலமாக்க உதவிய இலண்டன் ஒலிம்பிக் நிகழ்வு"

Go down

"சிங்கள அரசின் தமிழின அழிப்பை அம்பலமாக்க உதவிய இலண்டன் ஒலிம்பிக் நிகழ்வு" Empty "சிங்கள அரசின் தமிழின அழிப்பை அம்பலமாக்க உதவிய இலண்டன் ஒலிம்பிக் நிகழ்வு"

Post by மாலதி Fri Aug 17, 2012 7:20 am

"சிங்கள அரசின் தமிழின அழிப்பை அம்பலமாக்க உதவிய இலண்டன் ஒலிம்பிக் நிகழ்வு" 431552_272803226156930_140578447_n
"சிங்கள அரசின் தமிழின அழிப்பை அம்பலமாக்க உதவிய இலண்டன் ஒலிம்பிக் நிகழ்வு"
லண்டனில் யூலை 22 ம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 12ம் திகதிவரை இடம்பெற்ற
ஒலிம்பிக் நிகழ்வு ஈழத்தில் தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து
விடப்பட்டிருக்கும் கொடூர இனவழிப்பை அனைத்துலக மட்டத்தில் மீண்டுமொருமுறை
அம்பலப்படுத்த ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.



தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (பிரித்தானியக்கிளை) யினரின் ஏற்பாட்டில்
ஒலிம்பிக் காலகட்டப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஈழத்தில் இனவழிப்பை
மேற்கொள்ளும் சிங்கள இனவாதத்தின் உண்மை முகத்தை வெளிக்கொணரும் ஒரு
நடவடிக்கையாக பெரும் எடுப்பிலான துண்டுப்பிரசுர விநியோகமும் சிங்கள
இனவாதத்திற்கெதிரான கையெழுத்து சேர்க்கும் நடவடிக்கையும் லண்டனில்
பலபாகங்களில் நடாத்தப்பட்டது.



இலண்டன் ஒலிம்பிக் கிராமம், இலண்டன் HYDE PARK, OXFORD STREET, STRATFORD
UNDERGROUND STATION மற்றும் ஒலிம்பிக்கிற்காக வருகை தந்த மக்கள் கூடும்
இடங்களில் பரவலாகவும் தொடர்ச்சியாகவும் மனிதநேயன் சிவந்தன் அவர்களின்
உண்ணாநிலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் 22 நாட்களும் இந்தப்
போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

‘Sri Lanka! Stop Genocide of
Tamils’, ‘Boycott Sri Lanka’ என்ற வசனங்களடங்கிய பதாகைகளை கழுத்தில் தொங்க
விட்டவாறு தொண்டர்கள் இலண்டன் நகரவீதிகளில் பரவலாக வலம் வந்தனர்.

2009 மே மாதத்துடன் இலங்கையில் போர் முடிந்து அங்கு அமைதி நிலவுகின்றது
என்ற கருத்து பலதரப்பட்ட வேற்று நாட்டு மக்களிடம் இருப்பதை அவர்களுடன்
அளவளாவியபோது அறியக்கூடியதாக இருந்தது.

2009 மே யில் யுத்தம்
முடிவடைந்ததாக சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து
தமிழினத்திற்கெதிராக எவ்வாறான வகைகளில் இனவழிப்பு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படுகின்றன என்பது பற்றிய விளக்கம் தமிழர் ஒருங்கிணைப்புக்
குழுவின் தொண்டர்களால் அவர்களுக்கு விளக்கமாக வழங்கப்பட்டது.

லண்டன் ஒலிம்பிக் நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து மக்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனவழிப்பு
நடவடிக்கை தொடர்பான விளக்கத்தை கொடுத்து தமிழர்கள் அவர்களுக்குரிய
இறையாண்மையின் அடிப்படையில் மீண்டும் அவர்களுக்குரிய தேசத்தினை நிறுவ
வேண்டியதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை
ஒலிம்பிக் நிகழ்வு வழங்கியது"சிங்கள அரசின் தமிழின அழிப்பை அம்பலமாக்க உதவிய இலண்டன் ஒலிம்பிக் நிகழ்வு" 422341_272803099490276_2134345673_n


Last edited by malathi on Fri Aug 17, 2012 7:25 am; edited 1 time in total


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

"சிங்கள அரசின் தமிழின அழிப்பை அம்பலமாக்க உதவிய இலண்டன் ஒலிம்பிக் நிகழ்வு" Empty Re: "சிங்கள அரசின் தமிழின அழிப்பை அம்பலமாக்க உதவிய இலண்டன் ஒலிம்பிக் நிகழ்வு"

Post by மாலதி Fri Aug 17, 2012 7:20 am

"சிங்கள அரசின் தமிழின அழிப்பை அம்பலமாக்க உதவிய இலண்டன் ஒலிம்பிக் நிகழ்வு" 562029_272803352823584_2141127223_n


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தில்லி அரசின் அடுத்த தமிழின அழிப்புத் திட்டம்
» சிங்கள அரசின் இணையத்தளங்கள் மீது தொடர் தாக்குதல் !
» சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் நாடு கடந்த அரசு சிக்கும் அபாயம்! மக்களே விழித்தெழுவீர்!!
» மறக்க முடியுமா இந்தியா இலங்கை நடத்திய தமிழின படுகொலையை? மே 18 –தமிழின இனப்படுகொலை நாள்.
» சிங்கள வீரர்களை உபசரிக்கும் மத்திய அரசின் தொடர் துரோகம் : வைகோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum