Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் நீர்மட்டம் இனி அதிகரிக்கும்
Page 1 of 1
கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் நீர்மட்டம் இனி அதிகரிக்கும்
மேட்டூர்: தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கர்நாடகா
அணைகளுக்கு நேற்று வினாடிக்கு, 55 ஆயிரம் கன அடி நீர் வந்தது. கபினி இன்று
நிரம்பும் என்பதால், மேட்டூர் அணைக்கு உபரி நீர் திறக்கப்படும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.
"கிடுகிடு' உயர்வு: கர்நாடகாவில், காவிரி நீர்பிடிப்பு
பகுதியில், பருவ மழை குறிப்பிட்ட காலத்தில் பெய்யவில்லை. தற்போது, இரு
மாதங்களுக்குப் பிறகு, தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால்,
காவிரி, துணை ஆறுகள் குறுக்கே கட்டியுள்ள, கே.ஆர்.எஸ்., கபினி, ஹேமாவதி,
ஹேரங்கி அணைகளுக்கு நீர்வரத்து, "கிடு கிடு'வென அதிகரித்துள்ளது. நேற்று
முன்தினம் வினாடிக்கு, 3,626 கன அடியாக இருந்த, ஹேரங்கி நீர்வரத்து, நேற்று
வினாடிக்கு, 9,074 கன அடியாக அதிகரித்தது. ஹேரங்கி நிரம்பியதால்,
வினாடிக்கு, 9,088 கன அடி உபரி நீர், கே.ஆர்.எஸ்., அணைக்கு திறக்கப்
பட்டது. வினாடிக்கு, 20 ஆயிரத்து, 800 கன அடியாக இருந்த ஹேமாவதி நீர்வரத்து
நேற்று, 24 ஆயிரத்து, 404 கன அடியாக அதிகரித்தது. ஹேமாவதி நிரம்ப
இன்னமும், 14 டி.எம்.சி., நீர் தேவை.
வரத்து அதிகரிப்பு: நேற்று முன்தினம் வினாடிக்கு, 1,859 கன
அடியாக கே.ஆர்.எஸ்., வந்த நீர்வரத்து, நேற்று, 8,358 கன அடியாக
அதிகரித்தது. கே.ஆர்.எஸ்., நிரம்ப இன்னமும், 38 டி.எம்.சி., நீர் தேவை.
கே.ஆர்.எஸ்., நிரம்பினால் மட்டுமே, உபரி நீர் மேட்டூர் அணைக்கு கிடைக்கும்.
வினாடிக்கு, 4,224 கன அடியாக இருந்த கபினி நீர்வரத்து நேற்று, 13
ஆயிரத்து, 79 கன அடியாக அதிகரித்தது. கபினி நிரம்ப இன்னமும், 2 டி.எம்.சி.,
நீர் தேவை. கபினி இன்று நிரம்பும் என்பதால், காவிரியில் உபரி நீர்
திறக்கப்படும். இந்த நீர், நேரடியாக மேட்டூர் அணைக்கு வந்து சேரும்.
மேட்டூர் அணை நீர்வரத்து, இரு நாட்களுக்கு பின் அதிகரிக்கும். நேற்றைய
நிலவரப்படி, கர்நாடகாவில் நான்கு அணைகளுக்கும் வினாடிக்கு, 55 ஆயிரம் கன
அடி நீர் வந்தது. நேற்று ஒரே நாளில், கர்நாடகா அணைகளில் நீர் இருப்பு, 8
டி.எம்.சி., அதிகரித்துள்ளது. ஆனால், நேற்று மாலை நிலவரப்படி, மேட்டூர் அணை
நீர்மட்டம், 73.740 அடியாகவும்; நீர் இருப்பு, 36 டி.எம்.சி.,யாகவும்
இருந்தது. வினாடிக்கு, 263 கன அடி நீர் மட்டுமே வந்தது. ஆனால், வெளியேறும்
நீர் அளவு தற்போது, ஆயிரம் கன அடிக்கு மேல் உள்ளது.
பாக்கி எவ்வளவு? காவிரி நடுவர் மன்ற தீர்ப்புப்படி, ஜூன் 1ம்
தேதி முதல், நேற்று வரை, கர்நாடகா, 66.600 டி.எம்.சி., நீரை, மேட்டூர்
அணைக்கு வழங்க வேண்டும். ஆனால், 3.574 டி.எம்.சி., நீர் மட்டுமே, கர்நாடக
அரசு வழங்கி உள்ளது. இன்னமும், 63 டி.எம்.சி., நீர் வர வேண்டி உள்ளது.
நேற்று ஒரே நாளில், கர்நாடகா அணைகளுக்கு, 8 டி.எம்.சி., நீர் வந்த
நிலையில், கடந்த, 68 நாளில், மேட்டூர் அணைக்கு, 3.574 டி.எம்.சி., நீர்
மட்டுமே வந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» பருவமழையால் ஓராண்டுக்கு பின் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து
» நீர்மட்டம் 25 அடியாக சரிவு: மேட்டூர் அணை தூர்வாரப்படுமா?
» மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு ஒரு வாரத்தில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்
» கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரிநீர் மேட்டூர் அணைக்கு வந்தது
» தமிழகத்தில் முதல் முறையாக மேட்டூர் அணை ஜூன் 6-ல் திறப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum