TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கம் உருவாக்கப்படும் : தமிழக அரசு

Go down

தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கம் உருவாக்கப்படும் : தமிழக அரசு Empty தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கம் உருவாக்கப்படும் : தமிழக அரசு

Post by மாலதி Tue Aug 07, 2012 1:25 pm

சென்னை, ஆக.7 :
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு
ஊராட்சியிலும் நடைபெறும் பணிகள், ஊராட்சிகள் மூலம் பணியாற்றுபவர்களுக்கு
வழங்கப்படும் ஊதியம் ஆகியவற்றை தணிக்கை செய்யும் நோக்கில், “தமிழ்நாடு
சமூக தணிக்கை சங்கம்” என்ற ஓர் அமைப்பினை உருவாக்க தமிழக முதல்வர்
உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பில், தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கத்தில் பணியாற்றுவதற்காக
இயக்குநர் 1, இணை இயக்குநர் 2, உதவி இயக்குநர் 1, சமூக தணிக்கை நிபுணர் 1,
மாநிலக் குழுக் கண்காணிப்பாளர் 4, உதவி பணியாளர்கள் 4, மாவட்ட அளவில்,
மாவட்ட வள ஆதார அலுவலர் 44, மாவட்ட உதவி பணியாளர் 31, வட்டார வள ஆதார
அலுவலர் 770 என 858 பணியிடங்களை உருவாக்க தமிழக முதலமைச்சர்
உத்தரவிட்டுள்ளார். மேலும், ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும்
கல்வியறிவு பெற்ற தொழிலாளர்கள், ஒரு ஊராட்சிக்கு 5 நபர் வீதம் 62,620 பேரை
வருடத்தில் 5 நாட்களில் தணிக்கைப் பணியில் ஈடுபடுத்தவும் முதலமைச்சர்
உத்தரவிட்டுள்ளார். தமிழகத்திலுள்ள 12,524 ஊராட்சிகளில்
ஒவ்வொரு ஊராட்சியிலும் பணியாற்றும் ஊராட்சி உதவியாளர் என்ற பணியிடத்தின்
பெயரை ஊராட்சி செயலாளர் என பெயர் மாற்றம் செய்து, அவர்களின் பணியின்
முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு காலமுறை ஊதியம்
2500-5000 மற்றும் தர ஊதியம் 500 ரூபாயுடன் சிறப்பு படியாக மாதம் 500
ரூபாய் வழங்க அரசு உத்தரவிட்டது.தற்போது, கிராம ஊராட்சி செயலாளர்கள்
தங்கள் பணிகளை மேன்மையாக செய்யும் பொருட்டு, பணி நிமித்தமாக அவர்கள்
பணிபுரியும் கிராம ஊராட்சிகளிலிருந்து, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்
தலைவர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), உதவி இயக்குநர் (தணிக்கை) மற்றும்
ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு அடிக்கடி சென்று வர வேண்டியதன்
அவசியத்தைக் கருத்தில் கொண்டும், அதற்காக அவர்களுக்குப் பயணப்படி எதுவும்
வழங்கப்படுவதில்லை என்பதைக் கருத்தில் கொண்டும், ஊராட்சி செயலர்களுக்கு
மாதாந்திர நிரந்தரப் பயணப்படியாக 300 ரூபாய் வழங்க முதலமைச்சர்
உத்தரவிட்டுள்ளார். இதனால் தமிழகத்திலுள்ள 12,524 ஊராட்சி செயலாளர்கள் பயன்
அடைவார்கள். இதேபோன்று தமிழகத்திலுள்ள அனைத்து கிராம
குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு தரமான குடிநீர் வழங்கும் வகையில்
மின்மோட்டாரை இயக்கி மேல்நிலைத் தொட்டிகளில் தண்ணீரைச் சேமித்து, பின்னர்
கிராம குடியிருப்புகளுக்கு பகிர்ந்தளிக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி
இயக்குபவரின் பணியின் தன்மையை கருத்தில் கொண்டு அவர்கள் பயன் அடையும்
வகையில், முதன் முறையாக அவர்களுக்கு சிறப்புப் படியாக மாதம் ஒன்றுக்கு 200
ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக அரசு மனு!கர்நாடகா 10 டிஎம்சி நீர் தரக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்.
» இணையதள தகவல்கள் தணிக்கை செய்யப்படாது: மத்திய அரசு உறுதி
» திமுக அரசின் கொள்கைகளால் தமிழக விவசாயம் பெரும் பாதிப்பு -விவசாய சங்கம் குற்றச்சாட்டு
» காவிரி: கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக அரசு முடிவு
» ஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் :

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum