TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


வலுவான லோக்பால் கோரி சாகும்வரை உண்ணாவிரதம்:அண்ணா ஹசாரே

Go down

வலுவான லோக்பால் கோரி சாகும்வரை உண்ணாவிரதம்:அண்ணா ஹசாரே Empty வலுவான லோக்பால் கோரி சாகும்வரை உண்ணாவிரதம்:அண்ணா ஹசாரே

Post by அருள் Sun Jul 29, 2012 9:11 am


வலுவான லோக்பால் கோரி சாகும்வரை உண்ணாவிரதம்:அண்ணா ஹசாரே C13




புது தில்லி, ஜூலை 28: வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி கால
வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளேன்; இக்கோரிக்கையை
வலியுறுத்தி இம்முறை சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று சமூக ஆர்வலர் அண்ணா
ஹசாரே அறிவித்துள்ளார்.
வலுவான லோக்பால் மசோதா, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர்கள் மீது
நடவடிக்கை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஹசாரேவின் ஆதரவாளரகள், நான்காவது நாளாக
தில்லயில் உள்ள ஜந்தர் மந்தரில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
முன்னதாக உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம்
என்று ஹசாரேவை அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில், தங்களது
கோரிக்கைகள் மீது சனிக்கிழமைக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹசாரே காலக்கெடு
விதித்திருந்தார். ஆனால், அது தொடர்பாக மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையும்
எடுக்கவில்லை. இதையடுத்து, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஹசாரே அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை மதியம் போராட்டத் திடலில் ஹசாரே பேசியது:
""வலுவான லோக்பால் கொண்டு வருவதாகக் கூறி மத்திய அரசு எங்களை பலமுறை
ஏமாற்றிவிட்டது. அதனால், நான் மீண்டும் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த
வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
இம்முறை வலுவான லோக்பால் மசோதா நிறைவேறும்வரை உண்ணாவிரதம் இருப்பேன். இறுதி
மூச்சு இருக்கும்வரை போராட்டம் நடத்துவேன்.
நாடாளுமன்றத்தில் நல்லவர்கள் நுழையாவிட்டால், அரசியல் அமைப்பில் மாற்றம்
ஏற்படாது; வலுவான லோக்பால் மசோதாவும் நிறைவேற்றப்படாது.
இப்போது வாக்காளர்களுக்கு ரூ. 15 முதல் 30 ஆயிரம் வரை வேட்பாளர்கள்
தருகின்றனர். சட்டப் பேரவைத் தேர்தலுக்கு ரூ. 15 முதல் 20 கோடியும்; மக்களவைத்
தேர்தலில் ரூ. 50 கோடியும் வேட்பாளர்கள் செலவு செய்கின்றனர். வெற்றிபெற்ற பின், ஊழல்
செய்து சம்பாதிக்கும் பணத்தை எங்கே வைப்பது எனத் தெரியாமல், வெளிநாடுகளுக்கு
அனுப்புகின்றனர். இது குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய
நேரம் வந்துவிட்டது.
காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளின் கையில் நாட்டை ஒப்படைத்தால் நமது எதிர்காலம்
பாதுகாப்பாக இருக்காது.
போராட்டத்துக்குக் கூட்டம் வந்தால் மட்டும் பணி நடைபெறாது. கடுமையான உழைப்பு
இருந்தால்தான் கோரிக்கையை நிறைவேற்ற முடியும். பெரிய அரசியல் கட்சிகள் நடத்தும்
தேர்தல் கூட்டங்களில் கூட அதிக கூட்டம் கூடுவதில்லை'' என்றார் ஹசாரே.
கட்சி தொடங்க மாட்டேன்
எங்களை அரசியல் கட்சி தொடங்கி, இப்போதுள்ள கட்சிகளுக்கு மாற்றாக இருக்கும்படி
சிலர் கூறுகின்றனர். நான் அரசியல் கட்சி தொடங்க மாட்டேன்; தேர்தலிலும் போட்டியிட
மாட்டேன்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் உயிர் பிழைத்தேன் என்றால், மக்களின் சார்பில்
நிற்கும் நேர்மையான வேட்பாளர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் சுற்றுப்பயணம்
மேற்கொண்டு பிரசாரம் செய்வேன்.
முன்னதாக வேட்பாளராக நிற்க முன்வருபவரின் பின்னணியை எனது குழுவினர் ஆய்வு
செய்வர்.
பின்னர், அவர்களது பெயர்களை இணையதளத்தில் வெளியிட்டு மக்களின் கருத்தைக்
கேட்போம். அதன் அடிப்படையில் நேர்மையான நபர்களைத் தேர்ந்தெடுத்து தேர்தலில்
நிறுத்துவோம்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum