Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராஜா தாக்கல் செய்த மனு: பதில் அளிக்கும்படி சி.பி.ஐ.,க்கு நோட்டீஸ்
Page 1 of 1
ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராஜா தாக்கல் செய்த மனு: பதில் அளிக்கும்படி சி.பி.ஐ.,க்கு நோட்டீஸ்
புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், தனக்கு எதிராக குற்றச்சாட்டு
பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர்
ராஜா தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு, டில்லி
ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
"2ஜி' வழக்கில் ராஜாவுக்கு எதிராக, ஏமாற்றுதல், மோசடி, குற்றச் சதி ஆகிய
வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், தனக்கு எதிராக குற்றச்சாட்டு
பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து, டில்லி ஐகோர்ட்டில், ராஜா தரப்பில் மனு
தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:கடந்த, 2003-07ம் ஆண்டு
வரையிலான காலத்தில், தொலைத் தொடர்புத் துறையால், 51 உரிமங்கள்
வழங்கப்பட்டன. இந்த உரிமங்களை வழங்குவதற்கு, என்ன விதிமுறைகள்
பின்பற்றப்பட்டதோ, அதே விதிமுறைகளைத் தான், கடந்த 2008ல் உரிமங்கள்
வழங்குவதற்கு, நான் பின்பற்றினேன். ஆனால், என் மீது மட்டும், இதற்காக
குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2003-07 ஆண்டுகளில்
வழங்கப்பட்ட உரிமங்கள் குறித்து, குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.
எனவே, இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது.
சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டும், இந்த விஷயத்தை புறக்கணித்துள்ளது. தொலைத்
தொடர்பு உரிமங்கள் வழங்குவதில், எனக்கு முன் அமைச்சர்களாக இருந்தவர்கள்
பின்பற்றிய விதிமுறையைத் தான், நானும் பின்பற்றினேன். எனவே, என் மீது மோசடி
வழக்கு பதிவு செய்தால், கடந்த 2003ல் இருந்து, தொலைத் தொடர்புத் துறை
அமைச்சராக இருந்த ஒவ்வொருவரின் மீதும், இதுபோன்ற வழக்கு பதிவு செய்யப்பட
வேண்டும். தொலைத் தொடர்பு உரிமங்கள் வழங்குவது தொடர்பான முடிவு,
சம்பந்தப்பட்ட அமைச்சர் மட்டும் எடுத்த முடிவல்ல. மத்திய அமைச்சரவை எடுத்த
முடிவும் கூட.இவ்வாறு, அந்த மனுவில் ராஜா குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த மனு, டில்லி ஐகோர்ட்டில், நீதிபதி ஏ.கே.பதக் முன்,
நேற்று விசாரணைக்கு வந்தபோது, ராஜாவின் மனு குறித்து, வரும் செப்டம்பர் 6ம்
தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு நோட்டீஸ் அனுப்ப,
நீதிபதி உத்தரவிட்டார்.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு காரணமாக, அரசுக்கு,
1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக, மத்திய தணிக்கைத் துறை
வெளியிட்ட அறிக்கையை அடுத்து, இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்தது. தொலைத்
தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ராஜா மற்றும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு எதிராக,
டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிபிஐ-க்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ்
» சைதை தொடர்ந்த வழக்கில் ஸ்டாலினுக்கு நோட்டீஸ்
» மத உணர்வை புண்படுத்திய வழக்கில் ஜகோர்ட் கருணாநிதிக்கு நோட்டீஸ்
» நில அபகரிப்பு வழக்கில் ஸ்டாலின், உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
» "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜா உதவியாளருக்கு சம்மன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum