TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


நில அபகரிப்பு வழக்கில் ஸ்டாலின், உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

2 posters

Go down

நில அபகரிப்பு வழக்கில் ஸ்டாலின், உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் Empty நில அபகரிப்பு வழக்கில் ஸ்டாலின், உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Post by KAPILS Fri Sep 07, 2012 9:58 pm

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் துணை முதல்வரும், தி.மு.க பொருளாளருமான ஸ்டாலின், அவரது மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு தன்னிடம் குத்தகைக்கு வாங்கிய நிலத்தை திருப்பி ஒப்படைக்காமல் உதயநிதி ஸ்டாலின் அபகரித்து விட்டதாகவும், அதனைத் திருப்பிக் கேட்டபோது உதயநிதியும், அவரது தந்தை ஸ்டாலினும் தன்னை மிரட்டியதாகவும் அந்த நிலத்தின் உரிமையாளர் கடந்த ஆண்டு புகார் அளித்திருந்தார். ஸ்டாலின் மற்றும் உதயநிதி மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு, பின்னர் கோர்ட்டுக்கு வெளியே இருதரப்பு சம்மதத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டது. எனவே கோர்ட்டும் இவ்வழக்கை தள்ளுபடி செய்தது.

ஆனால் ஸ்டாலின் மற்றும் உதயநிதி மீதான இந்த கிரிமினல் வழக்கை உயர் நீதிமன்றம் அழித்து விட்டதாகக் கூறிய தமிழக அரசு, இவ்வழக்கை விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தமிழக அரசின் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப இன்று உத்தரவிட்டுள்ளது.
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

நில அபகரிப்பு வழக்கில் ஸ்டாலின், உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் Empty Re: நில அபகரிப்பு வழக்கில் ஸ்டாலின், உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Post by ஜனனி Sat Sep 08, 2012 9:12 am

நடக்கட்டும் நில அபகரிப்பு வழக்கில் ஸ்டாலின், உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் 917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார்
» தயாநிதி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
» தயாநிதி வழக்கில் முரண்பட்ட நிலை ஏன்? உச்ச நீதிமன்றம் கேள்வி
» வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ப்பது குற்றமல்ல..!’ – ஜெ. வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து
» அழகிரியை ஜெயித்தார் ஸ்டாலின், நில அபகரிப்பு விஷயத்திலும்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum