Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இலங்கைக்கு எதிரான கடுமையான வெளியுறவு கொள்கை தொடருகிறது- ராஜபக்சே
Page 1 of 1
இலங்கைக்கு எதிரான கடுமையான வெளியுறவு கொள்கை தொடருகிறது- ராஜபக்சே
கொழும்பு,ஜூலை.8-
இலங்கைக்கு
எதிராக,மேற்கத்திய நாடுகளில் நடைபெற்று வரும் தமிழ் ஆதரவு
போராட்டங்களினால், தொடரும் கடுமையான வெளியுறவு கொள்கை சவால்களை முறியடிக்க
வேண்டும் என இலங்கை பிரதிநிதிகளை அதிபர் ராஜபக்சே
கேட்டுக்கொண்டுள்ளார்.அவைகள் மேலும் தொடராமல் தடுத்து முறியடிக்க தக்க
நடவடிக்கைகளை எடுக்க அவர்களை வேண்டியுள்ளார்.
தியாடலவா
என்னும் மலைவசச்தலத்தில் இரண்டு நாள் நடைபெற்ற தூதர்கள், உயர் அதிகாரிகள்,
மற்றும் கவுன்செல் ஜெனரல்கள் கலந்து கொண்ட கருத்தரங்கில் இந்த கருத்தை
வலியுறுத்தி உள்ளார்.
தமிழ் ஆதரவு தரும் அமைப்புகள்
துணையோடு, இலங்கைக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்துவதற்கான கடுமையான முயற்சிகள்
நடைபெற்றுவருவது குறித்து இலங்கை விழிப்புடன் இருக்க அப்போது
கேட்டுகொண்டார்.
அவர் இலங்கைக்கு இழிவு
ஏற்படுத்தும் விதத்தில் தமிழ் ஆதரவாளர்கள், வெளிநாட்டு அரசியல்
பிரதிநிதிகள், தொலைகாட்சி ஊடகங்கள் மற்றும் பொது தொண்டு நிறுவனங்கள் என
அனைத்திற்கும் தவறான தகவல்களை தந்து கொண்டு இருப்பதை தடுத்து நிறுத்த
வேண்டுமென வலியுறுத்தினார்.
மேலும் இலங்கைக்கு
எதிராக பரப்பப்பட்டு வரும் அவதூறு பிரசாரங்களை எதிர்க்க புதிய வழி முறைகளை
கண்டுபிடிக்க அந்நாட்டின் பிரதிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையில்
வடக்கு பகுதியில் எல்.டி.டி.ஈ.க்கு எதிராக நடைபெற்ற போருக்கு பிறகு மூன்று
ஆண்டுகளில் இங்கு 22 சதவிகதம் பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ளதை
வெளியுலகிற்கு உணர்த்த நம்மவர் தவறிவிட்டதை இங்கு சாடியுள்ளார்.
இலங்கையில்
மற்ற பகுதிகளை தவிர வடக்கு பகுதி முன்னேற்றத்திற்க்காக அதிகம் கவனம்
செலுத்துவதாக வலியுறுத்தினார். இலங்கை அதனுடைய ஒத்துழையாமை வெளியுறவு
கொள்கையை தொடர்ந்து கடைபிடிக்கும் என்றும் மேற்கத்திய நாடுகள் ஆசியாவில்
வர்த்தக நடவடிக்கைகளை துரிதபடுத்தும் வேலையில், நாம் ஆசிய பகுதியில்
பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அவசியத்தை புரிந்து
கொள்ளவேண்டும் என்றார்.
குறிப்பாக, மேற்கத்திய
நாடுகளில் நடைபெற்று வரும் எல்.டி.டி.ஈ ஆதரவு நடவடிக்கைளுக்கு எதிராக
அவற்றை முறியடிக்க இலங்கை அரசியல் சூழ்ச்சிகளுடன் செயல்பட வேண்டும் என்பதை
வலியுறுத்தவே இந்த இரண்டு நாள் கருத்தரங்கு என்றார்.
இலங்கையில்
எல்.டி.டி.ஈ.க்கு எதிராக நடைபெற்ற போரில் அப்பாவி தமிழர்கள் மீது மனித
உரிமை மீறல்கள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து இலங்கைக்கு எதிராக
நடவடிக்கை எடுக்க ஐ.நா உள்ள நிலையில் இந்த தீவு பல பிரச்சனைகளை சந்திக்க
உள்ளது என்றார்.
கடந்த மார்ச்சில் ஐ.நா மனித உரிமை
கவுன்சில் சார்பில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து அறிக்கை
சமர்பிக்க தீர்மானம் நிறைவேற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» இலங்கைக்கு எதிராக இம்முறை நிறைவேற்றப்படும் தீர்மானம் இலங்கைக்கு கடுமையான செய்தியைச் சொல்வதாக இருக்கவேண்டும்.
» சுஸ்மா வெளியுறவு அமைச்சராக தெரிவாகியுள்ளமை இலங்கைக்கு பாரிய வெற்றி!
» இலங்கைக்கு எதிராக கடுமையான பிரேரணைகள் முன்வைக்கப்படும் சாத்தியம் - அமெரிக்க பிரதிநிதிகளுடன் கூட்டமைப்பு கூடி ஆராய்வு!
» இலங்கைக்கு எதிரான தீர்மானம்: இந்தியா ஆதரவு?
» ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum