TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


புலிகள் போர் நினைவுச் சின்னமாக பேணிய கிளிநொச்சி மத்திய கல்லூரி கட்டிடம் அரசினால் அழிப்பு (படங்கள் இணைப்பு)

Go down

புலிகள் போர் நினைவுச் சின்னமாக பேணிய கிளிநொச்சி மத்திய கல்லூரி கட்டிடம் அரசினால் அழிப்பு (படங்கள் இணைப்பு) Empty புலிகள் போர் நினைவுச் சின்னமாக பேணிய கிளிநொச்சி மத்திய கல்லூரி கட்டிடம் அரசினால் அழிப்பு (படங்கள் இணைப்பு)

Post by அருள் Mon Jul 02, 2012 7:18 pm


கட்டடத்தை இடித்தழிப்பதற்கான பணம் கல்வி அமைச்சினால்
ஒதுக்கப்பட்டு அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் இதற்குப்
பதிலான புதிய கட்டடம் அமைப்பதற்கான எந்த விதமான நிதி ஒதுக்கீடுகளும் இது
வரை மேற்கொள்ளப்படவில்லை என பாடசாலைத் தரப்புகள் தெரிவிக்கின்றன.
புலிகள் போர் நினைவுச் சின்னமாக பேணிய கிளிநொச்சி மத்திய கல்லூரி கட்டிடம் அரசினால் அழிப்பு (படங்கள் இணைப்பு) Kili_cent_college01

இந்த நிகழ்வு பாடசாலை மாணவர்களையும் அப்பகுதி மக்களையும் பெரும் உளத்தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

இந்தக் கட்டிடம் 1996 இல் சத்ஜெய இராணுவ நடவடிக்கையால் பலத்த காயங்களுக்கு உள்ளானது.

அதற்கு முன்பும் நடந்த சில யுத்த நடவடிக்கைகளில் பாதிப்படைந்திருந்தது.

அரச
படைகளின் வான் தாக்குதல்கள் குண்டு வீச்சுகளால் காயங்களுக்கு உள்ளான
அக்கட்டிடம் போர் நினைவுச் சின்னமாக தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில்
பேணப்பட்டது.

சமாதான காலத்தில் வன்னிக்கு சென்றவர்களுக்கு போரின்
கதையையும் போர்ச் சூழலில் உள்ள பாடசாலைகளின் நிலைவரங்களையும் இக்கட்டிடம்
எடுத்துச் சொன்னது.

சமாதான காலத்தில் வன்னிக்கு சென்றவர்கள் பலரது கவனத்தை காயங்கள் மிகுந்த இக்கட்டிடம் ஈர்த்தது.

இக்கட்டிடத்தை போர் நினைவுச் சின்னமாக பாதுகாக்க வேண்டும் என்று பாடசாலை மாணவர்கள் தரப்பால் எதிர்பார்க்கப்பட்டது.

எனினும்
குறித்த கட்டடிடத்தை அழித்து புதிய கட்டிடம் கட்டும் நடவடிக்கை
ஆரம்பிக்கப்படும் எனக் கூறப்படுகின்ற போதும் அதற்கு கூட நிதி ஒதுக்கீடுகள்
மேற்கொள்ளப்படவில்லை என கவலை வெளியிடப்பட்டுள்ளது.

வடக்கு
கிழக்கில் இடம்பெற்ற யுத்தங்களின் போது புலிகளால் பாதிப்படைந்த கட்டடங்கள்
அல்லது அசையும் அசையாச் சொத்துக்கள் பல புலிகளின் பயங்கரவாத நடவடிக்கையாக
சித்தரிப்பதற்கு போரின் நினைவுச் சின்னமாகக அரசாங்கத்தினால்
பாதுகாக்கப்படுகிறது.
புலிகள் போர் நினைவுச் சின்னமாக பேணிய கிளிநொச்சி மத்திய கல்லூரி கட்டிடம் அரசினால் அழிப்பு (படங்கள் இணைப்பு) Kili_cent_college02

குறிப்பாக
கிளிநொச்சி தண்ணீர் தாங்கி. ஆனால் அரச பயங்கரவாதத்தினால் அழிக்கப்பட்ட
மாபெரும் கட்டடங்கள் உள்ளிட்ட முக்கிய தடயங்கள் அழிக்கப்பட்டு அங்குள்ள
நினைவுகள் திட்டமிட்டு மறைக்கப்படுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அந்த
வகையில் இந்த நடவடிக்கையும் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்கள் மற்றும்
கிளிநொச்சி மக்களின் நினைவுகளை மனங்களை காயப்படுத்துவதாக உள்ளது என்று
தெரிவிக்கப்படுகிறது.
புலிகள் போர் நினைவுச் சின்னமாக பேணிய கிளிநொச்சி மத்திய கல்லூரி கட்டிடம் அரசினால் அழிப்பு (படங்கள் இணைப்பு) Kili_cent_college03
01 Jul 2012
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இறுதிப் போரின் நினைவுச் சின்னமாகத் திகழ்ந்த கட்டிடம் அழிப்பு!
» தில்லியில் விரைவில் போர் நினைவுச் சின்னம்:ஏ.கே.அந்தோனி
» புதிய போர் குற்ற ஆதாரம் ஸ்ரீலங்கா படைகளின் பாலியல் ரீதியானா இன அழிப்பு
» போர் நிலவரங்கள் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட புலிகள் நிர்ப்பந்திக்கவில்லை! - டாக்டர் வரதராஜா செவ்வி.
» சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட போராளிகளின் போர்குற்ற படங்கள்! (படங்கள் இணைப்பு) பெண்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்கவும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum