Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
புதிய போர் குற்ற ஆதாரம் ஸ்ரீலங்கா படைகளின் பாலியல் ரீதியானா இன அழிப்பு
4 posters
Page 1 of 1
புதிய போர் குற்ற ஆதாரம் ஸ்ரீலங்கா படைகளின் பாலியல் ரீதியானா இன அழிப்பு
புதிய போர் குற்ற ஆதாரம் ஸ்ரீலங்கா படைகளின் பாலியல் ரீதியானா இன அழிப்பு கோரமான புதிய வீடியோ ஆதாரம்
Warning: viewers may find footage in the below video extremely disturbing.
Warning: viewers may find footage in the below video extremely disturbing.
இந்த வீடியோ ஆதாரம் பற்றி கலம் மைக்ரே குறிப்பிடுகையில் தான் பார்த்ததிலேயே இதுதான் மிகவும் மோசமான வீடியோ ஆதாரம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தில் இறந்த பெண் போராளிகள் மீது அவர்களின் உடல்கள் மீது திரும்ப திரும்ப பாலியல் ரீதியான கொடுமைகளை சிங்கள இனவெறியர்கள் செய்துள்ளதுக்கான ஆதாரமாக இந்த வீடியோ வெளிப்படுத்துகிறது.இதில் தோன்றும் சிங்கள படைகள் சிறப்பு அதிரடி படையினர் இவர்கள் மிகவும் கொடூரமாகவும் மகிழ்ச்சியாகவும் இந்த இனப்படுகொலை குற்றத்தை புரிந்துள்ளது வெளிச்சமாகியுள்ளது.
சேனல் 4 க்கு BTF இந்த கட்சிகளை வழங்கியுள்ளதாக சேனல் 4 தெரிவித்துள்ளது
krishnaamma- பண்பாளர்
- Posts : 955
Join date : 14/01/2014
krishnaamma- பண்பாளர்
- Posts : 955
Join date : 14/01/2014
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: புதிய போர் குற்ற ஆதாரம் ஸ்ரீலங்கா படைகளின் பாலியல் ரீதியானா இன அழிப்பு
இவர்களுடனா தமிழர்கள் இணைந்து வாழ முடியும்?
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: புதிய போர் குற்ற ஆதாரம் ஸ்ரீலங்கா படைகளின் பாலியல் ரீதியானா இன அழிப்பு
இவர்களுடனா தமிழர்கள் இணைந்து வாழ முடியும்?
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: புதிய போர் குற்ற ஆதாரம் ஸ்ரீலங்கா படைகளின் பாலியல் ரீதியானா இன அழிப்பு
அடிகள் இலங்கைமேல் விழவேண்டும் என்பதுதான் சீமைத் தேசத்துப்
பனிக் கரடிகளின் விருப்பம் என்றால்..நாராயணா..நடக்கட்டும்!
************************************************
மு.வே.யோகேஸ்வரன்
****************************
கருநீலப் படகுகள் கடல் கிழித்துப் பாய்ந்து வந்து-எதிரிகளின்
குடல் கிழித்து.. கடலெங்கும் எறிந்த நாட்களை
திருவாளர்கள் ..ஒபாமாவும் கெமரூனும்
திரும்பிப் பார்க்க மீண்டும் விரும்புகின்றார்களா?
இல்லை..
ஒன்றரை லெட்சம் நாய்கள் அழிந்தால் எமக்கென்ன என்று..
எம் மக்களின் தியாகத்தை ஒதுக்கி உதாசீனம் செய்தனரா?
தமிழர்களின் உயிர்கள் இவர்களுக்கு நாய்போன்றது என்றால்..
தரணிக்கு மீண்டும் நாம் நாய்களா..தமிழரா..என்பதைக் காட்டுவோம்!
அட! இருந்து பாருங்கள்..தாமரைக்குளத்தின் பூக்கள்போல் மீண்டும்
இடியென மிதந்து கடலெங்கும் கடற் புலிகளின் போர்ப் படகுகள்
வெடிகள் என்னும் தாமரை மலர்களாய் விரியப் போகின்றன..அடிகள் இலங்கைமேல் விழவேண்டும் என்பதுதான் சீமைத் தேசத்துப்

எத்தனை ஆதரங்கள் வந்தாலும் பன்னாடைகளுக்கு புரியாது .ஈழத்தில் பெட்ரோல் இருந்திருந்தால் ஈழம் நமக்கு கிடைத்து இருக்கும்
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» புதிய தலை முறை இல் ஒளிபரப்பான ஸ்ரீலங்கா பற்றிய போர் குற்ற வீடியோ
» புதிய போர் குற்ற ஆதாரம்:கேணல் ரமேஸ் அவர்கள் படுகொலை செய்யப்படும் புகைப்படம் வெளிவந்துள்ளது
» புதிய போர் குற்ற புகைப்படம் பலகினமான்வ்ர்கள் பார்க வேண்டாம்
» மக்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்ப பட்ட புதிய போர் குற்ற ஆவணப்படம்
» இலங்கை ராணுவத்தின் தமிழீழ மக்கள் மீது நடத்திய போர் குற்ற ஆதாரங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum