TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


9 கர்நாடக அமைச்சர்கள் ராஜிநாமா: சதானந்த கெளடா அரசுக்கு நெருக்கடி

Go down

9 கர்நாடக அமைச்சர்கள் ராஜிநாமா: சதானந்த கெளடா அரசுக்கு நெருக்கடி Empty 9 கர்நாடக அமைச்சர்கள் ராஜிநாமா: சதானந்த கெளடா அரசுக்கு நெருக்கடி

Post by அருள் Sat Jun 30, 2012 7:59 am


9 கர்நாடக அமைச்சர்கள் ராஜிநாமா: சதானந்த கெளடா அரசுக்கு நெருக்கடி F2




பெங்களூர், ஜூன் 29: கர்நாடக முதல்வர் சதானந்த கெளடாவை நீக்கக் கோரி,
எடியூரப்பா ஆதரவு அமைச்சர்கள் 8 பேர் தங்களது பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா
செய்தனர். இதனால், சதானந்த கெளடா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
முதல்வர் பதவியில் இருந்து சதானந்த கெளடாவை நீக்க வேண்டும் என்று கடந்த 4
மாதங்களாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா அணியினர் கோரி வந்தனர். இதற்கு பா.ஜ.க.
மேலிடம் செவிசாய்க்கவில்லை, மேலும் சட்டப் பேரவை பாஜக உறுப்பினர்கள் கூட்டத்தைக்
கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையையும் சதானந்த கௌடா ஏற்கவில்லை. இதையடுத்து தங்கள்
பதவியை ராஜிநாமா செய்ய எடியூரப்பா ஆதரவு அமைச்சர்கள் முடிவு செய்தனர்.
எடியூரப்பாவுடன் ஆலோசனை: எடியூரப்பா ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்
வெள்ளிக்கிழமை ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர்
வீட்டில் ஆலோசனை நடத்தினர். பின்னர் டாலர்ஸ் காலனியில் உள்ள முன்னாள் முதல்வர்
எடியூரப்பாவின் வீட்டில், அவரை சந்தித்து சதானந்த கெüடாவுக்கு எதிராக எடுக்க
வேண்டிய அரசியல் வியூகங்கள் குறித்து விவாதித்தனர். சதானந்த கெளடாவை முதல்வர்
பதவியிலிருந்து நீக்கும் முடிவை வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்குள் எடுக்கத் தவறினால்,
10 அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்வது என்று முடிவெடுத்தனர்.
எடியூரப்பா ஆதரவு அமைச்சர்கள், ஜெகதீஷ் ஷெட்டர், ஷோபா கரந்தலஜே, பசவராஜ்
பொம்மை, ரேணுகாச்சார்யா, சி.எம்.உதாசி, வி.சோமண்ணா, முருகேஷ் நிரானி, ரேவுநாயக்
பெலமகி, உமேஷ்கத்தி, ராஜு கெüடா ஆகியோர் தங்களது ராஜிநாமா கடிதங்களைத் தயார்
செய்தனர்.
இந்நிலையில் குடகு, மண்டியா மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த
முதல்வர் சதானந்த கெüடா, வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு பெங்களூருக்கு திரும்பினார்.
இதைத் தொடர்ந்து, ஜெகதீஷ் ஷெட்டர் வீட்டில் இருந்து புறப்பட்டு முதல்வரின்
அனுக்கிரகா வீட்டுக்கு ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை, ரேணுகாச்சார்யா,
சி.எம்.உதாசி, வி.சோமண்ணா, முருகேஷ் நிரானி, ரேவுநாயக் பெலமகி, உமேஷ்கத்தி ஆகிய 8
பேரும் சதானந்த கெüடாவை சந்தித்து தங்களது ராஜிநாமா கடிதங்களைக் கொடுத்தனர்.
முதல்வர்-அமைச்சர்களிடையே பிளவு: பின்னர் செய்தியாளர்களிடம் சி.எம்.உதாசி,
பசவராஜ் பொம்மை ஆகியோர் கூறியது:
கடந்த 4 மாதங்களாக முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு
நிலவி வருகிறது. இதுபற்றி விவாதிக்க சட்டப் பேரவை பாஜக உறுப்பினர்கள் கூட்டத்துக்கு
ஏற்பாடு செய்யுமாறு முதல்வரைக் கேட்டுக் கொண்டோம். இதற்கு அவர் செவிசாய்க்கவில்லை.
இதனால், பிரச்னை மேலும் தீவிரமடைந்தது. எங்கள் பிரச்னைக்குத் தீர்வு காணப்படாததால்
வேதனையடைந்த நாங்கள் முதல்வரிடம் ராஜிநாமா கடிதங்களைக் கொடுத்துள்ளோம்.
ஷோபா கரந்தலஜேவின் ராஜிநாமா கடிதத்தைக் கொடுத்த போது, அவர் நேரில் கொடுத்தால்
ஏற்பதாக முதல்வர் தெரிவித்தார். ராஜு கெளடா வெளியூரில் இருந்து திரும்பியதும்
ராஜிநாமா கடிதத்தை கொடுக்கத் திட்டமிட்டுள்ளார். எங்கள் பிரச்னைக்குத் தீர்வு காண
கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்க்கவே அமைச்சர் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளோம்.
இதை மிரட்டல் தந்திரம் என்று கூறினால் அதற்கு நாங்கள் எதுவும் கூற முடியாது.
எங்களது கோரிக்கைக்கு கட்சி மேலிடம் நல்ல தீர்வு காணும் என நம்புகிறோம். ராஜிநாமா
கடிதங்களைத் திரும்பப் பெறும் கேள்வி இப்போது எழாது என்றனர் அவர்கள்.
எடியூரப்பாவுடன் சந்திப்பு: ராஜிநாமா கடிதங்களைக் கொடுத்த ஜெகதீஷ் ஷெட்டர்,
பசவராஜ் பொம்மை, ரேணுகாச்சார்யா உள்ளிட்டோர் எடியூரப்பா வீட்டில் அவரைச் சந்தித்துப்
பேசினர். அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து எடியூரப்பாவுடன் அவரது ஆதரவாளர்கள்
ஆலோசனை நடத்தினர்.
முதல்வர் ஆலோசனை: அமைச்சர்கள் ராஜிநாமா செய்துள்ள நிலையில், முதல்வர் சதானந்த
கெளடாவை பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் சதீஷ் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை
நடத்தினார்.
இந்தச் சூழ்நிலையில் மேலிடம் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து இருவரும்
விவாதித்ததாகத் தெரிகிறது. அமைச்சர்களின் ராஜிநாமா கடிதங்களை ஏற்பதா, வேண்டாமா
என்பது குறித்தும் இருவரும் ஆலோசித்தனர்.
முதல்வர் பதவியில் இருந்து சதானந்த கெளடாவை நீக்குவதற்கு கட்சி மேலிடத்தின்
மீது அழுத்தம் கொடுப்பதற்காகவே 8 அமைச்சர்கள் ராஜிநாமா கடிதங்களைக் கொடுத்துள்ளதாக
அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஆட்சியைக் கவிழ்க்காமல் சதானந்த கெüடாவை மட்டும்
முதல்வர் பதவியில் இருந்து நீக்குவதற்கான அரசியல் நகர்வுகளை மட்டும் முன்னெடுக்க
எடியூரப்பா அணியினர் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும்
வகையில், அமைச்சர்களின் ராஜிநாமா கடிதங்களை ஏற்காமல் நிலுவையில் வைக்க சதானந்த கெüடா
தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.
எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா:
எடியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏ. பி.பி.ஹரீஷ் கூறியது:
8 அமைச்சர்கள் ராஜிநாமா செய்துள்ளனர். பாஜக எம்.எல்.ஏ.க்களை சதானந்த கெüடா
தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சர்களின்
ராஜிநாமா முதல்கட்ட நடவடிக்கை. எங்கள் கோரிக்கைக்கு மேலிடம் செவிசாய்க்காவிட்டால்,
எம்.எல்.ஏ.க்களும் ராஜிநாமா செய்வோம். இதற்கு எடியூரப்பாவின் அனுமதி தேவையில்லை.
எடியூரப்பாவுக்கு ஆதரவாக 60-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்றார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» விசாரணையை தாமஸ் கண்காணிப்பது சரிப்படுமா? அரசுக்கு நெருக்கடி
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயருமா? எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு நெருக்கடி
» ஜெனிவா கூட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது: மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை
» எடியூரப்பா வீடு முன்பு தேவ கெளடா உண்ணாவிரதம்
»  முதல்வராக இருந்த சதானந்த கவுடா போல நாசமாகப் போவார்கள்! - சாபம் கொடுக்கிறார் நித்தியானந்தா.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum