Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
எடியூரப்பா வீடு முன்பு தேவ கெளடா உண்ணாவிரதம்
Page 1 of 1
எடியூரப்பா வீடு முன்பு தேவ கெளடா உண்ணாவிரதம்
பெங்களூர்,
ஜூன் 27: கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி
ஒதுக்காததைக் கண்டித்து முதல்வர் எடியூரப்பா வீட்டின் முன்பு, முன்னாள்
பிரதமர் தேவகெ5ளடா தடையை மீறி உண்ணாவிரதம் மேற்கொண்டார்.அப்போது,
முதல்வரின் வீட்டுக்குள் நுழைய முயன்ற முன்னாள் அமைச்சரும், மஜத
சட்டப்பேரவை தலைவருமான எச்.டி. ரேவண்ணா போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பின், கடந்த 3 ஆண்டுகளாக தான் எம்.பி.யாக உள்ள
ஹாசன் மாவட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கவில்லை என்று
அண்மையில் குற்றம்சாட்டிய தேவகௌடா, இதைக் கண்டித்து பெங்களூர், ரேஸ்கோர்ஸ்
சாலையில் உள்ள முதல்வர் எடியூரப்பா வீட்டின் முன்பு திங்கள்கிழமை
உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருந்தார்.ஆனால், இதற்கு
அனுமதி கொடுக்காத போலீஸார், முதல்வர் எடியூரப்பா வீடு உள்ள பகுதியில் 144
தடையுத்தரவையும் பிறப்பித்தனர். இந்நிலையில், திங்கள்கிழமை காலை
ஆனந்த்ராவ் சதுக்கத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த கெüடா, நேராக
முதல்வர் வீடு அமைந்திருக்கும் ரேஸ்கோர்ஸ் சாலைக்குச் சென்றார். அவரை
முதல்வர் வீட்டுக்கு 100 அடிக்கு முன்பாக தடுத்து நிறுத்திய போலீஸார்,
போராட்டம் நடத்த அனுமதி மறுத்தனர். அப்போது சாலையில் அமர்ந்து தர்னா
நடத்தப் போவதாக தேவகெüடா கூறியதால், போலீஸாருக்கும், அவருக்கும் இடையே
வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர்
எச்.டி.ரேவண்ணா மற்றும் ஹாசன் மாவட்ட எம்எல்ஏ-கள் பிரகாஷ்,
சிவலிங்கேகெüடா, முன்னாள் எம்எல்ஏ எச்.கே.குமாரசாமி ஆகியோர், தடையை மீறி
முதல்வர் வீடு நோக்கி சாலையில் நடந்து சென்றனர். தடுக்க முயன்ற
போலீஸாரிடம், முதல்வரைச் சந்திக்க சட்டப்படியான உரிமை இருப்பதாகக் கூறிய
அவர்கள், எம்எல்ஏக்கள் என்ற முறையில் தாங்கள் முதல்வரைச் சந்திக்க
விரும்புவதாகத் தெரிவித்தனர். உள்ளே செல்ல அனுமதிக்கா விட்டால் எழுத்து
மூலம் தெரிவியுங்கள் என்று போலீஸாருடன் ரேவண்ணா வாக்குவாதத்தில்
ஈடுபட்டதால், அங்கு பதற்றம் நிலவியது. அப்போது, போலீஸாரின் தடையை
மீறி முதல்வர் வீட்டிற்குள் நுழைய முயன்றதால் ரேவண்ணா, சிவலிங்கே கெüடா
உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு, அசோக் நகர் போலீஸ் நிலையத்திற்கு
அழைத்து செல்லப்பட்டனர்.நடைபாதையில் உண்ணாவிரதம்: இதற்கிடையே
முதல்வர் வீடு முன்புள்ள வாகன நிறுத்தம் அருகே அமர்ந்து கொள்ள தேவகெüடாவை
போலீஸார் அனுமதித்தனர். அங்கு காலை 10.45 மணி முதல் தரையில் அமர்ந்து
தேவகெüடா உண்ணாவிரதம் இருந்தார். தடையுத்தரவுப்படி 5 பேருக்கு
மேல் ஒன்றுசேரக்கூடாது என்பதால், அவருடன் சென்னராயப்பட்டணா எம்எல்ஏ
புட்டேகெüடா, முன்னாள் எம்எல்ஏ ஏ.டி. ராமசாமி, முன்னாள் எம்பி ஜாவரேகெüடா
ஆகிய 4 பேர் மட்டும் உண்ணாவிரதம் இருந்தனர்.அரசிடமிருந்து உரிய
பதில் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தேவகெüடா அறிவித்ததை
அடுத்து, முதல்வரின் முதன்மைச் செயலாளர் ஐ.என்.எஸ். பிரசாத், செயலாளர்
லட்சுமி நாராயணா ஆகியோர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.எழுத்துப்பூர்வமான
உத்தரவாதம் அரசிடமிருந்து கிடைத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக
கூறியதையடுத்து, பிற்பகல் 2.30 மணிக்கு உறுதிமொழி பத்திரத்தை அதிகாரிகள்
தேவகௌடாவிடம் அளித்தனர். இதையடுத்து உண்ணாவிரதத்தை தேவகெüடா முடித்துக்
கொண்டார்."அரசுக்கு 7 நாள் கெடு' உண்ணாவிரதத்தைக் கைவிட்ட பின்
செய்தியாளர்களிடம் பேசிய தேவகெüடா, 5 நாள்களில் ஹாசன் மாவட்டத்தில்
ஆய்வுக் கூட்டம் நடத்துவதாக முதல்வர் எடியூரப்பா உத்தரவாதம்
அளித்திருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், தான் 7 நாள்கள் அவகாசம்
தருவதாகவும், அதற்குள் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க அரசு தவறினால்,
அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர் கூறினார்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» லோக் ஆயுக்தாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் எடியூரப்பா
» ஆளுநருக்கு எடியூரப்பா கண்டனம்: தர்னாவில் ஈடுபட திட்டம்
» 9 கர்நாடக அமைச்சர்கள் ராஜிநாமா: சதானந்த கெளடா அரசுக்கு நெருக்கடி
» வெங்கைய நாயுடுவின் லேப்டாப்பை உடைத்த எடியூரப்பா!
» நிபந்தனை எதுவுமின்றி பா.ஜனதாவில் இணைகிறேன்: எடியூரப்பா அறிவிப்பு
» ஆளுநருக்கு எடியூரப்பா கண்டனம்: தர்னாவில் ஈடுபட திட்டம்
» 9 கர்நாடக அமைச்சர்கள் ராஜிநாமா: சதானந்த கெளடா அரசுக்கு நெருக்கடி
» வெங்கைய நாயுடுவின் லேப்டாப்பை உடைத்த எடியூரப்பா!
» நிபந்தனை எதுவுமின்றி பா.ஜனதாவில் இணைகிறேன்: எடியூரப்பா அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum