Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:04 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 01, 2024 7:37 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
எம்.பி.பி.எஸ். பொதுப் பிரிவு கட்-ஆஃப் மதிப்பெண் 198.50; பி.சி. கட்-ஆஃப் 197.50
Page 1 of 1
எம்.பி.பி.எஸ். பொதுப் பிரிவு கட்-ஆஃப் மதிப்பெண் 198.50; பி.சி. கட்-ஆஃப் 197.50
சென்னை, ஜூன் 25: தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடப்புக் கல்வி
ஆண்டில் (2012-13) எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான
கட்-ஆஃப் மதிப்பெண் 198.50-ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்
197.50-ஆகவும், பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான
கட்-ஆஃப் மதிப்பெண் 196.25-ஆகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த
மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 196.25-ஆகவும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச்
சேர்ந்தவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட (அருந்ததியர்) வகுப்பைச் சேர்ந்த
மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 192.50-ஆகவும், பழங்குடி வகுப்பைச் சேர்ந்த
மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 189.25-ஆகவும் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
ரேங்க் பட்டியல் வெளியீடு: தகுதியுள்ளதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட 27,877
மாணவர்களின் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்பங்களுக்கு கட்-ஆஃப் மதிப்பெண்
அடிப்படையிலான ரேங்க் பட்டியலை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு
அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் திங்கள்கிழமை
வெளியிட்டார்.
மாணவிகள் இரண்டு மடங்கு: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர
விண்ணப்பித்துள்ள 27,877 பேரில் 18,061 பேர் மாணவிகள்; 9,816 பேர் மாணவர்கள்.
விண்ணப்பதாரர்களில் 11,883 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது
குறிப்பிடத்தக்கது. மாநில அரசு கல்வித் திட்டம் மூலம் படித்த மொத்த மாணவர்கள்
25,329 பேர்; சிபிஎஸ்இ மூலம் படித்த மாணவர்களின் எண்ணிக்கை 557.
1,895 பழைய மாணவர்கள்: இந்த ஆண்டு கட்-ஆஃப் மதிப்பெண் 0.5 அளவுக்குக்
குறைந்துள்ளதையடுத்து, பழைய பிளஸ் 2 மாணவர்கள் 1,895 பேர் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.
படிப்பில் இந்த ஆண்டு சேர விண்ணப்பித்துள்ளனர். குடும்பத்தில் முதல் பட்டதாரிகள்
என்ற அந்தஸ்தில் அரசின் கல்விக் கட்டணச் சலுகையைப் பெற மொத்தம் 10,475 மாணவர்கள்
விண்ணப்பித்துள்ளனர்.

Similar topics
» ஐபிஎல் ப்ளே -ஆஃப் சுற்று டெல்லிக்கு மாற்றம்!
» நியூஸ் ஆஃப் த வேர்ல்ட் தலைமை ஆசிரியரும் பதவி விலகல்
» மே 25-ல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்
» பாங்க் ஆஃப் பரோடாவில் பட்டதாரிகளுக்கு வேலை
» 200/200 மதிப்பெண் எடுத்த மாணவர்களின் விவரம்
» நியூஸ் ஆஃப் த வேர்ல்ட் தலைமை ஆசிரியரும் பதவி விலகல்
» மே 25-ல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்
» பாங்க் ஆஃப் பரோடாவில் பட்டதாரிகளுக்கு வேலை
» 200/200 மதிப்பெண் எடுத்த மாணவர்களின் விவரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|