Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:00 am
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 2:38 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 07, 2024 4:22 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm
» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் குடும்பத்தினருக்கும் நடந்தது என்ன? -
Page 1 of 1

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 14வயது மகன் பாலச்சந்திரன், சிறிலங்கா பாதுகாப்புச்செயலர்
கோத்தாபய ராஜபக்சவின் நேரடி உத்தரவின் பேரிலேயே கொல்லப்பட்டதாக சிறிலங்கா இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா இராணுவத்தின் 53வது டிவிசன் தளபதியான பிரிகேடியர் கமால்
குணரட்ணவின் [தற்போது மேஜர் ஜெனரல்] மேற்பார்வையிலேயே பாலச்சந்திரன்
பிரபாகரன் கொல்லப்பட்டதாக அந்த ஊடகம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக ‘லங்கா நியூஸ்வெப்‘ வெளியிட்டுள்ள தகவல்கள்-
பிரிகேடியர் கமால் குணரட்ண
2009 மே 19ம் நாள் காலை
7.30 மணியளவில் நந்திக்கடல் அருகே பாலச்சந்திரன் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்தார்.
4வது விஜயபா காலாற்படைப் பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட் முத்துபண்டா
தலைமையிலான 8 பேர் கொண்ட சிறிலங்கா இராணுவ அணியிடமே அவர் சரணடைந்தார்.
முதல் நாள் இரவே தனது தந்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டு
விட்டதாகவும், அவரது உடல் நந்திக்கடல் பகுதியில் உள்ள பற்றைக்குள்
கிடப்பதாகவும் அவர், சிறிலங்கா படையினரிடம்
கூறியிருந்தார்.
இந்த விபரங்களை சார்ஜன்ட் முத்துபண்டா 4வது விஜயபா படைப்பிரிவின் ‘சி‘ கொம்பனியைச் சேர்ந்த லெப்.நாலகவுக்கு தெரியப்படுத்தினார்.
அப்போது லெப்.நாலக இன்னொரு அதிகாரியான கிரிந்த, சார்ஜன்ட் விஜேசிங்க
ஆகியோருடன் நந்திக்கடல் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில்
ஈடுபட்டிருந்தார்.
தன்னை பிரபாகரனின் மகன் என்று அடையாளப்படுத்திக் கொண்டு சிறுவன் ஒருவன் இரு
பாதுகாவலர்களுடன் படையினரிடம் சரணடைந்துள்ளதாக 4வது விஜயபா படைப்பிரிவின்
கட்டளைஅதிகாரி லெப்.கேணல் றொகித அலுவிகாரவுக்கு,
லெப்.நாலக தகவல் அனுப்பினார்.
புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலைக் கைப்பற்றிய இராணுவ அணியுடன் லெப்.கேணல் அலுவிகார
அவர் உடனடியாக, தனது மேலதிகாரியான 68-1 பிரிகேட் தளபதி லெப். கேணல் லலந்த
கமகே ஊடாக 53வது டிவிசன் தளபதி பிரிகேடியர் கமால் குணரட்ணவுக்கு இந்த
விபரங்களைத் தெரியப்படுத்தினார்.
அதையடுத்து, பிரிகேடியர் கமால் குணரட்ண பிறப்பித்த உத்தரவுக்கமைய,
லெப்.நாலகவுடன் பாலச்சந்திரனை அழைத்துக் கொண்டு நந்திக்கடல் பற்றைக்குள்
சென்றார்.
அங்கே பிரபாகரனின் உடலை பாலச்சந்திரன் காண்பித்தார்.
அதையடுத்து, பாலச்சந்திரனை லெப்.கேணல் லலந்த கமகே, பிரிகேடியர் கமால் குணரட்ணவிடம் அழைத்துச் சென்றார்.
அவர் பாலசந்திரனிடம் தனிபட்ட ரீதியாக விசாரணை நடத்தினார்.
அந்த விசாரணைகளின் போது, தனது தந்தை முதல்நாள் இரவு விடுதலைப்
புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில்
அகப்பட்டு மரணமாகி விட்டதாக பாலச்சந்திரன் கூறியிருந்தார்.
தனது தந்தையின் உடல், பற்றைக்குள் கிடப்பதாகவும், முதல்நாள் இரவு மோதலில்
உயர் தப்பிய இரு பாதுகாவலர்களுடன் தான் சரணடைந்ததாகவும் அவர் கூறினார்.
தான் தந்தையுடன் படகு ஒன்றில் தப்பிச்செல்ல முயன்றதாகவும், தாயாராரும்,
சகோதரியும் இன்னொரு படகில் தப்பிச் செல்ல முயன்றதாகவும் அவர்
கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் மோதலில் தனது தந்தை கொல்லப்பட்டு விட்ட நிலையில், தாய்க்கும்
சகோதரிக்கும் என்ன நடந்தது என்று தெரியாது என்றும் பாலச்சந்திரன்
தெரிவித்துள்ளார்.
தனது தந்தையும் மீதமிருந்த பாதுகாவலர்களும் சிறிலங்காப் படையினருடன்
சண்டையிட்டதாகவும், அதன்போது இரு பாதுகாவலர்கள் தவிர ஏனையோர் மரணமாகி
விட்டதாகவும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
கருணா, தயா மாஸ்டருக்கு நடுவே லெப்.கேணல் லலந்த கமகே
இந்த விபரங்களை பிரிகேடியர் கமால் குணரட்ண உடனடியாக சிறிலங்கா
பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு தனது கைபேசி ஊடாகத்
தெரியப்படுத்தினார்.
இந்த விபரங்கள் அனைத்தையும் அவர் கருணா அம்மானுக்குக் கூறினார்.
பாலச்சந்திரன் உயிர்தப்பினால், விடுதலைப் புலிகளின் அடுத்த தலைவராக
வருவதற்குச் சாத்தியம் உள்ளதால் அவரை கொன்று விட வேண்டும் என்று கருணா
கூறியுள்ளார்.
வயதுகுறைந்த சிறுவன் என்பதால் நீதிமன்றம் அவரை விடுவித்து விடும் என்றும் அவர் கோதாபயவிடம் கூறியுள்ளார்.
அதையடுத்து கோத்தாபய ராஜபக்ச, பாலச்சந்திரன் கொலையை தனிப்பட்ட ரீதியாக
மேற்பார்வை செய்யுமாறும், அவரது உடலை அழித்து விடுமாறும் உத்தரவிட்டார்.
இந்த விபரங்கள் சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் மூலம் வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏனையவர்களின் பாவங்களுக்குத் தாம் பொறுப்பேற்க விரும்பவில்லை என்று அந்த இராணுவ அதிகாரி கூறியுள்ளார்.
thanks:http://www.tamilkan.com/solvathellam-unmai/resling/

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பெற்றோருக்கு என்ன நடந்தது….?
» ஸ்டெர்லைட் ஆலை குறித்து உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன? மக்கள் தலைவர் வைகோ அவர்கள் அறிக்கை !
» தலைவர் நேதாஜி என்ன கேட் கிறார் அதற்கு மற்றவர் காட்டும் செய்கைதான் என்ன?
» வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கியில் புலிகளின் தலைவர் இருந்தாராம்??
» புலிகளின் தலைவர் தம்பிகள், தப்பாகப் படமெடுப்போமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|