Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பெற்றோருக்கு என்ன நடந்தது….?
Page 1 of 1

ஈழத் தமிழர் வாழ்விலும் வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகத்
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தந்தையும் தாயும்
நோய்வாய்பட்டு இறந்தமையானது முக்கியத்துவம் பெறுகிறது.
மக்களோடு மக்களாக இருவரும் வெட்டுவாகல் ஊடாகச் செட்டிகுளம் முட்கம்பி
முகாம் கொண்டு செல்லப்பட்ட காட்சி கல்நெஞ்சரையும் உருகவைக்கும் சோக
நிகழ்ச்சியாகும். பக்க வாதத்தால் பீடிக்கப்பட்ட பிரபாகரன் அவர்களின்
தாயார் சக்கர நாற்காலியில் வைத்து அந்த ஐனசமுத்திரத்தின் ஊடாகத் தள்ளிச்
செல்லப்பட்டார்.
இரத்த அழுத்தம் உட்பட வயிற்றோட்டம், தலைச்சுற்று போன்ற ஒரு தொகுதி
நோய்களால் துன்புற்ற பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளை தூக்கிச் செல்ல
முன்வந்த அன்பர் உதவியை ஏற்க மறுத்தார். அவர் பலமுறை தரையில் வீழ்ந்தார்
மீண்டும் எழுந்து நடை பயணத்தை தொடர்ந்தார்.
இவர்கள் செய்த குற்றம் ஈழத் தமிழர் விடுதலைக்காக ஆயுதம் எந்திய விடுதலை
வீரன் பிரபாகரனை ஈன்ற பெருமைக்குரிய, கிடைத்ததற்கரிய பெரும் பேறாகும்.
செட்டிகுளம் முகாமுக்கு பல இன்னல்களைக் கடந்து சென்ற இருவரையும் இராணுவப்
புலனாய்வாளர்கள் கைது செய்து கொழும்புக்குக் கொண்டு சென்றனர்.
இளைப்பாறிய அரச ஊழியரான வேலுப்பிள்ளையின் மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவு
அரசினால் நிறுத்தப்பட்டது. அவருக்கு என்ன வகைச் சிகிச்சை வழங்கப்பட்டதோ
தெரியவில்லை வேலுப்பிள்ளை இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் போது
கொழும்பில் இறந்தார்.
அவருடைய பூத உடல் பிறந்த மண் வல்வெட்டித்துறைக்குக் கொண்டு வரப்பட்டு
அங்கு தகனஞ் செய்யப்பட்டது. மனைவி பார்வதியம்மாளின் சோக வரலாறு
தொடர்ந்தது. அவர் விரும்பிய நாட்டிற்குச் சென்று சிகிச்சை பெறலாம் என்று
மகிந்த அரசு பெருந்தன்மையாக அறிவித்தது.
கொழும்பு, கோலாலம்பூர், சென்னை என்று இந்த மூதாட்டி பந்தாடப் பட்டார்.
கோலாலம்பூரில் அவருக்கு சென்னைக்குச் செல்லும் உள்நுளைவு அனுமதியை இந்திய
உள்துறை அமைச்சர் சிதம்பரம் வழங்கினார். பின்பு பார்வதியம்மாளின் விமானம்
சென்னையை அடைந்ததும் அவரை உள் வரவு திணைக்கள அதிகாரிகள் விமானத்தை விட்டு
இறங்க விடாமல் மீண்டும் கோலாலம்பூருக்குத் திருப்பி அனுப்பினர்.
வீசா வழங்களில் தவறு நடந்து விட்டதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் காரணம்
கூறினர். சிதம்பரமும் தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் நகமும் சதையும்
போன்றவர்கள். பார்தியம்மாளுக்கு நடந்தது பற்றித் தனக்கு ஒன்றுமே தெரியாது
என்று கருணாநிதி கையை விரித்தார்.
தன்னைச் சனநாயக நாடாகப் பிரசாரம் செய்யும் பாரத தேசம் பார்வதியம்மாளைப்
பொறுத்தளவில் காட்டு மிராண்டித் தனமாக நடந்துள்ளது. பாரதம் திரும்பி
வரும்படி பார்வதியம்மாளை அழைத்தது. இது வெந்த புண்ணில் வேல்
பாய்சுவதற்குச் சமமாகும். அவர் பிரபாகரனின் தாய் — மறுத்து விட்டார்.
அழைப்பை ஏற்க மறுத்த பார்வதியம்மாளுக்கு வல்வெட்டித்துறையில் மருத்துவ
சிகிச்சை வழங்கப்பட்டது. உடலும் உயிரும் சோர்வுற்ற நிலையில் கொடிய
நோய்களின் தாக்கத்தால் அவர் 20.02.2011 காலை 6.10 மணியளவில் காலமானார்.
தமிழீழ மக்களின் இக்கட்டான காலகட்டத்தின் வெளிப்பாட்டைத் தேசியத் தலைவர்
பிரபாகரன் அவர்களின் பெற்றாரின் இறுதி கால வரலாற்றில் காணலாம் இருவரையும்
செட்டிக்குளம் வர உதவியவர்கள் கூடச் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.
என்றால் வஞசம் தீர்க்கும் கொடிய உள்ளங்களின் பகைமையை உணர முடியும்.
காலம் ஒரு நாள் மாறும் எமது கவலைகள் எல்லாம் தீரும். பிரபாகரனின் பெற்றோருக்குரிய மதிப்பும் கவுரவமும் அப்போது சரிவரக் கிடைக்கும்.
tamilkathir.com

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» தேசியத் தலைவர் அவர்களின் அரிய குடும்பப் புகைப்படம் ...!
» தேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஒரு அவதாரம்.
» தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பாதுகாப்பாகவுள்ளார்.
» தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்
» கறுப்பு ஜூலை பற்றி தேசியத் தலைவர் பிரபாகரன் காணொளியில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum