TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இத்தாலி நகரசபையில் தமிழீழத் தேசியக் கொடி! ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது!!

Go down

இத்தாலி நகரசபையில் தமிழீழத் தேசியக் கொடி! ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது!! Empty இத்தாலி நகரசபையில் தமிழீழத் தேசியக் கொடி! ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது!!

Post by அருள் Sun Jun 03, 2012 8:14 am

ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையையும், தமிழீழத் தேசியக்
கொடியையும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டு இத்தாலி நகரசபையில் தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை, தமிழீழத் தேசியக் கொடியை
அங்கீகரித்து நகரசபையில் வைத்திருக்க வேண்டும் என்று மேஜரை கேட்ட போது
அதனையும் அனைத்துக் கட்சியினரும் ஏக மனதாக ஏற்றுக் கொண்டனர்.

26-03-2012 அன்று இத்தாலி தமிழ் தேசிய அமைப்புக்களினுடைய
பிரதிநிகளுக்கும் வியல்லா மாநகரத்தில் உள்ள திறிவேரோ நகரசபை அனைத்துக்கட்சி
பிரதிநிதிகளுக்கும் இடையில் நடந்த கலந்துரையாடலில் இத்தாலி ஈழத்தமிழர்
மக்களவை, தமிழ் இளையோர் அமைப்பினரினால் தயாரிக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலையை
வெளிப்படுத்தும் காணொளி காண்பிக்கப்பட்டு தாயக மக்களுடைய இன்றைய நிலை
தொடர்பாகவும் எமது இனத்துக்கு சிங்கள அரசுகளால் நடாத்தப்படும் கொடுமைகள்
நிறுத்தப்பட்டு சர்வதேசத்தால் இதற்கு நீதி வழங்கி சுயநிர்ணய உரிமையுடன்
கூடிய நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும் என்றும் கேட்டிருந்தோம்.

அதன் போது உரையாற்றிய மேஜர் திரு.மஸ்சிமோ வியசேத்தி அவர்கள்,

நீண்டகாலமாக திரிவேரோ நகரத்தில் மிகவும் ஒழுக்கமாக சமூகமாக வாழும்
உங்களுக்கு இனப்பிரச்சனை உண்டு என்பது தெரியும் ஆனால் இவ்வாறான கொடுமை
நடந்ததென்பது இன்றுதான் அறிய முடிந்ததை என்ணி கவலையடைகிறேன் என்று கூறி
இனியும் இவ்வாறான கொடுமைகள் தொடர்வதை அனுமதிக்க முடியாது என்றும்
தங்களினுடைய அரசியல் பலம் சிறியது என்றாலும் அதனூடாக செய்யக்கூடிய
முயற்சிகளை செய்வதாக கூறினார். அதற்கு அனைத்து கட்சிகளும் ஏகமனதாக
ஏற்றுக்கொண்டன.

தொடர்ந்து உரையாற்றிய லேகா நோட் கட்சியைச்சேர்ந்த திரு சில்வானோ
அவர்கள், திறிவேரோ நகரசபை உரிமைகள் மறுக்கப்பட்ட இனங்களிற்கு ஆதரவாக
இருப்பதாகவும் அவர்களுடைய தேசியக்கொடிகளை நகரசபை ஏற்றுக்கொண்டிருப்பதாகவும்
(உதாரணம் தீபெத்) அந்த வகையில் தமிழீழத் தேசியக் கொடியையும் அங்கீகரித்து
நகரசபையில் வைத்திருக்க வேண்டும் என்று மேஜரை கேட்ட போது அதனையும்
அனைத்துக் கட்சியினரும் ஏக மனதாக ஏற்றுக் கொண்டனர்.

20-05-2012 அன்று திறிவேரோவில் நடந்த முள்ளிவாய்கால் நிகழ்வில் கலந்து
கொண்ட துணை மேஜர் திரு மாரியோ அவர்களும் லேகா நோட் கட்சியை சேர்ந்த திரு
சில்வானோ அவர்களும் எமது தமிழீழ தேசியக் கொடியினை உத்தியோக பூர்வமாக
பியமொந்தே மக்களவை பிரதிநிதி அவர்களிடம் பெற்றுக் கொண்ட நிகழ்வானது
பல்லாயிரக்கணக்கான எமது மாவீரச்செல்வங்களின் அளப்பரிய தியாகத்தினாலும்
சொல்ல முடியாத துன்பங்களை சுமந்து எமது விடுதலைக்காக தங்களை இழந்து
பணிசெய்த மக்களுடைய அர்ப்பணிப்புக்கு கிடைத்த வெற்றியாகும். தமிழர்களின்
வீரத்தை மீண்டும் உலகறியச்செய்த எங்கள் தேசியத் தலைவர் எம்மினத்துக்கு
கிடைத்த பெருங்கொடையாகும்;. தமிழ் மக்கள் வாழும் ஒவ்வொரு பிரதேசமும்
ஒவ்வொரு நாடும் எமது தேசியக்கொடியை உலகெல்லாம் பறக்கச் செய்வதும் எமது
வரலாற்றுக் கடமைகளில் ஒன்றாகும். இந்நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் மிகவும்
உணர்வு பூர்வமாக கரகோசமிட்டு மகிழ்தனர்.

இத்தாலி நகரசபையில் தமிழீழத் தேசியக் கொடி! ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது!! Italy_eelam_01

இத்தாலி நகரசபையில் தமிழீழத் தேசியக் கொடி! ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது!! Italy_eelam_02

இத்தாலி நகரசபையில் தமிழீழத் தேசியக் கொடி! ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது!! Italy_eelam_03

இத்தாலி நகரசபையில் தமிழீழத் தேசியக் கொடி! ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது!! Italy_eelam_04

இத்தாலி நகரசபையில் தமிழீழத் தேசியக் கொடி! ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது!! Italy_eelam_05

இத்தாலி நகரசபையில் தமிழீழத் தேசியக் கொடி! ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது!! Italy_eelam_06

இத்தாலி நகரசபையில் தமிழீழத் தேசியக் கொடி! ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது!! Italy_eelam_07
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அவுஸ்திரேலியவில் உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்ட தமிழீழத் தேசியக் கொடி! (படங்கள்)
» மறந்து போனதா தேசியக் கொடி வர்ணம்?
» 200 நாடுகளின் தேசியக் கொடி: நான்கு வயது சிறுமி அசத்தல்
» 'பின்புறத்தை' துடைக்க தேசியக் கொடி: பிரான்ஸ் கண்காட்சியில் பரபரப்பு
» மூன்றரை கிலோமீட்டர் தேசியக் கொடி: வேதாரண்யம் பள்ளி சாதனை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum