TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மறந்து போனதா தேசியக் கொடி வர்ணம்?

3 posters

Go down

மறந்து போனதா தேசியக் கொடி வர்ணம்? Empty மறந்து போனதா தேசியக் கொடி வர்ணம்?

Post by logu Tue May 11, 2010 4:39 am

மறந்து போனதா தேசியக் கொடி வர்ணம்? Tblfpnnews_18907892705










ஊட்டி
: ஊட்டியின் நுழைவுவாயிலில் உள்ள காந்தி சிலையின் கீழ் வரையப்பட்ட தேசியக்
கொடியில், காவி நிறத்துக்கு பதில் சிவப்பு வர்ணம் பூசப்பட்டிருந்தது;
இதைக் கண்டித்து இந்து முன்னணியினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டிக்கு வருபவர்களை வரவேற்க, சேரிங்கிராஸ்
பகுதியில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. நகரின் முக்கிய நிகழ்வுகள்,
இங்கிருந்து தான் துவங்கப்படும். சிறப்பு வாய்ந்த இப்பகுதியில், சில
நாட்களுக்கு முன் தேசியக் கொடி வரையப்பட்டது; இதில், காவி நிறத்துக்கு
பதில், அபாயத்தை உணர்த்தும் சிவப்பு வர்ணம் பூசப்பட்டிருந்தது. தேசியக்
கொடி வரையப்பட்டு பல நாட்கள் கடந்தும், அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாத
நிலையில், நேற்று காலை, இப்பகுதிக்கு சென்ற இந்து முன்னணி அமைப்பாளர்
செல்வகுமார், போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு புகார்
தெரிவித்துள்ளார். நேரம் கடந்தும் அதிகாரிகள் யாரும் வராததால்,
அதிருப்தியடைந்த இவரும், அமைப்பினர் சிலரும், சேரிங்கிராஸ் பகுதியில்
திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்; இதைக் கண்ட புலனாய்வு போலீசார்,
போலீஸ் உயரதிகாரிகள் மற்றும் நகராட்சி அலுவலருக்கு தகவல்
தெரிவித்தனர்.நகராட்சியின் சுகாதார அலுவலர்கள் இப்பகுதிக்கு சென்று,
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களிடம், நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்தனர்.
இருப்பினும், சிவப்பு நிறத்துக்கு பதில் காவி நிறத்தை வரையாமல்,
முழுவதையும் அகற்றி விட்டனர்; காந்தி சிலையையும் சுத்தமாக்கினர்.

கோவை, நீலகிரி மாவட்ட இந்து முன்னணி அமைப்பாளர் செல்வகுமார் கூறுகையில்,
''ஊட்டி சேரிங்கிராஸ் வழியாக, மாவட்ட கலெக்டர், எஸ்.பி., டி.எஸ்.பி., என
போலீசார், உயரதிகாரிகள் பலர் சென்று வரும் நிலையில், வர்ணம் குறித்து
யாரும் கண்டுகொள்ளவில்லை. ஒவ்வொரு விழாவுக்கும் காந்தி சிலைக்கு மாலை
அணிவிக்கின்றனர். கொடியின் நிறம் மாறியுள்ளது, தேசிய அவமானம் என்பது கூட
யாருக்கும் தெரியாமல் போனது வேதனையளிக்கிறது. அபாய எச்சரிக்கை விடுக்கும்
சிவப்பு நிறத்தை, தேசியக் கொடி வர்ணத்துக்கு பயன்படுத்தியுள்ளது, சுதந்திர
உணர்வாளர்களை புண்படுத்தியுள்ளது. நானும் சிலரும் உண்ணாவிரதம் இருந்த போது
தான், நகராட்சி அதிகாரிகள் வந்து அகற்றினர்,'' என்றார். இவர்களின்
உண்ணாவிரதத்தால், இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

மறந்து போனதா தேசியக் கொடி வர்ணம்? Empty Re: மறந்து போனதா தேசியக் கொடி வர்ணம்?

Post by முருகன் Tue May 11, 2010 12:45 pm

மிகச்சரி கண்டனத்துக்குரிய விசயம்தான்
avatar
முருகன்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 274
Join date : 08/05/2010
Location : மதுரை

http://ilanthendral-prabu.blogspot.com

Back to top Go down

மறந்து போனதா தேசியக் கொடி வர்ணம்? Empty Re: மறந்து போனதா தேசியக் கொடி வர்ணம்?

Post by அருள் Tue May 11, 2010 11:01 pm

மறந்து போனதா தேசியக் கொடி வர்ணம்? 917304
முருகன் wrote:மிகச்சரி கண்டனத்துக்குரிய விசயம்தான்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

மறந்து போனதா தேசியக் கொடி வர்ணம்? Empty Re: மறந்து போனதா தேசியக் கொடி வர்ணம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அவுஸ்திரேலியவில் உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்ட தமிழீழத் தேசியக் கொடி! (படங்கள்)
» 'பின்புறத்தை' துடைக்க தேசியக் கொடி: பிரான்ஸ் கண்காட்சியில் பரபரப்பு
» 200 நாடுகளின் தேசியக் கொடி: நான்கு வயது சிறுமி அசத்தல்
» தேசியக் கொடி அவமதிப்பு வழக்கு: ஹசாரேவுக்கு எதிரான மனு தள்ளுபடி
» மூன்றரை கிலோமீட்டர் தேசியக் கொடி: வேதாரண்யம் பள்ளி சாதனை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum