Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வேண்டுமென்றே வெளியிடப்பட்ட ஆவணங்கள்: தளபதி சிங்
Page 1 of 1
வேண்டுமென்றே வெளியிடப்பட்ட ஆவணங்கள்: தளபதி சிங்
புது
தில்லி, மே 26: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் என் வயது தொடர்பான
ஆவணங்கள் வேண்டுமென்றே வெளியிடப்பட்டன. "மிகவும் ரகசியம்' என பாதுகாப்பு
அமைச்சகத்தாலேயே முத்திரையிடப்பட்ட ஆவணங்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டன
என்று இந்திய ராணுவத் தளபதி வி.கே. சிங் குற்றம்சாட்டினார்.சி.என்.என்.-ஐ.பி.என். தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:தவறுசெய்த
சிலரைக் காப்பாற்றுவதற்காக சில மனிதர்கள் எனக்கு எதிராக செயல்பட்டார்கள்.
என் வயது தொடர்பான சர்ச்சைக்கு இப்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள அதிகாரி
அவதேஷ் பிரகாஷ் முக்கிய காரணம். வயது சர்ச்சை தொடர்பாக உச்ச
நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது, இரண்டு நீதிபதிகளில் ஒருவரான ஆர்.எம்.
லோதா, "விவேகமானர்கள் காற்றடிக்கும் பக்கம் சாய்ந்து கொள்வார்கள். நீங்கள்
அப்படியில்லை. உங்களைப் போன்ற ஒரு அதிகாரியைப் பெற்றதற்கு நாங்கள்
பெருமைப்படுகிறோம். இதற்கான பெருமை முழுதும் உங்களையே சாரும்' என்றார்.நான்
எனது மனுவை உச்ச நீதிமன்றத்திலிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டேன்.
காரணம், எந்த முடிவையும் நீதிமன்றம் தரவில்லை. மாறாக, மத்தியஸ்தம் செய்யவே
முயன்றது. அப்போதுதான் நான் ஒரு அமைப்போடு மோதிக்கொண்டிருக்கிறேன் என்பதை
உணர்ந்தேன். தனிப்பட்ட பகை இல்லை: லெப்டினன்ட் ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக் மீது தனக்கு தனிப்பட்ட முறையில் எந்தப் பகையும் இல்லை. நான்
மே 19-ம் தேதி லெப். ஜெனரல் தல்பீர் சிங் சுகாக்குக்கு காரணம் கோரும்
நோட்டீஸ் அனுப்பினேன். அசாம் மாநிலம் ஜோர்ஹாட் பகுதி புலனாய்வில் ஏற்பட்ட
தோல்வி காரணமாக அவருக்கு அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது பழிவாங்கும்
நடவடிக்கை அல்ல. அந்த நோட்டீûஸ பகிரங்கப்படுத்தியது ஏற்கத்தக்கதல்ல. அந்த
நோட்டீஸ் வெளியுலகுக்குத் தெரிய வந்தது எப்படி? அந்த நோட்டீஸýக்கு
பதிலளிக்கும் தார்மிகத் துணிச்சல் தல்பீர் சிங்குக்கு இருந்திருக்க
வேண்டும்.தாத்ரா விவகாரம்: தாத்ரா டிரக்குகளை ராணுவத்துக்கு
கொள்முதல் செய்வதற்காக ரூ. 14 கோடி லஞ்சம் தருவதாக ஓய்வு பெற்ற லெப்.
ஜெனரல் தேஜிந்தர் சிங் என்னிடம் கூறினார். இந்தத் தகவலை நான் மத்திய
பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனியிடம் கூறினேன். அவர் மிகத்
தாமதமாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார். அவர் என்னிடமே நடவடிக்கை
எடுங்கள் என்று கூறியிருந்தால், நான் நடவடிக்கை எடுத்திருப்பேன். ராணுவத்துக்குப்
பாதிப்பில்லை: சமீபத்திய சர்ச்சைகளால் இந்திய ராணுவம் எந்த பாதிப்புக்கும்
உள்ளாகாது. ராணுத்தின் மனோபலம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. ராணுவம்
இப்போது மிகச் சிறப்பாக உள்ளது. வெளிப்படைத் தன்மை மேலும் கூடியுள்ளது. தேஜிந்தர்
குற்றச்சாட்டு: தாத்ரா டிரக் விவகாரத்தில் வி.கே. சிங்குக்கு தாம் ரூ. 14
கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படுவதை தேஜிந்தர் சிங்
மறுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: தளபதி மனதளவில் சமநிலை
இழந்துவிட்டார். நான் லஞ்சம் கொடுக்க முயன்றது உண்மையெனில், அப்போதே
காவல்துறையினரிடம் அவர் புகார் கொடுத்திருக்கலாமே? அதை செய்யாதது ஏன்?
இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு 39-ன் கீழ் என் மீது அவர் புகார்
தந்திருக்கலாம். நான் லஞ்சம் கொடுக்க முயலவில்லை. தனது சுயலாபத்துக்காக
தளபதி இவ்வாறு சொல்லி வருகிறார். விசாரணையின்போது உண்மைகள் தெரியவரும்.
கரண் தாப்பரிடம் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ரா
கூறியதை நான் நினைவுகூர விரும்புகிறேன். தளபதி வி.கே. சிங் மனச் சமநிலை
இழந்துவிட்டார் என மிஸ்ரா அப்போது தெரிவித்திருந்தார் என்றார் தேஜிந்தர்
சிங்.
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» ராணுவத் தளபதி வி.கே. சிங் இன்று ஓய்வு பெறுகிறார்
» பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 42 பயங்கரவாத முகாம்கள் : ராணுவ தளபதி சிங் தகவல்
» ராணுவ வாகனங்கள் வாங்கிட ரூ .14 கோடி பேரம்: தளபதி சிங் திடுக் தகவல்; பார்லி.,யில் அமளி
» தயாநிதி மாறன் ஏர்செல்லுக்கு உரிமம் வழங்க வேண்டுமென்றே தாமதம் செய்தார்: முன்னாள் செயலர்
» டெல்லியில் வெளியிடப்பட்ட சனல்4 புதிய போர்க்குற்ற இதயத்தை கிழிக்கும் அதிர்ச்சிகள்
» பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 42 பயங்கரவாத முகாம்கள் : ராணுவ தளபதி சிங் தகவல்
» ராணுவ வாகனங்கள் வாங்கிட ரூ .14 கோடி பேரம்: தளபதி சிங் திடுக் தகவல்; பார்லி.,யில் அமளி
» தயாநிதி மாறன் ஏர்செல்லுக்கு உரிமம் வழங்க வேண்டுமென்றே தாமதம் செய்தார்: முன்னாள் செயலர்
» டெல்லியில் வெளியிடப்பட்ட சனல்4 புதிய போர்க்குற்ற இதயத்தை கிழிக்கும் அதிர்ச்சிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum