Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மின் பிரச்னைக்கு மூலகாரணம் யார்? முதல்வர் விளக்கம்
Page 1 of 1
மின் பிரச்னைக்கு மூலகாரணம் யார்? முதல்வர் விளக்கம்
சென்னை:தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்சார பிரச்னைக்கு காரணம் என்ன என்பது
குறித்து, முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் விளக்கம் அளித்தார்.
அதன் விவரம்:எனது 2001 -2006ம் ஆண்டு ஆட்சியில், மின் தட்டுப்பாடு என்ற
பேச்சுக்கே இடமளிக்காத வகையில், உபரி மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு
அளிக்கும் வகையில், தமிழக மின்சார வாரியத்தின் செயல்பாடு நன்றாக இருந்தது.
தூத்துக்குடி, மேட்டூர், வடசென்னை அனல் மின் நிலையங்கள் அவற்றின் செம்மையான
செயல்பாடுகளுக்காக, 2001 முதல் 2006 வரை, தொடர்ச்சியாக பல விருதுகளைப்
பெற்றன. காற்றாலை மின் உற்பத்தியிலும் தமிழகம் முன்னிலை வகித்தது. இது
மட்டுமின்றி, 2,518 மெகாவாட் அளவுக்கு மின் நிறுவு திறன்
அதிகரிக்கப்பட்டது. மின் வாரியத்தின் நிர்வாகமும் சீராக இருந்தது.ஆனால்,
முந்தைய தி.மு.க., ஆட்சியில் ஆண்டுக்கு, 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல்
வருவாய்க்கும், செலவுக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டது.
இதனால், கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, மின் வாரியத்தின் இழப்பு நிலவரம்:
ரூ/கோடி
தொடர் இழப்பு 50,000
வங்கி, நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடன் 45,000
தனியார் மின் உற்பத்தியாளர்,
ஒப்பந்ததாரர்களுக்கான நிலுவைத் தொகை 11,000
ரிசர்வ் வங்கி தடை: சுருக்கமாகச் சொன்னால், மின் வாரியம்
அளவுக்கு மீறிய கடன் சுமைக்கு ஆளாகி, வாங்கிய கடனையும், வட்டியையும்
திரும்பச் செலுத்துவதற்கே கடன் வாங்க வேண்டிய நிலையில், கடன் பிடியில்
சிக்கியுள்ளது. இதனால், மதிப்பீட்டு நிறுவனங்கள், மின் வாரியத்தின்
மதிப்பைக் குறைத்து விட்டதால், வெளிச்சந்தையில் இருந்தும் கடன் பெற
வழியில்லை. தமிழக மின் வாரியத்திற்கு கடன் அளிக்கக் கூடாது என்று, ரிசர்வ்
வங்கி உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற, என் அரசு எடுத்த
நடவடிக்கையால், பல ஆண்டு இடைவெளிக்குப் பின், அனல் மின் நிலையங்கள்
செம்மையாக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான
கழகத்தின் மின் இழப்பு விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது. அகில இந்திய சராசரி
மின் இழப்பு, 27 சதவீதம்; தமிழகத்தின் மின் இழப்பு, 18 சதவீதம் என்ற
அளவில் உள்ளது.
நிதி உதவி :கடந்த ஆண்டுக்கான மானியத் தொகை, 2,058.19 கோடி ரூபாய்
மின் வாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பங்கு மூலதனமாக, 4,100 கோடி ரூபாய்
வழங்கப்பட்டுள்ளது. முன் பணமாக, 1,455.16 கோடி ரூபாய் என, மொத்தம்
7,913.45 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில், மின்
வாரியத்திற்கு மானியமாக, 3,068.78 கோடி ரூபாயும், புதிய மின்
திட்டங்களுக்கு பங்கு மூலதன உதவியாக, 1,500 கோடி ரூபாயும்
ஒதுக்கப்பட்டுள்ளது.மின் சேமிப்பை ஊக்குவிக்க, வினியோக இழப்புகளைக்
குறைக்க, பகிர்மான கட்டமைப்பை வலுப்படுத்த, மின் திருட்டை கட்டுப்படுத்த
சூரிய ஒளி மின் திட்டங்கள், காற்றாலை திட்டங்கள், பயோமாஸ் திட்டங்கள்
ஆகியவற்றை ஊக்குவிக்க, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகின்றன.உடன்குடியில், 1,600 மெகாவாட் அனல் மின் திட்டத்தை, 8,000 கோடி
ரூபாய் செலவில் மாநில அரசின் திட்டமாகவே செயல்படுத்த நடவடிக்கை
எடுத்துள்ளோம்.இவ்வாறு ஜெயலலிதா அறிவித்தார்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» வடகிழக்கு பருவ மழைக்காலம்: மின் விபத்து, உயிரிழப்பை தடுக்கும் வழிமுறைகள் - மின் வாரிய அதிகாரி விளக்கம்
» மலைவாழ் மக்களுக்கு மின் விசிறிக்குப் பதில் மின் அடுப்பு: முதல்வர்
» தமிழக மின் பிரச்னைக்கு தீர்வு என்ன? அதிகாரிகள் புது யோசனை
» யார் இந்த ஹோ சி மின் ??
» தமிழகத்தில் கூடுதல் மின்வெட்டு ஏன்? மின் உற்பத்திக் கழகம் விளக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum