Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழக மின் பிரச்னைக்கு தீர்வு என்ன? அதிகாரிகள் புது யோசனை
2 posters
Page 1 of 1
தமிழக மின் பிரச்னைக்கு தீர்வு என்ன? அதிகாரிகள் புது யோசனை
""தமிழகத்தில் நிலவி வரும் மிகப் பெரிய மின் தட்டுப்பாட்டு பிரச்னைக்கு
தீர்வு காண, உரிய முறையில் அணுகுமுறைகள் மேற்கொண்டால் பலன் கிடைப்பது
நிச்சயம்.
மிகப்பெரிய தொழில் வளர்ச்சியைக் கண்டு வரும் குஜராத் மற்றும்
மகாராஷ்டிர மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் முயற்சிகளை
தமிழகத்திலும் மேற்கொண்டால், தமிழகத்தில் மின்சார பிரச்னைக்கு விடிவு
காலம் பிறக்கும்,'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவை மையமாகக் கொண்டு
கட்டுமானத்துறை, மின்சார உற்பத்தி உட்பட முக்கிய துறைகளில் செயல்பட்டு
வரும், "லேன்கோ' என்ற நிறுவனம் தன் தலைமை அலுவலகத்தை ஐதராபாத்திலிருந்து
டில்லிக்கு மாற்றிக் கொண்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி, நேற்று டில்லியில்
நடைபெற்றது. மின் உற்பத்தி துறையில் கொடி கட்டிப்பறக்கும் நிறுவனங்களின்
உயர் அதிகாரிகள் பலரும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது,
தமிழகத்தில் நிலவும் மின்சார பற்றாக்குறை மற்றும் மின் உற்பத்தி
பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டன.
அதற்கு பதில் அளித்து மூத்த அதிகாரிகள் கூறியதாவது: மின் உற்பத்திக்கு
தேவையான அடிப்படை அம்சங்கள் நிறைந்த மாநிலம் தமிழகம். இருப்பினும், அங்கு
மின்சார பிரச்னை தலை தூக்கியுள்ளது. உண்மையில் அங்கு நிலவும் மின்சார
பிரச்னைக்கு புத்திசாலித்தனமான முடிவுகளை மேற்கொண்டால் நிச்சயம் தீர்வு
கண்டுவிட முடியும். தொழில் வளர்ச்சியில் மிக முக்கியமான இடத்தை
பெற்றிருக்க வேண்டிய மாநிலம். ஆனால், குஜராத், மகாராஷ்டிரா போன்ற
மாநிலங்கள் தமிழகத்தை தாண்டி உயரத்துக்குப் போய்விட்டன. காரணம், மின்சார
பிரச்னை தான். தொழில்கள் வர வேண்டுமெனில் தடையற்ற மின்சாரம் தேவை. அது
தமிழகத்தில் இல்லை என்பது துரதிஷ்டவசமானது. தமிழ்நாடு மின்சார வாரியம்,
நெய்வேலி நிறுவனம், என்.டி.பி.ஸி., போன்ற ஒருசிலவற்றில் இருந்து தான்
மின்சாரம் பெறும் வழிகளை அரசாங்கம் வைத்துள்ளது. உ.பி.,யில் உள்ள சாஸன்,
ஆந்திராவில் கிருஷ்ணபட்டினம் ஆகியவற்றில் "அல்ட்ரா மெகா பவர்' என்ற பெரிய
அளவில் மின் உற்பத்தி செய்யும் மையங்களில் கட்டுமானப் பணிகள் துவங்கி
நடைபெற்று வருகின்றன. குஜராத்தின் முந்திராவில் மின் உற்பத்தியே ஆரம்பமாகி
விட்டது. 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தரும் இந்த "அல்ட்ரா மெகா' மின்
உற்பத்தி நிலையங்களோடு சேர்ந்து, தமிழகத்துக்காக அறிவிக்கப்பட்ட செய்யூர்
திட்டத்துக்கு, கடந்த 5 ஆண்டுகளாக பணிகள் எதுவும் நடக்கவில்லை.
மாநில அரசின் ஒப்புதல், நிலம் கையகப்படுத்தல் ஆகியவை இப்போது தான்
முடிந்துள்ளன. மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதிக்காக உள்ளது. டெண்டர்,
நிதி ஆதாரம் என பல விஷயங்கள் உள்ளன. இவை முடிவதற்கு இன்னும் ஆறு
ஆண்டுளாவது ஆகிவிடும். அதற்குள் தமிழகத்தில் மின்தேவை என்பது பலமடங்கு
அதிகமாகிவிடும். இந்தியாவில் முக்கியமான தனியார் மின் உற்பத்தியாளர்கள்
உள்ளனர். ஜிண்டல்,டாடா,ரிலையன்ஸ், லேன்கோ என இந்த நிறுவனங்களை பயன்படுத்த
தமிழக அரசு முன்வர வேண்டும். இதில், இரண்டாம் வகை ஒப்பந்தம் என்ற ஒன்று
உள்ளது. இதன்படி, மாநில அரசு இந்நிறுவனங்களை அழைத்து, குறிப்பிட்ட இடத்தை
அடையாளம் காட்டி, அந்த இடத்தில் மின் உற்பத்தி மையம் அமைத்திடும்படி கூற
வேண்டும். அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அனைத்துமே அந்த
மாநிலத்துக்கு மட்டுமே பயன்பட வேண்டும். வேறு எங்கும் அந்த மின்சாரத்தை
எடுத்துச் செல்லக் கூடாது என்ற நிபந்தனையின்படி, இந்த ஒப்பந்தம்
போடப்படுகிறது. இந்த நிறுவனங்களுக்குள் யார் மிகக் குறைந்த விலையில்
ஒப்பந்தப்புள்ளி கோருகின்றனரோ, அந்த நிறுவனத்திற்கு மாநில அரசு அனுமதி
வழங்கிடலாம். இந்த திட்டத்தின் மூலம், ஒரு யூனிட் மின்சாரத்தை 3.50
ரூபாயிலிருந்து 4 ரூபாய் வரைக்குள் கூட வழங்க முடியும். குஜராத்தும்,
மகாராஷ்டிராவும் இந்த திட்டம் மூலமாகத் தான் பல மடங்கு மின் உற்பத்தியை
பெருக்கியுள்ளன. அம்மாநிலங்களில் தடையற்ற மின்சாரம் தொழிற்சாலைகளுக்கு
கிடைப்பதன் பின்னணியும் இதுதான்.
தனியார் உதவியுடன் அடுத்த நான்கைந்து ஆண்டுகளுக்குள் வெற்றிகரமாக
மின்தட்டுப்பாட்டை போக்கிடுவதற்கு ஒரே வழி இதுதான். ஆஸ்திரேலியா,
இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்திடுவதற்கு
ஏற்ற வகையில் அமைந்த மாநிலம் தமிழகம். லேன்கோ நிறுவனம் தற்போது
ஆஸ்திரேலியாவில் 700 மில்லியன் டன் கொள்ளளவு கொண்ட நிலக்கரி சுரங்கத்தை
வாங்கியுள்ளது. உள்ளூர் நிலக்கரியோடு சேர்த்து இதையும் பயன்படுத்தி, நல்ல
பயனைப் பெற முடியும். மெர்ச்சன்ட் பவர் சிஸ்டத்தை, கடந்த ஆட்சியில்
அமல்படுத்தி கேலிக்கூத்தாக ஆக்கிவிட்டனர். அந்த சிஸ்டத்தின்படி,
மின்சாரத்தின் விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிக்கும். ஆனால்,
இரண்டாவது வகை ஒப்பந்த முறையில் மின்சாரத்தின் விலையை அரசாங்கமே
நிர்ணயிக்கும். தமிழகத்தில், கும்பகோணம் அருகில் கரூப்பூர் அருகில் 120
மெகாவாட் மின்உற்பத்தி நிலையத்தை லேன்கோ அமைத்துள்ளது. விரைவில்,
தூத்துக்குடி அருகில் ஆயிரத்து 320 மெகாவாட் மின்சார உற்பத்தி நிலையத்தை
நிறுவிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சூரிய ஒளி மின்சாரத்தை
உற்பத்தி செய்வதற்கு மிகவும் ஏற்ற மாநிலம் தமிழகம். ரேடியேஷன் இங்கு
அதிகம் உள்ளது. சிவகங்கை,ராமநாதபுரம், திருநெல்வேலி போன்ற ஊர்களில் தரிசு
நிலங்கள் நிறைய உள்ளன. இங்கு சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைத்தால்
மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும். தற்போது குஜராத்தில், 300 மெகாவாட் வரை
சூரிய சக்தி மின்சாரத்தை லேன்கோ உற்பத்தி செய்கிறது.சூழ்நிலைகள் சரியாக
அமைந்தால் தமிழகத்திலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதிகாரிகள்
கூறினர்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
kalairaja- கணினி கவிஞன்
- Posts : 500
Join date : 09/04/2010
Similar topics
» கடலோரகாவல் படை இனி கண்காணிக்கும்: தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு புது தீர்வு
» தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம்: மன்மோகனிடம் ராஜபக்ஷே புது யோசனை
» தமிழக டோல்கேட்டுகளில் நடக்கும் கொடுமைகள்… தீர்வு என்ன?
» மின் கட்டணத்தை உயர்த்த கடும் எதிர்ப்பு : மின் இழப்பு, திருட்டை தடுக்க யோசனை
» மின் தேவை குறைவு : மின் உற்பத்தியை குறைத்தது தமிழக மின் வாரியம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum