TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': அதிபர் ராஜபக்ஷே திமிர்

2 posters

Go down

ஜெனிவா மாநாட்டு தீர்மானம் தொடர்பாக மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற தமிழ் அமைப்புகளின் கோரிக்கை...

"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': அதிபர் ராஜபக்ஷே திமிர் I_vote_lcap94%"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': அதிபர் ராஜபக்ஷே திமிர் I_vote_rcap 94% 
[ 318 ]
"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': அதிபர் ராஜபக்ஷே திமிர் I_vote_lcap3%"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': அதிபர் ராஜபக்ஷே திமிர் I_vote_rcap 3% 
[ 10 ]
"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': அதிபர் ராஜபக்ஷே திமிர் I_vote_lcap3%"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': அதிபர் ராஜபக்ஷே திமிர் I_vote_rcap 3% 
[ 10 ]
 
Total Votes : 338
 
 

"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': அதிபர் ராஜபக்ஷே திமிர் Empty "யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': அதிபர் ராஜபக்ஷே திமிர்

Post by ஜனனி Sun Mar 18, 2012 7:45 am

"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': அதிபர் ராஜபக்ஷே திமிர் Tamil_News_large_428691
கொழும்பு: மனித உரிமைகள் விவகாரத்தில், எந்த ஒரு வெளிநாடும் இலங்கைக்கு
யோசனை சொல்லத் தேவையில்லை என, அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜெனீவாவில், அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம்,
அதிபரையும், பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ஷேவையும், பிடிப்பதற்கான
முயற்சி என, இலங்கை ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்ய குற்றம்சாட்டியுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடந்து வரும், ஐ.நா., மனித உரிமைகள்
கவுன்சிலின் 19வது கூட்டத் தொடரில், இலங்கை தனது "கற்றுக் கொண்ட
படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு'வின் (எல்.எல்.ஆர்.சி.,)
பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது, உள்ளிட்ட சில கோரிக்கைகளை
வலியுறுத்தி, அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

அமெரிக்கா மும்முரம்: இந்த தீர்மானத்தின் மீது வரும், 23ம் தேதி
வாக்கெடுப்பு நடக்க உள்ளது. இதில், 22 நாடுகள் தீர்மானத்தை ஆதரிப்பதாகத்
தெரிவித்துள்ளன. தீர்மானத்தை தோற்கடிக்க, மழுங்கடிக்க பல்வேறு முயற்சிகளை,
இலங்கை மேற்கொண்டு வருகிறது. இலங்கையின் முயற்சிகளைத் தோற்கடிப்பதற்காக,
100க்கும் மேற்பட்ட அதிகாரிகளை அமெரிக்கா, ஜெனீவாவுக்கு அனுப்பி
வைத்துள்ளது. அவர்கள் பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகளிடம் தீர்மானத்தின்
நோக்கம், அவசியம் குறித்து எடுத்து, தங்களது நிலைப்பாட்டுக்கு ஆதரவு
திரட்டி வருகின்றனர்.

ராஜபக்ஷே கொக்கரிப்பு: இந்நிலையில், நேற்று கொழும்பு அதிபர்
மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் ராஜபக்ஷே, "இலங்கையில்
பயங்கரவாதத்திற்கு எதிராக நடந்த போரின் போது, நாம் வெளிநாட்டுப் படைகளை
இறக்குமதி செய்யவில்லை. அதனால், மனித உரிமைகள் விவகாரத்தில் வெளிநாடுகளின்
அறிவுரைகள், ஆலோசனைகள் எங்களுக்குத் தேவையில்லை. இலங்கை மீதான தீர்மான
விவகாரத்தில், இலங்கை மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அரசின் பக்கம் நிற்க
வேண்டும்' எனத் தெரிவித்தார். அதேநேரம், இலங்கை மீதான அமெரிக்க தீர்மானம்,
அதிபரையும், அவரது தம்பியும் பாதுகாப்புச் செயலருமான கோத்தபய
ராஜபக்ஷேவையும், கைது செய்வதற்காகத் தான் கொண்டு வரப்பட்டுள்ளதாக, இலங்கை
ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்ய தெரிவித்துள்ளார்.

இலங்கை ராணுவம் யோக்கியம்: இதுகுறித்து, அவர் மேலும் கூறுகையில்,
"மேற்குலகம் இலங்கையில் பயங்கரவாதம் முடிவடைவதை விரும்பவில்லை. போரை
நிறுத்தும்படி மேற்குலகம் கொடுத்த அழுத்தத்திற்கு, அதிபர் பணிந்து
விடவில்லை. போரை முடித்தே தீருவது என்று உறுதியாக நின்றார். இலங்கை ராணுவம்
ஒழுக்கமானது. அது மனித உரிமை மீறல்களில் ஈடுபடவே இல்லை' எனக்
கூறியுள்ளார். இதற்கிடையில் பாகிஸ்தான், இலங்கை இடையேயான ராணுவ உறவுகளை,
மேலும் வலுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள பாக்.,
ராணுவ உயர் அதிகாரி காலீத் ஷமீம், இன்று இலங்கை செல்கிறார். இலங்கையில்
அவர் அதிபர் ராஜபக்ஷே, பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ஷே, ராணுவத்
தளபதி ஜெகத் ஜெயசூர்ய ஆகியோரைச் சந்திக்க உள்ளார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': அதிபர் ராஜபக்ஷே திமிர் Empty Re: "யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': அதிபர் ராஜபக்ஷே திமிர்

Post by அருள் Sun Mar 18, 2012 8:01 pm

இவன் பெரிய .......... ங்கி அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பொன்சேகா விடுதலையா? அதிபர் ராஜபக்ஷே பதில்
» இலங்கை பார்லிமென்ட் தேர்தலில் அதிபர் ராஜபக்ஷே அணி வெற்றி
» இந்திய அரசிடமிருந்து நெருக்கடி வரவில்லை: அதிபர் ராஜபக்ஷே பேட்டி
» இலங்கை அதிபர் ராஜபக்ஷே பேசியது என்ன: நடப்பது எப்படி?
» கள்ளிச் செடிக்கு வேலி தேவையில்லை, சுள்ளிக் குச்சிக்கு கோடாரி தேவையில்லை என்பது ஒரு பழமொழி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum