Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இலங்கை பார்லிமென்ட் தேர்தலில் அதிபர் ராஜபக்ஷே அணி வெற்றி
Page 1 of 1
இலங்கை பார்லிமென்ட் தேர்தலில் அதிபர் ராஜபக்ஷே அணி வெற்றி
கொழும்பு
: இலங்கையில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், அதிபர் ராஜபக்ஷே தலைமையிலான
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று,
மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகள் முற்றிலும்
தோற்கடிக்கப்பட்டவுடன், கடந்த சில மாதங்களுக்கு முன், அதிபர் தேர்தல்
நடந்தது. ராஜபக்ஷே மீண்டும் வெற்றி பெற்று, அதிபரானார். அவரை எதிர்த்து,
எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் போட்டியிட்ட இலங்கை ராணுவ முன்னாள் தளபதி
சரத் பொன்சேகா தோல்வி அடைந் தார்.
அதிபர் தேர்தலில் கிடைத்த வெற் றியை தக்க
வைத்துக் கொள்ளும் வகையில், பார்லிமென்ட் தேர்தலையும் நடத்த முடிவு செய்த
அதிபர் ராஜபக்ஷே, அதற்கான தேதியையும் அறிவித்தார். இதன்படி, இலங்கை
பார்லிமென்ட் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இலங்கை பார்லிமென்ட் 225
உறுப்பினர்களைக் கொண்டது. இதில், 196 உறுப்பினர்கள், தேர்தல் மூலம்
நேரடியாக தேர்வு செய்யப்படுவர். மீதமுள்ள 29 உறுப்பினர்கள், கட்சிகள்
பெற்ற ஓட்டு சதவீதத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப் படுவர். இந்த
பார்லிமென்ட் தேர்தலில், அதிபர் ராஜபக்ஷே தலைமையிலான ஐக்கிய மக்கள்
சுதந்திர கூட் டணி, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான
ஐக்கிய தேசிய கட்சி, ராணுவ முன் னாள் தளபதி பொன்சேகா தலைமையிலான ஜனநாயக
தேசிய கூட்டணி ஆகியவற்றுக்கும் இடையே மும்முனை போட்டி நிலவியது.
ஓட்டுப் பதிவின் போது, பெரிய அளவில்
அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும், 50 சதவீத ஓட்டுகளே
பதிவாயின. இது, கடந்த சில ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் பதிவான ஓட்டுகளை
விட, மிகக் குறைந்த சதவீதமாகக் கருதப்படுகிறது. ஓட்டுப் பதிவு முடிந்த
அடுத்து சில மணி நேரங்களிலேயே, ஓட்டு எண்ணும் பணி துவங்கியது. விடிய,
விடிய ஓட்டுகள் எண்ணப்பட்டன. நேற்று அதிகாலை முதல், முடிவுகள் வெளிவரத்
துவங்கின. பெரும்பாலான இடங்களில் அதிபர் ராஜபக்ஷே தலைமையிலான ஐக்கிய
மக்கள் சுதந்திர கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. நேற்று மாலை வரை
அறிவிக்கப் பட்ட முடிவுகளின்படி, ராஜபக்ஷே கட்சி 117 இடங்களில் வெற்றி
பெற் றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய
தேசிய கட்சிக்கு 46 இடங்கள் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டது. தமிழ் தேசிய
கூட்டணிக்கு 12 இடங்களும், சரத் பொன்சேகா தலைமையிலான கூட்டணிக்கு ஐந்து
இடங்களும் கிடைத்துள்ளதாக, இலங்கை தேர்தல் கமிஷன் அதிகாரிகள்
அறிவித்துள்ளனர். இன்னும் சில தொகுதிகளுக்கான முடிவுகள்
அறிவிக்கப்படவில்லை.
ஒட்டு மொத்த அளவில் ராஜபக்ஷே கட்சிக்கு 63
சதவீத ஓட்டுகளும், ரணில் கட்சிக்கு 27 சதவீத ஓட்டுகளும், பொன்சேகா
தலைமையிலான கட்சிக்கு 5 சதவீத ஓட்டுகளும் கிடைத்துள்ளன. அதிபர் ராஜபக்ஷே
கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை
பிடித்தாலும், அந்த கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை
பெறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக இலங்கை அரசியல் வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன. இதுகுறித்து இலங்கை போக்குவரத்து அமைச்சர் டல்லஸ்
கூறுகையில், 'மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுவதற்கு, 12லிருந்து
13 இடங்கள் குறைவாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இது ஒரு பிரச்னை
அல்ல' என்றார். இலங்கை தேர்தல் முடிவு குறித்து அமெரிக்கா கூறுகையில்,
'உள் நாட்டு சண்டையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகளில் அதிபர்
ராஜபக்ஷே கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. அந்த மக்களின்
வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய வாய்ப்பு, ராஜபக்ஷேவுக்கு
கிடைத்துள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா வெற்றி:
இலங்கை பார்லிமென்ட் தேர்தலில், ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்ட பிரபல
கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா வெற்றி பெற்றுள்ளார். இலங்கை பார்லிமென்ட்
தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், அதிபர் ராஜபக்ஷேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சார்பில்,
மாத்தறை மாவட்டத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா போட்டியிட்டார்.
ஓட்டு எண்ணிக்கையின் முடிவில், ஜெயசூர்யா வெற்றி பெற்றதாக
அறிவிக்கப்பட்டது. தற்போது, ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாடுவதற்காக
இந்தியா வந்துள்ள ஜெயசூர்யாவுக்கு, அவரது வெற்றி குறித்த தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» இலங்கை அதிபர் ராஜபக்ஷே பேசியது என்ன: நடப்பது எப்படி?
» இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்றது ஏன்?
» இலங்கை தேர்தல்: ராஜபக்ஷே கட்சிக்கு வெற்றி வாய்ப்பு
» இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள்: சிறிசேனா வெற்றி முகம்; தோல்வியை ஒப்புக்கொண்டார் ராஜபக்ச
» பொன்சேகா விடுதலையா? அதிபர் ராஜபக்ஷே பதில்
» இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்றது ஏன்?
» இலங்கை தேர்தல்: ராஜபக்ஷே கட்சிக்கு வெற்றி வாய்ப்பு
» இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள்: சிறிசேனா வெற்றி முகம்; தோல்வியை ஒப்புக்கொண்டார் ராஜபக்ச
» பொன்சேகா விடுதலையா? அதிபர் ராஜபக்ஷே பதில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum