Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
"பான் கார்டு' இருந்தால்தான் தங்க நகை வாங்க முடியும்
Page 1 of 1
"பான் கார்டு' இருந்தால்தான் தங்க நகை வாங்க முடியும்
காஞ்சிபுரம், மார்ச் 17: மத்திய பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து ரூ. 2
லட்சத்துக்கு மேல் தங்க நகை வாங்குவோர், இனிமேல் வருமான வரி கணக்கு அட்டை (பான்கார்டு)
இல்லாமல் வாங்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளதாக தங்க நகை வியாபாரிகள்
தெரிவித்தனர்.
உலக மக்களில் இந்தியர்கள்தான் தங்கத்தை அதிக அளவில் வாங்குகின்றனர். இது
நேற்றோ, இன்றோ தொடங்கிய பழக்கமல்ல. இது காலம் காலமாக நடைமுறையில் உள்ளது. அந்த
அளவுக்கு தங்கம் நமது பாரம்பரிய கலாசாரத்தின் அடையாளமாக விளங்குகிறது.
தங்கத்தின் விலை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
அதாவது கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு வரை ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 8 ஆயிரமாக
இருந்த நிலையில், படிப்படியாக உயர்ந்து இப்போது ஒரு பவுன் ரூ. 20 ஆயிரத்தைத்
தாண்டிவிட்டது.
அதாவது கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தங்கத்தின் விலை இரண்டரை மடங்கு உயர்ந்துள்ளது.
இது ஏழை மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக பாதித்துள்ளது. இருந்தபோதிலும் கடந்த
ஆண்டில் மட்டும் நாட்டின் தங்க நுகர்வு 1,037 டன் என்ற அளவில் இருந்தது.
இந்த நிலையில், மக்களவையில் வெள்ளிக்கிழமை மத்திய நிதி அமைச்சர் பிரணாப்
முகர்ஜி 2012-13-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் இறக்குமதி
செய்யப்படும் தங்கத்துக்கு இறக்குமதி வரி 4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்
மூலம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 75 அதிகரிக்கும். நிறுவனப் பெயர் அல்லாத (அன்
பிராண்டட் நேம்) தங்க நகைகளுக்கு உற்பத்தி வரி 1 சதவீதம் புதிதாக
விதிக்கப்பட்டுள்ளது. நிறுவனப் பெயர் கொண்ட (பிராண்டட் நேம்) தங்க நகைகளுக்கு 1
சதவீத உற்பத்தி வரி, 2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு கிராம்
தங்கத்தின் விலை ரூ. 25 வரை உயரும்.
தங்க நகைகளுக்கான செய்கூலி மற்றும் சேதாரத்துக்கு முன்பு சேவை வரி கிடையாது.
ஆனால் இந்த பட்ஜெட்டில் சர்சார்ஜ் உள்பட 12.5 சதவீதம் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 15 வரை உயரும்.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க ரூ. 2 லட்சத்துக்கு மேல் தங்க நகை வாங்குபவர்கள்,
கட்டாயம் வருமானவரி கணக்கு அட்டை (பான்கார்டு) வைத்திருக்க வேண்டும். வாங்கும்
நகைக்கு 1 சதவீதம் வருமானவரி பிடித்தம் செய்ய வேண்டும். அதாவது ஒரு பவுன் தங்க நகை
ரூ. 20,906 என்ற நிலையில் இப்போது உள்ளது. இதில் செய்கூலி, சேதாரம் ஆகியவற்றை
சேர்த்தால் ஒரு பவுன் தங்க நகையின் விலை தோராயமாக ரூ. 25,000-ஐ எட்டிவிடும். அப்படி
என்றால் ஒருவர் 8 பவுன் தங்க நகை வாங்கினால் அவர் கட்டாயம் ரூ. 2,000 வருமான வரி
கட்ட வேண்டும்.
அதாவது ஒரு கிராமுக்கு ரூ. 31 வரை இந்த வகையில் தங்கத்தின் விலை அதிகரிக்கும்.
இதில் வருமானவரி கணக்கு அட்டை இல்லாதவர்களிடமும் 1 சதவீதம் வருமானவரி வசூலிப்பதைத்
தவிர வேறு வழி இல்லை என்று கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் இந்த வரிகளினால் ஒரு
கிராம் தங்கத்தின் விலை மறைமுகமாகவும், நேரடியாகவும்
ரூ. 146 வரை உயரும்.
ரூ. 2 லட்சத்துக்கு மேல் ஒருவர் தங்க நகை வாங்குபவர்கள், கட்டாயம் வருமானவரி
கணக்கு அட்டை (பான்கார்டு)
வைத்திருக்க வேண்டும். வாங்கும் நகைக்கு 1 சதவீதம்
வருமானவரி பிடித்தம் செய்ய வேண்டும். அதாவது
ஒரு பவுன் தங்க நகை ரூ. 20,906 என்ற நிலையில்
இப்போது உள்ளது. இதில் செய்கூலி, சேதாரம் ஆகியவற்றை சேர்த்தால் ஒரு பவுன்
தங்க நகையின் விலை தோராயமாக ரூ. 25,000-ஐ எட்டிவிடும். அப்படி என்றால் ஒருவர் 8
பவுன் தங்க நகை வாங்கினால்
அவர் கட்டாயம் ரூ. 2,000 வருமான வரி கட்ட வேண்டும்.
தங்கநகை வியாபாரி உதயகுமார் கருத்து:
தங்கத்திற்கான இறக்குமதி வரியை அதிகரித்து இருப்பதன் மூலம் இனி கடத்தல்
அதிகரிக்கும். அதாவது ஒரு கிராம் தங்கத்துக்கு ரூ. 25 இறக்குமதிவரி செலுத்தி வந்த
நிலையில் இப்போது ரூ. 75 செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த
வரிவிதிப்பின் மூலம் 2-ம் நம்பர் பில் வியாபாரம் எனப்படும், அரசை ஏமாற்றும்
கள்ளத்தனமான வரி ஏய்ப்பு வியாபாரம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மேலும் வங்கிகளில்
வைப்புத் தொகைகள் குறைந்து வரும் நிலையில், தங்கத்தின் நுகர்வை கட்டுப்படுத்த அரசு
எடுத்துள்ள தந்திரம் என்றும் இதை கூறலாம். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களை பெரிதும்
பாதிக்கும்.
இந்த நிலையில் தமிழக அரசு பட்ஜெட்டில், 1 சதவீதமாக உள்ள வாட் வரி 2.5
சதவீதமாக உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவும் நடந்தேறினால்
தொழிலை விட்டுவிட்டு செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார் உதயகுமார்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» ஆதார் கார்டு இருந்தால்தான் பேன் கார்டு- மத்திய அரசு முடிவு!
» பான் கார்டு போலவே ஆதார் கார்டு : ஏழை மக்களுக்கு வழங்க அரசு முடிவு
» புதிய சிம் கார்டுகள் வாங்க கைரேகை சான்று வாங்க முடிவு!
» ‘பான்’ கார்டு பெறுவதற்கு முகவரி ஆதாரமாக, ‘ஆதார்’ அட்டை ஏற்கப்படும்: வருமான வரித்துறை அறிவிப்பு.
» டீசல் விலை உயர்ந்தது ,மானிய விலையில் ஒரு வீட்டுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள்தான் வாங்க முடியும்
» பான் கார்டு போலவே ஆதார் கார்டு : ஏழை மக்களுக்கு வழங்க அரசு முடிவு
» புதிய சிம் கார்டுகள் வாங்க கைரேகை சான்று வாங்க முடிவு!
» ‘பான்’ கார்டு பெறுவதற்கு முகவரி ஆதாரமாக, ‘ஆதார்’ அட்டை ஏற்கப்படும்: வருமான வரித்துறை அறிவிப்பு.
» டீசல் விலை உயர்ந்தது ,மானிய விலையில் ஒரு வீட்டுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள்தான் வாங்க முடியும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum