TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தமிழர்களே சிந்திப்பீர் !!!

2 posters

Go down

தமிழர்களே சிந்திப்பீர் !!! Empty தமிழர்களே சிந்திப்பீர் !!!

Post by மாலதி Thu Mar 08, 2012 7:49 pm

தமிழர்களே சிந்திப்பீர் !!! Cleardot
தமிழர்களே சிந்திப்பீர் !!! 430386_312743338784855_100001475754965_882005_624972539_n




இந்திய அரசின் வலிமையான துறைகள் அனைத்திலும் நடுவண் அரசு அதிகாரிகளாக,
அமைச்சரின் செயலாளராக இருப்பவர்கள் மலையாளிகள். எப்படி இது சாத்தியமானது ?
மலையாளிகளின் சமரசமும் அனைத்தை யும் விட்டு கொடுக்கும் மனப்பான்மையும் ?
இத்தாலி சோனியாவின் வீட்டில் அடி வருடியாக மலையாளிகள் !!! சோனியாவின்
ஓட்டுனர் ரவீந்தரன் . சமையல் காரர் அங்கம்மா
அங்கனக்குட்டி தோட்டக்காரர் தாமஸ் சந்தைக்கு போய் வருபவர்கள் சமையல்
உதவியாளர்கள் தோட்ட பராமரிப்பாளர்கள் என்று எல்லோருமே மலையாளிகள். சோனியா
வீட்டை சுற்றிலும் டெல்லி காவல் துறையினர் அறுபது பேர் இருக்கிறார்கள்
இவர்களும் மலையாளிகள் . நாடாளு மன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் 543 பேரில்
20 பேர் தான். கேரளாவிலிருந்து தேர்ந்தெடு க்கப்படுகிறார்கள். அதிலும்
காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம் பி கள் 15 பேர் தான் ஆனால் இவர்களில்
அமைச்சராக இருப்பவர்கள் ஐந்து பேர். ராணுவத் அமைச்சர் . ஏ .கே .அந்தோணி
வெளி விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி . விவசாயத் துறை இணை அமைச்சர் கே
வி தாமஸ் உள் துறை இணைஅமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் ரயில்வே துறை
இணை அமைச்சர் அகமது . வெளி விவகாரத் துறை இணை யமைச்சராக இருந்த சசி தரூர் .
நடுவண் அரசில் அங்கம் வகிக்கும் மலையாளிகள். அனைத்தும் மிக முக்கியமான
நடுவண் அரசுத் துறை பதவிகள்) என் பெர்னாண்டஸ் (ஜனாதிபதியின் செயலளர் .) வி
கே தாஸ் (ஜனாதிபதியின் தனி செயலளர் . டி.கே.ஏ நாயர் (பிரதமரின் முதன்மை
செயலாளர் ) பி ஸ்ரீதரன் . (நாடாளுமன்ற செயலாளரின் தனி செயலாளர்) கே எம்
சந்திர சேகர்(அமைச்சரவை செயலாளர்.) ருத்திர கங்காதரன் (விவாசத் துறை
செயலாளர்) மாதவன் நம்பியார் (விமான போக்குவரத்து துறை செயலாளர் ) நிருபமா
மேனன் ராவ் (வெளியுறவுத்துறை செயலாளர் ) சத்யா நாராயணன் தாஸ் (கனரகத்
தொழில் துறை செயலாளர் ) ஜி கே பிள்ளை (உள் துறை செயலாளர் ) சுந்தரேசன்
(பெட்ரோலிய துறை செயலாளர் ) கே மோகன்தாஸ் (கப்பல் துறை செயலாளர்.) பி கே
தாமஸ் (நடுவண் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் ) சிவா சங்கர் மேனன் (தேசிய
பாதுகாப்பு ஆலோசகர் ) சுதா பிள்ளை (திட்டக் கமிசன் செயலாளர் ) வி கே
சங்கம்மா (வட கிழக்கு மாநிலங்களின் கவுன்சிலர் செயலாளர் ) ஆர் கோபாலன்
(நிதி பணிகள் துறை இயக்குனர் ) கே .பி வி ராயர் (செலவீனகள் துறை செயலாளர் )
கே .ஜோஸ் சிரியாக் (வருவாய் துறை செயலாளர் ) ஆர் தர்மஸ் (வருமான வரி துறை
செயலாளர்) வி ஸ்ரீதர் (சுங்கத் துறை செயலாளர் ) பி கே தாஸ் (அமலாக்கு
பிரிவு சிறப்பு இயக்குனர்) ஏ சி ஜோஸ் (கதர் வாரியம்) சி வி வேணுகோபால்
(பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக செயலாளர் ) ஸ்ரீ குமார் (இயக்குனர் மத்திய
கண்காணிப்பு ஆணையம் ) கோபால கிருஷ்ணன் (இயக்குனர் மத்திய கண்காணிப்பு
ஆணையம் ) கே எம் சந்திர சேகர் (அமைச்சரவை செயலாளர் ) சி கே பிள்ளை (உள்துறை
செயலாளர் ) நந்தகுமார் (கூட்டுறவுத் துறை செயலாளர் ) பி கே தாமஸ் (தகவல்
தொழில் நுட்பத் துறை செயலாளர் ) ரகு மேனன்(செய்தி ஒலிப் பரப்புத் செயலாளர் )
ராமச்சந்திரன் (நகர்புற வளர்ச்சி துறை செயலாளர் ) ரீட்ட மேனன்
(ஜவுளித்துறை செயலாளர் ) கங்காதரன் (கால் நடை பராமரிப்புத் செயலாளர் )
சாந்தா சீலா நாயர் (குடி நீர் வழங்கல் துறை செயலாளர் ) விசுவநாதன் (சட்டத்
துறை செயலாளர் ) மாதவன் நாயர் (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்
நிறுவனர் தமிழர் நாட்டில் காவல் துறைகளில் உயர் பதவிகளில் மலையாளிகளே
உள்ளனர் .தொழில் துறைகளில் இங்கு மலையாளிகள் முதலாளிக ளாகவும் தமிழர்கள்
வேலையாளாகவும் உள்ளனர். தமிழக அரசியலிலும் ,சட்ட மன்ற உறுப்பினர்களை
தேர்ந்தெடுப்பதிலும் இங்குள்ள மலையாள மக்களின் வலிமை கூடுதலாக உள்ளது
மலையாளிகள் .பணத்திற்காகவும், பதவிக்காகவும், அணைத்து விதத்திலும் சரமசம்
செய்கிறார்கள் . தமிழர்களுக்கு எதிராக செயல் படுவதையே குறிக்கோளாக கொண்டு
இன்று வரை செயல் பட்டு கொண்டிருக்கிறார்கள் . ஈழ மக்களை கொன்று குவித்ததில்
மலையாளிகளின் பங்களிப்பு அளப்பரியது . 1978 இல் முல்லை பெரியாறு அணை பலம்
இழந்து உள்ளது என்று தமிழக அரசு எழுது பூர்வமாக கொடுக்க வேண்டும் என்று
கேரளா அரசு கேட்ட போது அன்றைய முதல்வர் எம் ஜி ஆர் தனது மலையாள இனப்பற்றால்
அணை பலகீனம் என்று கூறி கையொப்பம் போட ஒப்புக் கொண்டார் . அன்றைய பொது பணி
துறை அமைச்சர் ராஜா முகம்மது கையெழுத்து போட மறுத்தார் . எம் ஜி ஆர்
அவர்களை கட்டாயப்படுத்தி அதிகாரிகளை கையொப்பம் இட வைத்தார் . 1971 - 1972
ஆண்டுகளில் அன்றைய முதல்வர் எட்டப்பன் தெலுங்கு கருணாநிதி முல்லை
பெரியாற்றில் மீன் பிடிக்கும் உரிமை ,படகு விடும் உரிமை ,சுற்றுலா
வண்டிகளில் சுங்க வரை ,இதர வரிகள் வசூலிக்கும் உரிமையை மலையாளிக்கு
கொடுத்தார் . நம்மை ஆளாக கூடிய திராவிட முதல்வர்கள் இதுவரை தமிழர்களுக்கு
எதிரான போக்கையே கையாண்டு வந்துள்ளனர் . ஆனால் தமிழர்கள் மீண்டும் மீண்டும்
தமிழரல்லாதோரை முதல்வராக்கு கிறார்கள் . தமிழர்களே சிந்திப்பீர் !!!


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தமிழர்களே சிந்திப்பீர் !!! Empty Re: தமிழர்களே சிந்திப்பீர் !!!

Post by logu Thu Mar 08, 2012 9:24 pm

தமிழர்களே சிந்திப்பீர் !!! 917304 தமிழர்களே சிந்திப்பீர் !!! 917304 தமிழர்களே சிந்திப்பீர் !!! 917304
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழர்களே... தமிழர்களே ... எல்லோரும் நல்லா குடிங்க... அப்படியே நாசமா போய்டுங்க...
» இந்தியா என்றுசொல்லப்படுகின்ற நாட்டின் பூர்வீகமக்கள் தமிழர்களே !!!
» தமிழர்களே!! ஏர்டெல்லை புறக்கணிப்போம்!!
» கேழ்வரகில் நெய் வடிகிறதாம் கேளுங்கள் தமிழர்களே! – கருணாநிதி ஸ்டேட்மென்ட் !.
» போரின்போது படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழர்களே எலும்புக்கூடுகளாக மீட்கப்படுகின்றனர்!- விக்ரமபாகு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum