TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தமிழர்களே!! ஏர்டெல்லை புறக்கணிப்போம்!!

2 posters

Go down

தமிழர்களே!! ஏர்டெல்லை புறக்கணிப்போம்!! Empty தமிழர்களே!! ஏர்டெல்லை புறக்கணிப்போம்!!

Post by ஜனனி Thu Jul 18, 2013 6:06 pm

தமிழர்களே!! ஏர்டெல்லை புறக்கணிப்போம்!! 999371_588667741184013_1250230389_n
 தமிழர்களே!! ஏர்டெல்லை புறக்கணிப்போம்!!

இந்தியாவை மையமாக கொண்டு செயற்படும் ஏர்டெல் நிறுவனம் சுதேசி நிறுவனமல்ல. ஏர்டெல் நிறுவனத்தின் 30.43% பங்குகளை சிங்டெல் என்ற சிங்கப்பூர் நிறுவனத்திடம் உள்ளது. மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் 5% பங்குகளில் சிங்கப்பூர் அரசு முதலீடு செய்து உள்ளது.இந்த சிங்டெல் நிறுவனம் சீனாவின் கைகூலியாக செயற்பட்டு கொண்டிருக்ககூடியது. சிங்டெல்லில் ”ஹூவாவெய்”(Huwaei) என்ற சீனாவின் முண்ணனி தகவல் தொடர்பு கட்டமைப்பு நிறுவனம் பங்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்திற்கு சீன உளவு நிறுவனங்களுடன் தொடர்பு இருப்பதாக கடந்த 2001ல் இந்திய உளவு நிறுவனங்கள் எச்சரித்தன. பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்துறை அமைச்சராக இருந்தபோது இந்த நிறுவனத்தின் போக்கு குறித்து கடும் எச்சரிக்கை தெரிவித்த செய்தி பல ஏடுகளில் வந்திருந்தது. இந்த ”ஹூவாவெய்” நிறுவனம் பாதுகாப்பு காரணங்களுக்காக பல வளர்ந்த நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 2005ல் இந்நிறுவனம் டாடாவின் டெல்கோவில் 60 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யவிருந்ததை இந்திய அரசு தடுத்தது.இப்படியாக இதன் பிண்ணனியை ஆராய்ந்ததில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றது.

1)http://wirelessfederation.com/news/tag/singtel/
2) [You must be registered and logged in to see this link.]
3) [You must be registered and logged in to see this link.]

உள்ளே நுழைந்த சீன உளவாளி:
---------------------------------------------

இலங்கையில் ஏர்டெல்லுக்கு கிடைத்த ஒப்பந்தம் மூலமாக சீன நிறுவனமான ஹூவாவெய் இலங்கையில் கால் பதித்தது. 2007 செப்டம்பரில் இலங்கையில் தகவல் தொடர்புக் கட்டமைப்பை மேற்கொள்வதற்காக 750 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை ஹூவாவெய்க்கு ஏர்டெல் அளித்தது. 1)http://www.dnaindia.com/money/1220873/report-airtel-starts-mobile-services-in-sri-lanka/

இதன் மூலம் சீன உளவாளிகள் இலங்கைக்குள் பின்வாசல் வழியாக ஊடுருவி சிங்கள, சீன அரசாங்களுக்காக உளவு பார்த்தனர்.இந்த ஒப்பந்தத்தின் வழியாக கிடைத்த சீன தொடர்புகளின் மூலம் சீனாவுடனான உறவை பலப்படுத்திக்கொண்டு இராணுவ உதவிகளையும், ஆயுதங்களையும் சிங்கள அரசு பெற்றது. இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இந்திய காங்கிரஸ் அரசின் மெத்தனத்தால் சீனாவின் கட்டுபாட்டுக்குள் இலங்கை அரசு சென்றது. தற்போது ஆயிரக்கணக்கான சீனப்பொறியாளர்கள் இலங்கை முழுவதும் பரந்து கிடக்கிறார்கள் என்று ”சீனாவின் முற்றுகையில் இந்தியா” என்ற நூல் ஆதாரத்தோடு விளக்குகின்றது.2008 சனவரி மாதம் தமிழீழ விடுதலைப்புலிகளிடமிருந்து சிங்கள இராணுவம் கைப்பற்றியபோது ஏர்டெல்லின் சேவை இலங்கையில் தொடங்கியது.தற்போது அங்கு ஏர்டெல் நிறுவனத்திற்கு 12 இலட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். தனது உயர்தர தகவல் தொழிற்நுட்பங்களால் புலிகளின் நகர்வுகளையும் மக்கள் பதுங்கியிருக்கும் இடங்களையும் இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் சிங்கள இராணுவத்திற்கு ஏர்டெல் நிறுவனம் தெரியப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. போருக்கு பின்பு சிங்கள அரசுக்கு இனப்படுகொலை குற்றச்சாட்டுகளால் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களை சமாளிக்க ஏர்டெல் நிறுவனம் வரிந்து கட்டிக்கொண்டு உதவியது.

கொழும்புவில் ஃபிக்கி நடத்திய நாடகம்:
--------------------------------------------------------

ஃபிக்கி(FICCI-Federation of Indian Chambers of Commerce & Industry) - இந்திய தொழில் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்பானது இந்தியாவின் பொருளாதார, வணிக மற்றும் நிறுவன்ங்கள் சார்ந்த அரசின் முடிவுகளை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது.இதன் ஒப்புதல் இல்லாமல் அரசு முடிவுகளை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. இதன் ஒப்புதல் இல்லாமல் எந்த கொள்கை முடிவுகளையும் நிறைவேற்றுவதில்லை. இந்த ஃபிக்கி அமைப்பானது பன்னாட்டு தனியார் நிறுவனங்களின் இலாபத்திற்காக பொதுமக்களுக்கு விரோதமான செயல்களை செய்ய தயங்குவதில்லை.இதன் பிண்ணனியை ஆராய்ந்தால் இந்த ஃபிக்கி அமைப்பின் தலைவர் தான் ஏர்டெல் நிறுவனத்தலைவர் ராஜன் பாரதி மிட்டல். இந்த ஃபிக்கி அமைப்பின் ஊடக பொழுது போக்கு துறை தலைவராக இருப்பவர் நடிகர் கமலஹாசன்.

கடந்த 2010 ஜூன் 3, 4, 5 தேதிகளில் கொழும்புவில் ஃபிக்கி அமைப்பு இந்தி திரைப்பட உலகத்துடன் இணைந்து ஐஃபா விருது (IIFA – India International Film Academy Awards) வழங்கும் விழா, உலக வணிக மாநாடு, சிங்கள கிரிக்கெட் அணிக்கும் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி என மூன்று நிகழ்சிகளை தொடர்ச்சியாக நடத்தியது.இதில் இரண்டாவது நாள் நடந்த உலக வணிக மாநாட்டிற்காக (Global Business Conclave) தனது வலைதளத்தில் இலங்கையை வர்த்தக முதலீடுகளுக்கு உகந்த நாடாகவும், இனவெறி கொண்டு 1,50,000 தமிழர்களை கொன்று குவித்து இரத்தகறை படிந்துள்ள இலங்கையை “புதிய இலங்கை” என்று வர்ணித்திருந்தது ஃபிக்கி அமைப்பு. (http://www.ficci.com/events-page.asp?evid=20374). இந்த மாநாடு உலக நாடுகளின் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளால் பொருளாதார சிக்கல்களுக்கு உள்ளாகியிருந்த இலங்கை அரசை மீட்டெடுக்கவும், தனது நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ளவும் உதவியது. ஐஃபா திரைப்பட விருது வழங்கும் விழாவில் தென்னிந்திய திரைப்பட அமைப்புகள் பங்கேற்காமல் புறக்கணித்தன. மனிதாபிமான பார்வை சற்றும் இல்லாமல் தமிழின இனப்படுகொலைக்கு தொடர்ந்து துணைப்போய் கொண்டிருக்கிறது ஏர்டெல் நிறுவனமும், ஃபிக்கி அமைப்பும்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

தமிழர்களே!! ஏர்டெல்லை புறக்கணிப்போம்!! Empty Re: தமிழர்களே!! ஏர்டெல்லை புறக்கணிப்போம்!!

Post by mmani Fri Jul 19, 2013 3:44 pm

yes yes yes
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழர்களே... தமிழர்களே ... எல்லோரும் நல்லா குடிங்க... அப்படியே நாசமா போய்டுங்க...
» இலங்கையை புறக்கணிப்போம் நீதிக்கு துணைநிற்போம்
» "மாவீரர் மாதத்தில் இசை நிகழ்ச்சியைப் புறக்கணிப்போம்: ஆர். கே. செல்வமணி கோரிக்கை"
» சிங்களதேசத்து உடைகளைப் புறக்கணிப்போம் -(புகைப்படங்கள் வயது வந்தவர்களுக்கு மட்டும்)
» தமிழர்களே உடனடியாக ஆதாரங்களை அனுப்புங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum