TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


உதயகுமாரின் அவதூறு வழக்கை எதிர்கொள்ள தயார்: பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

Go down

உதயகுமாரின் அவதூறு வழக்கை எதிர்கொள்ள தயார்: பிரதமர் அலுவலகம் அறிவிப்பு Empty உதயகுமாரின் அவதூறு வழக்கை எதிர்கொள்ள தயார்: பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

Post by logu Sun Feb 26, 2012 5:57 am

புதுடில்லி: ""சுவீடன் நாட்டின் நிதி உதவியுடன் செயல்படும் அரசு சாரா
அமைப்புடன் (என்.ஜி.ஓ.,) உங்களுக்கு என்ன தொடர்பு என்பது குறித்து விளக்கம்
அளிக்க வேண்டும்' என, மத்திய அமைச்சர் நாராயணசாமி, அணுசக்தி எதிர்ப்பாளர்
உதயகுமாருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், உதயகுமார் அவதூறு வழக்கு தொடர்ந்தால், அதை எதிர்கொள்ள மத்திய
அரசு தயாராக உள்ளது என்றும் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. சமீபத்தில்,
"சயின்ஸ்' என்ற பத்திரிகைக்கு, பிரதமர் மன்மோகன் சிங் அளித்த பேட்டியில்,
அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் சில அரசு சாரா அமைப்புகள்,
கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்படுவதற்கு இடையூறு ஏற்படுத்துகின்றன
என்றும், இந்தப் போராட்டத்துக்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்படுவதாகவும்
கூறியிருந்தார். இது குறித்து மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறுகையில்,
"மூன்று அரசு சாரா அமைப்புகள், வெளிநாடுகளில் இருந்து வந்த நிதியை,
கூடங்குளம் அணு மின் திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்குப்
பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமங்கள் ரத்து
செய்யப்பட்டுள்ளன' என்றார்.

குற்றச்சாட்டு: இதற்கிடையே, நேற்று சென்னையில்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அணுசக்தி எதிர்ப்பாளர் உதயகுமார், "
கூடங்குளம் அணு மின் திட்டத்துக்கு எதிரான போராட்டம், வெளிநாட்டு நிதி
உதவியுடன் நடத்தப்படுவதாக பிரதமரும், பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணை
அமைச்சர் நாராயணசாமியும் கூறியுள்ளனர். இதை எதிர்த்து, அவர்கள்
இருவருக்கும் எதிராக அவதூறு வழக்கு தொடரப்படும்' என்றார்.

அவமதிப்பு வழக்கு: இந்நிலையில், மத்திய அமைச்சர்
நாராயணசாமி,"சுவீடன் நாட்டின் நிதி உதவியுடன் செயல்படும் அரசு சாரா
அமைப்புடன், உங்களுக்கு என்ன தொடர்பு என்பதை விளக்க வேண்டும்' என,
உதயகுமாருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உதயகுமார் அவதூறு வழக்கு
தொடர்ந்தால், அதை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது என்றும் பிரதமர்
அலுவலகம் கூறியுள்ளது.

ரஷ்யா வரவேற்பு: ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் எம்.கடாகின் நேற்று
கூறுகையில், "பிரதமர் கூறிய குற்றச்சாட்டைத் தான், நாங்களும் நீண்ட
காலமாகக் கூறி வருகிறோம். ஜப்பானின் புக்குஷிமா அணு உலையில் ஏற்பட்ட
பாதிப்புக்குப் பின், திடீரென ஆறு மாதங்கள் கழித்து, கூடங்குளம் அணு மின்
திட்டத்துக்கு எதிராக, சில அரசு சாரா அமைப்புகள் குரல் எழுப்பியது,
சந்தேகத்தை ஏற்படுத்தியது. கூடங்குளம் அணு மின் திட்டம், உலகிலேயே மிகவும்
பாதுகாப்பானது மட்டுமல்ல, மிகச் சிறந்த திட்டமும் கூட' என்றார்.
இதுகுறித்து அமெரிக்க தூதரக அதிகாரி பீட்டர் பர்லெக், கவுகாத்தியில் நேற்று
கூறுகையில், "இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்த
கருத்துக்கு பதில் அளிப்பதற்கு முன், உண்மை என்ன என்பதை ஆய்வு செய்ய
வேண்டியுள்ளது' என்றார்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» நக்ஸல்களுடன் பேச அரசு தயார்: பிரதமர் மீண்டும் அறிவிப்பு
» துப்பாக்கி குண்டுகளை எதிர்கொள்ள தயார்: அன்னா ஹசாரே ஆவேசம்
» முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கட்டுரை வெளியிட்ட நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல்
» ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை சட்டப்படி நடத்தச் சொன்னார் பிரதமர் மோடி: சுப்பிரமணியன் சுவாமி பேட்டி
» இலங்கை ஆட்டக்காரர்களை வெளியேற்றாவிட்டால் சன் குழுமம் அலுவலகம் முற்றுகை: மாணவர்கள் அறிவிப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum