ஓவியம் வரைவதற்கென்றே பிரத்யோகமாக கிடைக்கக்கூடிய மென்பொருள்!! Sd_shot3

கணணியில் ஓவியம் வரைவதற்கு பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. ஆனால் ஓவியம்
வரைவதற்கென்றே பிரத்யோகமாக கிடைக்கக்கூடிய மென்பொருள்களில் ஒன்று ஸ்மூத்
டிரா (Smooth Draw) ஆகும்.

இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது. இதனை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும்.

இதில் பேனா (Pen), பென்சில் (Pencil), வாட்டர் கலர் (Water Colour), ஏர்
ஸ்பிரே (Air Spray) எனப் பல்வேறு விதமான பிரஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

போட்டோஷாப் போன்ற முன்னணி மென்பொருள்களில் உள்ள பிளர் (Blur),
சார்ப்னஸ்(Sharpness), பர்ன்(Burn), ஸ்மட்ஜ்(Smudge) டூல்களும் லேயர்
(Layar) வசதியும் இதில் உள்ளது.

எளிய தோற்றமும், எவரும் புரிந்து கொள்ளும் விதமாகவும் வடிவமைக்கப்பட்ட
இம்மென்பொருளில் வரைந்த படங்களை JPEG, PNG, TIFF, BMP, GIFF உட்பட முன்னணி
படக் கோப்பு வடிவங்களாக சேமிக்கமுடியும்.

"SmoothDraw is an easy natural painting and digital free-hand drawing
software that can produce high quality pictures. Support many kinds of
brushes (pen, pencil, dry media, airbrush, bristle brush, image hose,
etc.), retouch tools, layers, image adjustment, and many effects...
Works great with tablets and Tablet PC."

downlode link:
[You must be registered and logged in to see this link.]