Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை.
2 posters
Page 1 of 1
அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை.
அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை.அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை. புரோட்டீன் (Protein) அதிகம் நிறைந்தது. விட்டமின் A (Vitamin A), விட்டமின் B (Vitamin B) அளவில் அதிகம் இருப்பதால், தோல் ஆரோக்கியத்திற்கும், பார்வை திறனுக்கு வலுவூட்டவும், இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும் மிகவும் உகந்தது. சைவ உணவு உண்பவர்கள்கூட இன்று அதிகம் விரும்பிச் சாப்பிடும் சுவையான, ஊட்டம் நிறைந்த உணவுப் பொருள் இது. முட்டையை அவித்து சாப்பிடலாம், ஆம்லெட் போட்டு சாப்பிடலாம் என்று இருந்த நிலை போய், இன்று எண்ணற்ற விதங்களில், சுவைகளில் பல்வேறு உணவுகள் முட்டையைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அவற்றினை இந்தப் பக்கத்தில் தொகுத்து தருகின்றோம். | |
ரசம் சாதத்தோடு நல்ல காம்பினேஷன்
ரசம் சாதத்தோடு நல்ல காம்பினேஷன் |
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
தேங்காய் எண்ணெயில் தாளித்தால் சுவையும் மணமும் கூடும்
வழங்கியவர்
கவிசிவா
முட்டை உருளைக்கிழங்கு கபாப்
தேவையான பொருட்கள்
செய்முறை
- உருளைக்கிழங்கு [வேக வைத்தது]- 2 கப்
- வெங்காயம்-2
- பச்சை மிளகாய்-3
- துருவிய இஞ்சி- அரை ஸ்பூன்
- சோம்புப்பொடி- அரை ஸ்பூன்
- அரிந்த பொதினா- கால் கப்
- அரிந்த கொத்தமல்லி- அரை கப்
- பூண்டு விழுது- அரை ஸ்பூன்
- மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
- தக்காளி விழுது- அரை கப்
- மிளகாய்த்தூள்- அரை ஸ்பூன்
- தேவையான உப்பு
- முட்டைகள்-4
- பிரட் ஸ்லைஸஸ்-4
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முட்டைகளை வேக வைத்து ஓடுகளை நீக்கவும்.
- முட்டைகளை இரண்டாக வெட்டி மஞ்சள் கருக்களைப் பிரிக்கவும்.
- வாணலியில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- வெங்காயத்தைப்பொடியாக அரிந்துப் போட்டு வதக்கவும்.
- பின் இஞ்சி, பொடியாக அரிந்த பச்சை மிளகாய், பூண்டு விழுது, சோம்புப்பொடி, கொத்தமல்லி, புதினா, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- வதங்கிய விழுதில் பாதியை உருளைக்கிழங்கில் சேர்க்கவும்.
- மீதமுள்ள வெங்காய விழுதில் தக்காளி, மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் சிறிது வதக்கவும்.
- இதில் முட்டை மஞ்சள் கருக்களைக் கலந்து ஆற வைக்கவும்.
- மறுபடியும் இந்த பேஸ்டை பாதியாக வெட்டிய வெள்ளைக்கருக்களில் அடைக்கவும்.
- உருலைக்கிழங்கில்
போதிய உப்பு, பிரட் தூள் சேர்த்து நன்கு பிசைந்து, ஒவ்வொரு பாதி
முட்டைக்கருவைச் சுற்றிலும் கவனமாக பதிய அவித்து முட்டை போல உருட்டவும். - இப்படி எல்லா முட்டை வெள்லைக்கருக்களையும் உருளைக்கிழங்கு பேஸ்டால் மூடியதும்
- மிதமான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
முட்டை குழம்பு
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி அனைத்துக்கும் நனறாக இருக்கும்.
மசாலா ஆம்லெட்
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
வழங்கியவர்
செல்வி
பேக்கிங்முட்டைக்குழம்பு
இந்த
முட்டைகுழம்பு சுவையானதும் புரதம்,கொழுப்பு
மினரல்,விற்றமின்,கல்சியம்,பொஸ்பரஸ்,இரும்பு,போன்ற பல சத்துகள்
அடங்கியதும் வித்தியாசமானதும், பெரியவர் முதல் சிறியவர்கள் விரும்பகூடியது
ஆகும்.
குறிப்பு:
மாற்று
முறை - மரக்கறிவகைகளில் விரும்பியதை அல்லது எலும்பில்லாத இறைச்சி
வகைகள்,முள்ளு எடுத்த மீன்வகைகள்,சுத்தமாக்கப்பட்ட இறால்,நண்டு
இவையாவற்றையும் முட்டையுடன் கலந்தும் செய்யலாம் ,இவற்றில் சிலவற்றை
மட்டும் சேர்த்தும் செய்யலாம், வெங்காயம் பச்சைமிளகாயை மட்டும் சேர்த்தும்
செய்யலாம்.
எச்சரிக்கை- இருதய நோயாளர் ,முட்டை அலர்ஜி உடையவர்கள் ஆகியோர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்
வழங்கியவர்
திருமதி துஷ்யந்தி கலைவேந்தன் (ஜேர்மனி)
முட்டைகுழம்பு சுவையானதும் புரதம்,கொழுப்பு
மினரல்,விற்றமின்,கல்சியம்,பொஸ்பரஸ்,இரும்பு,போன்ற பல சத்துகள்
அடங்கியதும் வித்தியாசமானதும், பெரியவர் முதல் சிறியவர்கள் விரும்பகூடியது
ஆகும்.
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
மாற்று
முறை - மரக்கறிவகைகளில் விரும்பியதை அல்லது எலும்பில்லாத இறைச்சி
வகைகள்,முள்ளு எடுத்த மீன்வகைகள்,சுத்தமாக்கப்பட்ட இறால்,நண்டு
இவையாவற்றையும் முட்டையுடன் கலந்தும் செய்யலாம் ,இவற்றில் சிலவற்றை
மட்டும் சேர்த்தும் செய்யலாம், வெங்காயம் பச்சைமிளகாயை மட்டும் சேர்த்தும்
செய்யலாம்.
எச்சரிக்கை- இருதய நோயாளர் ,முட்டை அலர்ஜி உடையவர்கள் ஆகியோர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்
வழங்கியவர்
திருமதி துஷ்யந்தி கலைவேந்தன் (ஜேர்மனி)
பரோட்டா சாண்ட்விச்
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
இதே போல் பரோட்டாவில் கீமா சாண்ட்விசும் செய்யலாம்.
வழங்கியவர்
ஆசியா உமர்.
பரிமாறும் அளவு |
2 நபர்களுக்கு. |
மசாலா முட்டை குழம்பு
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
வழங்கியவர்
மஹாபிரகதீஸ், China
பரிமாறும் அளவு | ஆயத்த நேரம் | சமைக்கும் நேரம் |
4 | 15 min | 20 min |
எள்ளு முட்டை
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
வழங்கியவர்
இந்திரா
பரிமாறும் அளவு | சமைக்கும் நேரம் |
3 | 10 நிமிடம் |
முட்டை குருமா
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
இது சப்பாத்தி,இடியாப்பத்துடன் பரிமாறலாம்.
வழங்கியவர்
ஆசியா உமர்.
பரிமாறும் அளவு | ஆயத்த நேரம் | சமைக்கும் நேரம் |
நான்கு நபர்களுக்கு | 15 நிமிடம் | 15 நிமிடம் |
வெஜ் முட்டை ஆம்லெட் ரோல்
இது குழந்தைகள் நன்றாக விரும்பி சாப்பிட கூடியது.
குறிப்பு:
வெஜ்க்கு பதில் சிக்கன் கறி ட்ரையாக இருந்தால் அதை சேர்த்து ரோல் செய்யலாம்.
வழங்கியவர்
விஜிடிவிம்
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
வெஜ்க்கு பதில் சிக்கன் கறி ட்ரையாக இருந்தால் அதை சேர்த்து ரோல் செய்யலாம்.
வழங்கியவர்
விஜிடிவிம்
பரிமாறும் அளவு | ஆயத்த நேரம் | சமைக்கும் நேரம் |
2 | 10 | 15 |
<table width="98%" border="0" cellpadding="0" cellspacing="0"><tr> <td valign="top" align="left"> </td></tr></table> |
ஹாஃப் பாயில்ட் முட்டை தோசை
மாவின் மேல் முட்டை ஊற்றி செய்யும் முட்டை தோசையை விட இது செம்ம அருமையாக இருக்கும்
குறிப்பு:
முட்டையும் தோசையும் கண்டால் ஒடும் எந்த பிள்ளையும் இதனை விரும்பி
சாப்பிடும்.தோசை சுட்ட பின் முட்டை உடைத்தால் போதும் முட்டை சூடாக இருக்க
சாப்பிட்டால் தான் ச்மிகவும் சுவையாக இருக்கும்
வழங்கியவர்
தளிகா
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
முட்டையும் தோசையும் கண்டால் ஒடும் எந்த பிள்ளையும் இதனை விரும்பி
சாப்பிடும்.தோசை சுட்ட பின் முட்டை உடைத்தால் போதும் முட்டை சூடாக இருக்க
சாப்பிட்டால் தான் ச்மிகவும் சுவையாக இருக்கும்
வழங்கியவர்
தளிகா
முட்டை குழம்பு - 2
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
வழங்கியவர்
ரேணுகா
கடாய் முட்டை வறுவல்
நல்லெண்ணெய் மற்றும் பூண்டு சேர்ப்பதால் மிகவும் அருமையாக இருக்கும்.
குறிப்பு:
வழங்கியவர்
Geetha Achal
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
வழங்கியவர்
Geetha Achal
பரிமாறும் அளவு | ஆயத்த நேரம் | சமைக்கும் நேரம் |
4 | 10 நிமிடம் | 5 நிமிடம் |
முட்டை குழிப்பாணியரம்
எப்பொழுது அரிசி மாவில் தான் குழிப்பாணியரம் சாப்பிடுவோம். மாறுதலுக்காக முட்டையில் செய்து அனைவரையும் அசத்துங்கள்
வழங்கியவர்
கீதா ஆச்சல்
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
வழங்கியவர்
கீதா ஆச்சல்
பரிமாறும் அளவு | ஆயத்த நேரம் | சமைக்கும் நேரம் |
2 | 5 நிமிடம் | 10 நிமிடம் |
முட்டை வெங்காய மசாலா
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
பரோட்டா, சப்பாத்தி, சாதத்துக்கு பக்க உணவாக சுவை சேர்க்கும். பால் சேர்த்து செய்வதால் வித்தியாசமான சுவை தரும்.
வழங்கியவர்
VaniVasu
முட்டை மசாலா - மற்றொரு வகை
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
வழங்கியவர்
VaniVasu
உருளைக்கிழங்கு முட்டை ஆம்லெட்
இலங்கையை சேர்ந்த என் தோழி ஒருவர் செய்து காட்டியது.
குறிப்பு:
விரும்பினால் கேரட் துருவல், பெப்பர் கூட சேர்க்கலாம். சற்று சின்ன ஆழமான
நான் -ஸ்டிக் பாத்திரம் பொருத்தமாக இருக்கும். அப்போது தான் ஒம்லெட்
வெட்டி வைக்க, திருப்பி போட தோதாக இருக்கும். இது மெலிதாக இல்லாமல் சற்று
கனமாக இருக்கும். உள்ளே நன்றாக வெந்துவிட்டதா என பார்க்கவும்.
வழங்கியவர்
VaniVasu
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
விரும்பினால் கேரட் துருவல், பெப்பர் கூட சேர்க்கலாம். சற்று சின்ன ஆழமான
நான் -ஸ்டிக் பாத்திரம் பொருத்தமாக இருக்கும். அப்போது தான் ஒம்லெட்
வெட்டி வைக்க, திருப்பி போட தோதாக இருக்கும். இது மெலிதாக இல்லாமல் சற்று
கனமாக இருக்கும். உள்ளே நன்றாக வெந்துவிட்டதா என பார்க்கவும்.
வழங்கியவர்
VaniVasu
முட்டை ஆம்லேட் (குழந்தைகளுக்கு)
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
குழந்தைகளுக்கு காலை (அ) மாலை டிபனாக கொடுக்கலாம்.
அப்படியே கையில் சுருட்டி கொடுத்து சாப்பிட வைக்கலாம்.
தட்டில் சிறிய துண்டுகளா பிச்சி போட்டும் சாப்பிடவைக்கலாம்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ரொட்டியில் வைட்து சுருட்டியும் கொடுக்கலாம்.
வழங்கியவர்
ஜலீலா
பரிமாறும் அளவு | ஆயத்த நேரம் | சமைக்கும் நேரம் |
ஒரு குழந்தைக்கு | 2 நிமிடம் | 3 நிமிடம் |
எக் ஃபிரைடு ரைஸ்
ரெஸ்டாரெண்ட்களில் வாங்கும் ஃபிரைடு ரைஸில் சாதத்தை விட காய்கறிகளின் அளவு மிகக் குறைவாகவே இருக்கும். இது போல் நாம் வீட்டில் செய்தால் நிறைய காய்களின் சத்தும் கிடைக்கும். அதே சமயத்தில் சுவையானதாகவும் இருக்கும். இது குழந்தைகளுக்கும் பிடிக்கும். | |
தேவையானப் பொருட்கள்
| |
கால் மணி நேரம் ஊற வைத்த பாஸ்மதி அரிசியை ஒன்றுக்கு ஒன்றரை மடங்கு என தண்ணீர் ஊற்றி உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து வேக வைத்து, உதிரியாக ஆற வைக்கவும். கேரட்டை சற்று பெரிதாக துருவிக் கொள்ளவும். கோஸ், குடைமிளகாய் ஆகியவற்றை நீளவாக்கில் சன்னமாக நறுக்கவும். பீன்ஸ், ஸ்பிரிங் ஆனியன், பேபி கார்ன், பச்சை மிளகாய் ஆகியவற்றை சன்னமாக(வட்டமாகவும்) நறுக்கவும். வெங்காயம், தக்காளியை நீட்டமாக நறுக்கவும். (தக்காளியை நறுக்கிய பிறகு உள்ளே இருக்கும் ஜூஸ் மற்றும் விதை பகுதியை நீக்கி விடவும்.) | |
வாணலியில் 1/2 தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி, சூடாக்கி முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு சேர்த்து துருவல் போல் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். | |
மேலும் 1/2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நறுக்கிய பீன்ஸை 1 நிமிடம் வதக்கி வைத்துக் கொள்ளவும். | |
பின்பு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து 1/2 நிமிடம் வதக்கவும். | |
பிறகு ஸ்பிரிங் ஆனியன், பேபி கார்ன், கோஸ், கேரட் என ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும். ஒவ்வொன்றையும் சிறிது நேரம் வதக்கி பின்னர் அடுத்த பொருளை சேர்க்கவும். | |
பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும். | |
அதன் பிறகு பொரித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து ஒரு முறை வதக்கி அஜினோமோட்டோ, சோயா சாஸ் சேர்க்கவும். | |
இறுதியாக மீதியுள்ள உப்பு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி அடுப்பை அணைத்து விடவும். | |
இந்த கலவையை சாதத்துடன் கலந்து(அதிகம் கிளர வேண்டாம்) பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி மூடி வைத்து குறைவான தீயில் 3 அல்லது 4 நிமிடம் வைக்கவும். இதற்கு மூடியுடன் கூடிய பாத்திரமாக இருந்தால் நன்று. இல்லையென்றாலும் பரவாயில்லை. | |
இப்போது சுவையான வெஜிடபிள் எக் ஃபிரைடு ரைஸ் ரெடி. கெட்சப் அல்லது டொமெட்டொ சாஸுடன் பரிமாறவும். இதில் பொடியாக பிரித்து எடுத்த காலிபிளவர், வேக வைத்த பட்டாணி, பீட்ரூட் போன்றவையும் சேர்க்கலாம். பீட்ரூட் சேர்க்கும் போது சாதத்தின் நிறம் மாறிவிடும். பிடிக்காதவர்கள் சேர்க்காமல் செய்யலாம். | |
அறுசுவையில் மஹிஸ்ரீ என்ற பெயரில் சமையல் குறிப்புகள் வழங்கி வரும் திருமதி. ஸ்ரீகீதா மகேந்திரன் அவர்களின் தயாரிப்பு இந்த ப்ரைடு ரைஸ். |
காய்கறி முட்டை தோசை
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
வழங்கியவர்
Subha Jayaprakash -- dubai
ஆயத்த நேரம் | சமைக்கும் நேரம் |
12 min | 30 min |
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்!!!
» சைவ பிரியர்களுக்காக கோழி முட்டை போன்ற தாவர முட்டை தயாரிப்பு..!
» கழிவு பொருட்களில் அமைக்க பட்ட தோட்டம்
» சில்லி முட்டை
» ஆட்டு இறைச்சி
» சைவ பிரியர்களுக்காக கோழி முட்டை போன்ற தாவர முட்டை தயாரிப்பு..!
» கழிவு பொருட்களில் அமைக்க பட்ட தோட்டம்
» சில்லி முட்டை
» ஆட்டு இறைச்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum