Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 3:35 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
புக் மார்க்-க்குகளை பேக் அப் எடுத்து வையுங்கள்
Page 1 of 1
புக் மார்க்-க்குகளை பேக் அப் எடுத்து வையுங்கள்
இணையத்தில் உலாவும் போது நமக்கு பிடித்த தளங்கள் , தேவைப்படும் தளங்கள் ,
அடிக்கடி சென்று வரும் தளங்கள் , சில இலவச மென்பொருள்களை தரும் தளங்கள் ,
மென்புத்தகங்களை தரும் தளங்கள் , என ஏராளமான தளங்களை பார்வை இடுவோம் .
இப்படி பார்வை இடும் போது அந்த தளங்களை புக்மார்க் செய்வோம் . புக்மார்க்
செய்ய சிறந்த உலாவி மொசில்லா பயர்பாக்ஸ் தான் . அடுத்து ஒபேரா , அடுத்து
க்ரோம் ஆகிய உலாவிகள் ...
மொசில்லா பயர்பாக்ஸ் மற்றும் குரோம் ஆகியவற்றில் நீங்கள் செய்த
புக்மார்க்க்கு களை பேக்அப் எடுத்து வைத்தால் உங்களுக்கு பயனுள்ள விதமாக
இருக்கும் .
ஏன்என்றால் நாம் தினம்தோறும ஆயிரத்திற்கும் மேற்பட்ட தளங்களை புக்மார்க்
செய்வோம் .இதில் சில தளங்கள் தான் நினைவில் இருக்கும் . இதனால் புக்மார்க்
பேக்அப் எடுத்து வைத்தால் பய னுள்ள தாய் இருக்கும்.
1.நாம் எடுக்கும் புக்மார்க்-க்குகளை பென் டிரைவ் ,மெமரி கார்டு போன்ற
வற்றில் சேமித்து வைத்தால் பயணத்தில் வேறு இடங்களுக்கு செல்லும் போது பயன்
படும் .
2.நாம் மற்ற இடங்களுக்கு செல்லும் போது இந்த புக் மார்க்-க்குகளை மெயிலில்
பதிவேற்றம் செய்து வைத்தால் எங்கு சென்றாலும் எடுத்து பயன் படுத்தலாம் .
3.50,000 தளங்களை புக் மார்க் செய்தாலும் 2 MB அளவுக்குள் தான்
அதன் கொள்ளளவு இருக்கும் .இதனால் எளிதில் புக் மார்க்-க்கு களை பேக் அப் எடுக்கலாம் .
மொசில்லா பயர் பாக்ஸில் எப்படி எடுக்க வேண்டும் .
BOOK MARKS - SHOW ALL BOOK MARKS - IMPORT AND BACK UP - EXPORT HTML
புக் மார்க்கு களை பேக் அப் எடுக்கும் போது HTML கோப்புகளாக சேமித்து தேதியின் பெயரில் சேமித்தால் வசதியாக இருக்கும் .
24-11-2011 BOOKMARKS இப்படி சேமிக்க வேண்டும் .
குரோமில் எப்படி எடுக்க வேண்டும் .
CLICK SETTINGS ICON -BOOK MARKS - BOOK MARK MANEGER - ORGNAIZE - EXPORT
BOOKMARKS TO HTML FILE என்பதை கிளிக் செய்து அந்த தேதியின் படி HTML ஆக
சேமித்து கொள்ள வேண்டும் .
இனி அந்த கோப்பை எங்கு பயன் படுத்த வேண்டுமோ அங்கு பயன்படுத்தி கொள்ளலாம் .
நன்றி ......

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» உங்கள் வலைப்பூவை Back-Up எடுத்து வையுங்கள்
» இந்திய உணவு கழகத்துக்கு சொந்தமான 1,200 மூட்டை அரிசியை எடுத்து வர ரயில்வே 20 மாதங்கள் எடுத்து கொண்டதால், மனிதன் சாப்பிட முடியாத அளவுக்கு அது கெட்டுப் போன பரிதாபம் ஒடிசாவில் நடந்துள்ளது.
» அருமையான புக் மார்கிங் இணையதளம்
» கருணை மனதோடு, செந்தூரனையும் அனுப்பி வையுங்கள் – வைகோ
» அவுட்- லைன் கலர் புக்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum