Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஓட்டுக்கு துப்பாக்கி லைசென்ஸ்: உ.பி. அமைச்சர் வாக்குறுதி
Page 1 of 1
ஓட்டுக்கு துப்பாக்கி லைசென்ஸ்: உ.பி. அமைச்சர் வாக்குறுதி
அலகாபாத்: எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால், அனைவருக்கும்
துப்பாக்கி லைசென்ஸ் வழங்குவேன் என உத்திரபிரதேச மாநில அமைச்சர் ஒருவர்
தேர்தலில் பிரசாரத்தின் போது வாக்குறுதி அளித்து பேசி வருகிறார்.
உபி.யில்
முதல்வர் மாயாவதி அரசில் லோக்ஆயுக்தா விவகாரத்தினால் ஊழல் அமைச்சர்கள்
அடுத்தடுத்து நீக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், அவரது அமைச்சரவையில்
சமூக நலத்துறை அமைச்சராக இருப்பவர் இந்திரஜித் சரோஜ். இவர் தான் தற்போது
மாநிலம் முழுவதும் தனது பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மேடைக்கு மேடை ஏறி
பொதுக்கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதியாக இப்படி ஒரு வாக்குறுதியை
வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறார்.
உ.பி.யில் விரைவில்
சட்டமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கவுள்ளது. அம்மாநில முதல்வரான
மாயாவதி, சிறுபான்மையினர், தலித் என பல்வேறு அமைப்புகளுக்கு சலுகைகள்
வழங்கி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பல்வேறு யூகங்களை வகுத்து வருகிறார்.
இதன் உச்சமாக, உபி.யை நான்காக பிரித்து சட்டமன்றத்தில் தீர்மானம்
நிறைவேற்றி அதனை, எதிர்க்கட்சியினர் எதிர்க்கவும் முடியாமல் ஆதரிக்கவும்
முடியாமல் திணறடித்துள்ளார்.
இந்நிலையில், அவரது அமைச்சரவையில்
சமூகநலத்துறை அமைச்சராக இருக்கும் இந்திரஜித் சரோஜ் என்பவர் கட்சியின்
செல்வாக்குமிக்கவர் எனவும், மாயாவதிக்கு அடுத்து நம்பர் 4 என
அழைக்கப்படுகிறார்..தேர்தலையொட்டி மாநிலத்தின் நடக்கும் ஒவ்வொரு கட்சி
பொதுக்கூட்டத்திலும்,தேர்தல் வாக்குறுதியாக, துப்பாக்கி லைசென்ஸ்
வழங்குவேன் கூறிவருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், கடந்த 5
ஆண்டுகளி்ல் நான் அமைச்சராக இருந்து பலருக்கும் துப்பாக்கி லைசென்ஸ்
பெற்று தந்துள்ளேன். கடந்த ஒரு வருடத்தில் ஆயிரம் பேர் துப்பாக்கி லைசென்ஸ்
பெற்றனர். 5000 பேர் லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். எனவே
இத்தேர்தலில் பகுஜன்சமாஜ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், அனைவருக்கும்
துப்பாக்கி லைசென்ஸ் உறுதி. இது எனது தேர்தல் வாக்குறுதியாக
வாக்காளர்களுக்கு அளிக்கிறேன் . இவ்வாறு கூறினார்.
இந்நிலையில்
உ.பி.யில் மாநில குற்றஆவணத்தில் , கடந்த ஒரு வருடத்தில் 45 கொலை
சம்பவங்கள், 110 கூட்டு கொள்ளை சம்பவங்கள், 30 கற்பழிப்புகள், 6 கடத்தல்
சம்பவங்கள் நடந்துள்ளதாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது. மேலும்
துப்பாக்கி லைசென்ஸ் பெறும் நபர் மாதம் ரூ. 10 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம்
வரை வருமானம் பெறுபவராக இருக்க வேண்டும் என்பது விதி, அப்படியிருக்கையில்,
ஒரு சாதாரண விவசாயியிடம் இவர் எப்படி இந்த வாக்குறுதி கொடுத்து
ஓட்டுக்கேட்பார் என அம்மாநில அரசியல் நிலவரம் அறி்ந்தவர்கள்
கேள்வியெழுப்புகின்னறனர்.
அமைச்சரின் இந்த அறிவிப்பு, தவறான வாக்குறுதி
எனவும், தேர்தல் நன்னடத்தை மீறிய செயல் எனவும் தெரியவந்தால், இவருக்கு
நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என மாவட்ட மாஜிஸ்திரேட் கெளஸ்ஸாமி
அதுல்குமார் கூறினார்.
அமைச்சர் இந்திரஜித் சரோஜ், முதல்வர் மாயாவதியின்
தலைமையிலான பகுஜன்சமாஜ் கட்சியில் நம்பர் 4 ஆவார். கடந்த 1993-ம் ஆண்டு
அரசிலில் நுழைந்த இவர் 1996-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில்
மஞ்சகான்பூர் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்றார். கடந்த
1993-ல் தனது கட்சியைச் சேர்ந்த ராம்லால் ரோஹி என்பவரை கொலை செய்ததாக
வழக்கு உள்ளது.

Similar topics
» அமெரிக்கப் பள்ளியில் மீண்டும் துப்பாக்கி சூடு. பள்ளி மாணவனே துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு
» துப்பாக்கி திருமணம் என்றால் தெரியுமா? நிஜமான துப்பாக்கி திருமணம் பார்க்க ஆசையா?
» 4 அமைச்சர்கள் இலாகா மாற்றம்: அமைச்சர் இசக்கி சுப்பையா திடீர் நீக்கம்; செந்தூர் பாண்டியன் புதிய அமைச்சர்
» மடிக் கணினி, பசு இலவசம்: பா.ஜ.க. வாக்குறுதி
» அதிக சொத்துள்ள அமைச்சர் அருண் ஜெட்லி: குறைந்த சொத்துள்ள அமைச்சர் வெங்கையா நாயுடு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum