Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சத்தமின்றி யுத்தம்! இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா: மீனவர்களை தூண்டி கடல் வளத்தை அழிக்கும் தந்திரம
Page 1 of 1

ராமநாதபுரம்: மன்னார் வளைகுடாவின் வளத்தை தூய்மைப்படுத்திக்
கொண்டிருக்கும், கடல் அட்டைகளை சத்தமின்றி சாப்பிட்டு வருகிறது சீனா. ஆண்மை
நீடிக்கும் என தன் நாட்டு மக்களை "உசிப்பி' விட்டதோடு, அதிக பணம்
கிடைக்கும் என மீனவர்களை தூண்டி இந்திய கடல் வளத்தை அழித்து வருகிறது.
முட்தோலிகளில் ஒரு முக்கிய இனம் கடல் அட்டை. குறைந்த கொழுப்புச்சத்தும்,
அதிக புரதச்சத்தும் உடையவை. உலகளவில் 650 இன கடல் அட்டைகளில் 75 இனங்கள்
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காணப்படுகின்றன. அனைத்துண்ணியான கடல்
அட்டைகளால், இந்திய கடல் வளம் தூய்மைப்படுத்தப்படுகிறது. உலகளவில் இதன்
தேவை அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக அளவு வித்தியாசமின்றி அனைத்து கடல்
அட்டைகளும் சேகரிக்கப்படுகின்றன. இழுவலை கொண்டு பிடிக்கப்படும்
மீன்பிடிப்பால், இவற்றின் வாழ்விடங்கள் அழிகின்றன. கடல் தூய்மை கெட்டு
வருகிறது.
ராஜ அட்டை, வெள்ளை அட்டை இனங்கள் தற்போது அழிந்தேவிட்டன. இதன் காரணமாக,
இந்தியாவில் எல்லா வகை அட்டைகளும், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ்
கொண்டு வரப்பட்டு இவற்றை பிடிக்க கடந்த 2002 முதல் தடை
விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை
தண்டனையோடு, அபராதமும் விதிக்கப்படுகிறது. அதிகபண ஆசைக்கு தூண்டப்படும்
மீனவர்கள், கடத்தி தரும் இந்த அட்டைகளை சிறு வியாபாரிகள் வாங்கி பெரு
வியாபாரிகளிடம் தருகின்றனர். இவற்றை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
செய்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 2003 முதல் கடல் அட்டை
கடத்தியதாக 165 வழக்குகளும், 99 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால்
யாரும் தண்டனை பெறவில்லை.
கடத்தலுக்காக அதிகளவில் வியாபாரிகளும் உலா வருகின்றனர். கடல் அட்டைகளை
பதப்படுத்துபவர்கள் வீட்டிற்கு அதிகாரிகள் நேரடியாக சென்றால், அங்கே உள்ள
பெண்கள், அதிகாரிகள் எங்களை மானபங்கப்படுத்தி விட்டனர்' என கூறவும்
தயங்குவதில்லை. இதனால் அதிகாரிகள், கடல் அளவிலேயே, அட்டை கடத்தலை தடுத்து
வருகின்றனர்.சட்டத்தில் உள்ள ஓட்டைகள் கடத்தல்காரர்கள் தப்பிக்கவே வழி
செய்வதாலும், தமிழகத்தில் ஒரு கிலோ அட்டை 3,500 ரூபாய்(வெளிநாட்டில் 12
ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை) விலை போவதாலும் மீண்டும், மீண்டும் இதே
தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை வெளிநாடுகளுக்கு கடத்துவதில் உள்ள
பின்புலம் என்ன என்ற ஆராய்ச்சியில், சூழ்நிலை ஆய்வாளர்களும், சமூக
ஆர்வலர்களும், வனத்துறை அதிகாரிகளும் ஈடுபட்டனர். இதில் அட்டை கடத்தலுக்கு
தூண்டுகோலாக சீனா உள்ளது
தெரியவந்துள்ளது. ஏற்கனவே புலியின் உறுப்புகளை சாப்பிட்டால், "ஆண்மை
பெருகும்; பல நோய்கள் தீரும்' என்ற வதந்தியை சீனா தனது நாட்டினரிடம்
பரப்பி, இந்தியாவின் புலிகள் வளத்தையை சூறையாடியது. விழித்துக் கொண்ட
இந்தியா அதன்பிறகு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் விளைவு, தற்போது
புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்திய கடல் வளத்தை அழிக்க
வேண்டுமென்றால் அதன் ஆணி வேராக விளங்கும் கடல் வளத்தை தூய்மைப்படுத்திக்
கொண்டிருக்கும் அட்டைகளை அழித்தால், மீன் வளம் அழியும். இதனாலேயே இந்திய
கடல் அட்டைகள் குறித்து, தன் நாட்டினருக்கு புதுப்புது தகவல்களை வெளியிட்டு
வருகிறது சீனா. அதன் படி கடல் அட்டை "சூப்' சாப்பிட்டால், "ஆண்மை
நீடிக்கும்' என்ற வதந்தியையும் பரப்பியது. இந்நாட்டவர்கள் கடல் அட்டைகளை
அதிக விலை கொடுத்து வாங்கி சூப் செய்து சாப்பிட்டு வருகின்றனர். சத்தமின்றி
நம் இயற்கை வளத்தை அழிப்பதற்கு சீனா எடுத்து வரும் முயற்சிக்கு உறுதுணையாக
தமிழக மீனவர்கள் பலியாகி வருகின்றனர். இந்த கடல் அட்டைக்கு இலங்கையில் தடை
கிடையாது என்பதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள், இவற்றை கச்சத்தீவு
அருகேயுள்ள ஐந்தாம் தீடை வரை கொண்டு சென்று, அங்கிருந்து வேறு படகுக்கு
மாற்றி, இலங்கைக்கு கடத்தப்படுகிறது. அங்கிருந்து சீனாவுக்கு
கடத்தப்படுகிறது. இதற்கு தமிழக மீனவர்களில் சிலர் உதவி வருகின்றனர் என்பது
தான் வேதனை.

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» இந்தியா, சீனா மீது பொருளாதாரத் தடை : அமெரிக்கா விரைவில் முடிவு
» சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்க இந்தியா ஒன்றும் சீனா அல்ல: கூகுள் இந்தியா நிறுவனம் வாதம்
» தமிழக மீனவர்களை தாக்கியதாக இலங்கை கடற்படை மீது முதன் முறையாக வழக்குப்பதிவு!
» எதிரி ஏவுகணையை அழிக்கும் தற்காப்பு தயாரிப்பில் இந்தியா சாதனை
» தமிழர்கள் மீது அபகரிப்பு யுத்தம் சிங்களத்துடன் முஸ்லீம்களும் கூட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum