TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்; தப்பு செய்தவன் வருந்தியாகணும்...

Go down

தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்; தப்பு செய்தவன் வருந்தியாகணும்... Empty தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்; தப்பு செய்தவன் வருந்தியாகணும்...

Post by ஜனனி Sun Dec 25, 2011 7:59 am

"யார் எனக்கு எதைச் செய்தாலும், நான் எல்லோருக்கும் நன்மையே செய்வேன்'
போயஸ் தோட்டத்து அதிகார மையங்களை அப்புறப்படுத்தியதற்கு அடுத்த நாள்,
சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், முதல்வர் ஜெயலலிதா பேச்சில், இந்த
வாசகமும் அடக்கம்.

25 ஆண்டுகளாக தனக்கு தோழியாய் இருந்த சசிகலாவையும், அவரது கணவர் நடராஜன்
உள்ளிட்ட உறவு முறைகளையும், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கி, அதிரடி
நடவடிக்கை எடுத்த நிலையில், இந்த வாசகங்கள் முதல்வரிடம் இருந்து வந்துள்ளன.
சசிகலா குடும்பத்தினர் அதிகார மையங்களாக மாறி நிர்வாகத்தை ஆட்டி வைத்தனர்;
பல்வேறு வகையிலும் முறைகேடாக வசூல் வேட்டை நடத்தினர் என்பதோடு, சொத்து
குவிப்பு வழக்கில் ஜெ., தண்டனை பெற்றால், அடுத்த முதல்வர் யார் என்பது வரை
ஆலோசனை நடத்தினர் என பரபரப்பான தகவல்கள் வெளியான பின்னணியில்தான்,
நீக்குதல் நடவடிக்கை நடந்துள்ளது.

அதிகார மையங்களுக்கு துணை போனவர்கள் பட்டியல் ஒருபுறம் தயாராகிறது;
அதிகாரிகள், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள் என பட்டியல்
போடப்படுகிறது; அவர்களது நீக்கம் அல்லது மாற்றம் குறித்த அறிவிப்பு
வெளியிடப்படவுள்ளது என்ற நிலையில், கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் என்ன
பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட
அனைவரிடமும் அதிகரித்து இருந்தது. இந்த விழாவில் பங்கேற்பதன் மூலம்,
தாங்களது விசுவாசத்தை தெரியப்படுத்தலாம் என்ற நம்பிக்கையோடு, பதவியில்
இருப்போர், இல்லாதோர் என பெருங்கூட்டமே விழாவில் பங்கேற்றிருந்தது. சசிகலா
குடும்பத்தினரின் ஆதரவை பெற முடியாமல் அல்லது அவர்களின் வெறுப்புக்கு
ஆளானதால் பதவிகளை பறிகொடுத்த, "மாஜி'க்கள் கூடுதல் எதிர்பார்ப்போடு
விழாவில் கலந்து கொண்டனர்.

முதல்வரின் பேச்சு குறித்து பேசிய, முன்னாள் அமைச்சர் ஒருவர்
கூறியதாவது: அனைத்து தரப்பிலும் ஒரு பெரிய புயலை ஏற்படுத்தும் மாற்றத்தை
செய்துவிட்டு, அதன் பிறகு பங்கேற்கும் பொது நிகழ்ச்சியில், இப்படி ஒரு
சாந்தமான, அர்த்தம் பொதிந்த வார்த்தைகளை, "அம்மா' பேசியுள்ளார். கட்சியின்
துவக்க காலம் முதல், அவர் மிகவும் நம்பிய, மரியாதை கொடுத்த பலரும் துரோகம்
செய்து விட்டு போன நிலையிலும் கட்சியை காப்பாற்றினார். தற்போதும் ஒரு துரோக
கும்பல் வெளியேற்றப்பட்டுள்ளது. இந்த கும்பலுக்கு விசுவாசமாக
இருந்தவர்கள், அவர்களுக்கு பல்வேறு வகையிலும் உதவி புரிந்த பலர்
கட்சியிலும், அதிகாரிகள் மட்டத்திலும் இருக்கின்றனர். அவர்களில் சிலர் மீது
மட்டும் நடவடிக்கை எடுத்து, கட்சிக்கு விசுவாசமாக கடந்த காலங்களில்
இருந்து, காலச்சூழலால் மாறிப்போனவர்களை மன்னிக்க கூடிய பக்குவத்துடன்தான்,
"மன்னிக்கிறவர் மட்டுமல்ல, மன்னிக்கப்படுபவரும் உயர்கிறார்' என்று, "அம்மா'
குறிப்பிட்டதாகவே நினைக்கிறேன்.

போயஸ்கார்டனில் அதிகாரம் செலுத்தியவர்களுக்கு வேறு வழியில்லாமல்,
"சலாம்' போட்டவர்கள் இருக்கின்றனர்; ஈடுபாட்டோடு அவர்களின் உத்தரவுகளை
செயல்படுத்தியவர்களும் இருக்கின்றனர். இவர்களில் சிலர் அந்த கும்பலுக்கு
மட்டுமே விசுவாசமாக இருந்துள்ளனர். இதில், வேறு வழியில்லாமல் தவறு
செய்பவர்களை, "அம்மா' மன்னித்து விட வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், அந்த
கும்பலுக்கு மட்டுமே விசுவாசம் காட்டிய தப்பை செய்த அமைச்சர்கள்,
அதிகாரிகள், கட்சி நிர்வாகிகளுக்கு நிச்சயம் தண்டனை வழங்குவார். இவ்வாறு
அவர் தெரிவித்தார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum