TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஊக்கம் தரும் செய்தி படங்களை பார்ப்பதற்கான இணையதளம்.

Go down

ஊக்கம் தரும் செய்தி படங்களை பார்ப்பதற்கான இணையதளம். Empty ஊக்கம் தரும் செய்தி படங்களை பார்ப்பதற்கான இணையதளம்.

Post by mmani Sat Nov 26, 2011 8:17 am

சூப்பர் ஹிட்டான ஹாலிவுட் படங்களையும்,விழுந்து விழுந்து சிரிக்க
வைக்கும் யூடியூப் வீடியோக்களையும் மட்டும் பார்த்து ரசித்து
கொண்டிருந்தால் போதுமா?ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளிக்க கூடிய செய்தி
படங்கள் எத்தனையோ இருக்கின்றன,அவற்றை எல்லாம் பார்த்து ரசித்தால் என்ன?

இப்படி கேட்காமல் கேட்கிறது ‘எக்ஸ்பிளோர்’ இணையதளம்.அதற்கேற்ப உலகம்
முழுவதும் உள்ள உன்னதமான செய்தி படங்களையும்,நிழற்படங்களையும் பார்த்து
ரசிக்க வழி செய்கிறது.

மனித வாழ்க்கையை மேம்படுத்த தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும்
அர்பணித்து கொண்ட தன்னலமற்றவர்களின் மகத்துவத்தை விளக்கும் செய்தி
படங்களின் தொகுப்பாக இந்த தளம் விளங்குகிறது.அதே போல அசாதரணமாக செயல்பட்ட
தனிநபர்களின் சாதனைகளை உணர்த்தும் செய்தி படங்களையும் பார்க்க வழி
செய்கிறது.

மாற்றத்தை ஏற்படுத்த பாடுபடும் தனிநபர்கள்,சமூக நலனுக்காக செயல்படும்
தொண்டு நிறுவனங்களை மக்களுக்கு அறிமுகம் செய்து அவர்களின் நோக்கம் குறித்த
விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்பதும் இந்த தளத்தின் நோக்கமாகும்.

உலகம் முழுவதும் உள்ள தொண்டு நிறுவங்களின் பணிகளை அறிமுகம் செய்து
மனிதநேயம் என்பது பாரெங்கும் பொதுவானது என்பதை உணர்த்துவதும் இதன்
குறிக்கோளாக அமைந்துள்ளது.இதில் இடம்பெற்றுள்ள செய்தி படங்கள் மற்றும்
புகைப்படங்கள் புதிய பாடங்களாகவும் அமையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தளம் அடையாளம் காட்டும் செய்திபடங்கள் அவற்றின் உள்ளடகத்தில்
மட்டும் அல்ல அவை எடுக்கப்பட்ட விதத்திலும் கூட அசாதரணமானவை.இந்த படங்கள்
எல்லாமே இந்த தளத்தின் பின்னே உள்ள அமைப்பால் அவற்றை உலகிற்கு அறிமுகம்
செய்யும் வகையில் எடுக்கப்பட்டவை.

அன்னென்பெர்க் என்னும் அமெரிக்க அறக்கட்டளை அமைப்பு தான் இந்த தளத்தை
நிர்வகித்து வருகிறது.சார்லி வெயின்கார்ட்டன் என்னும் அமெரிக்க கொடை வள்ளல்
தலைமையில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

சார்லி வழக்கமான கொடை வள்ளல் அல்ல;அவரிடம் கோடி கோடியாக டாலர்களும்
இருக்கின்றன.அவற்றை அள்ளி கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும்
இருக்கிறது.அதற்காக அவர் பணத்தை வாரி கொடுத்துவிட்டு கொடுக்கும் கடமை
முடிந்தது என்று சும்மா இருந்துவிடுவதில்லை.

தன்னையும் கவரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் செயல்படும்
இடங்களுக்கு நேரில் சென்று அவர்களோடு தங்கி அங்கு நடைபெறும் அரும்பணியை
நேரில் பதிவு செய்து வந்து அவற்றை வீடியோ காட்சிகளாகவும்
புகைப்படங்களாகவும் ஆவணப்படுத்தி வைக்கிறார்.

இப்படி அவரது குழு நேரில் பதிவு செய்த அரும்பணிகளின் பதிவுகளை தான் இந்த தளத்தில் செய்தி படங்களாக பார்க்க முடிகிறது.

பத்திரிகை மற்றும் நாளிதழ்களில் மனித குல மேம்பாட்டிகாக அசாதரணமான
முறையில் செயல்பட்டு வரும் தனிநபர்களையும் அமைப்புகளையும் அறிந்து கொண்டு
பின்னர் அவர்கள் முயற்சியை ஆவணப்படுத்தும் செயலில் இக்குழுவினர்
ஈடுபடுகின்றனர்.

ஆக தொண்டு நிறுவன செயல்பாட்டில் நேரடியாக பங்கேற்ற பின்னரே நிதி
அளிப்பதோடு அந்த அமிப்பின் செயல்களை உலகிறகு வெளிச்சம் போட்டு காட்டும்
பணியையும் சார்லியின் குழு செய்கிறது.

இப்படி உலகம் முழுவதும் சுற்றி சுழன்று நல்ல மனிதர்களையும் மகத்தான அமைப்புகளின் செயல்களையும் ஆவணப்படுத்தியுள்ளார் சார்லி.

கீரிண்லாந்தில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள பாடுபட்டு வரும்
அமிப்பு,ருவாண்டாவில் கொல்லப்படும் கொரில்லாக்களை காக்க பாடுப்பட்டு வரும்
அமைப்பு,மும்பையில் விலைமாதரை மீட்டு நல்வழிப்படுத்தும் பெண்மணி,சுரங்க
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வரும் அமைப்பு என்று
பல்வேறு சமூக நலப்பணிகளை இக்குழு அடையாளம் காட்டியுள்ளது.

மத்திய கிழக்கில் உள்ளவர்கள் எல்லாம் தீவிரவாதிகளாக இருபார்கள்,சீனாவில்
இருப்பவர்கள் எல்லாம் பேராசை பிடித்தவர்களாக இருப்பார்கள் போன்ற பொது
புத்தியில் படிந்திருக்கும் தப்பான அபிப்ராயங்களை தகர்க்கவும் இந்த படங்கள்
உதவும் என்ற நம்பிக்கை சார்லிக்கு உள்ளது.

இணையதள முகவரி;http://explore.org/
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum